ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

+4
kavimuki
ரேவதி
பாலாஜி
puthiyaulakam
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by puthiyaulakam Fri Sep 09, 2011 1:30 pm

First topic message reminder :

பாக்கிஸ்தானில் பெண் ஒருவர் தனது வயிற்றில் வளரும் மிகப்பெரிய பாம்பினை அகற்றுவதற்கு மேலதிகாரிகளிடம் உதவிகோரியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஊடக தகவல்களின்படி லாகூர் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான Rasheedan Bibi தற்செயலாக பல மாதங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கும் போது அதற்குள் கிடந்த சிறிய பாம்பை காணாமல் அந்த தண்ணீரை குடித்திருக்கிறார். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிற்றுக்குள் இருந்து பாம்பு சிறிது சிறிதாக வளரத்தொடங்கியுள்ளது. காலப்போக்கில் இவரது வயிறு வீங்கி நிலமை மோசமான போது இவர் கர்ப்பமாகியுள்ளார் என நம்பப்பட்டது. எனவே வைத்திய உதவியை நாடினார் இவர். 7 மாதங்களின் பின்னர் இவரது வயிற்றுக்குள் வளர்வது என்ன என்பதை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்த போது அங்கே சுருண்டு படுக்கும் பெரிய பாம்மை கண்டு வியந்து போயுள்ளார்கள். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த பெண் அதனை அகற்றுவதற்கு வசதி இல்லாத காரணத்தால் அவளது வயிற்றில் வளரும் ராட்சத பாம்பை அகற்ற உள்ளுர் அதிகாரிகளிடமும் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://puthiyaulakam.com/?p=5775


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down


வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by ranhasan Fri Sep 09, 2011 6:25 pm

சிவா wrote:
ranhasan wrote:என்னங்க இந்த சண்டை இன்டர்நேஷனல் சண்டையா மாறிட்டு வருது... மூன்றாம் உலகப்போர் மூன்றே மறுமொழிகளில் வந்துவிடும்போல இருக்கிறதே. தலைவரே கோவம் வேண்டாம்...அமைதி... சாந்தி... உதயம்... கமலா... வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 838572

(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 182891 .)

கோபமில்லை. இங்கு வரும் தகவல்களின் உண்மை நிலையை ஆராய்வது நம் கடமையல்லவா?

சரிதான் தலைவரே, அவர் காட்டிய அந்த பாம்பு படம் கூட எனக்கு வியப்பைவிட சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது, ஒரு வயிற்றில் முட்டையில் இருந்து வளர்ந்து இத்தனை மீட்டர் பாம்பு வந்திருக்க சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Hவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Aவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Sவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Aவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by சிவா Fri Sep 09, 2011 6:26 pm

Gigantic Snake Growing Inside A Woman's Belly கூகிளில் இவ்வாறு தேடிப்பாருங்கள். இந்தச் செய்திக்கு என்ன மறுமொழி எழுதியுள்ளார்கள் என்பதையும் படித்துப் பாருங்கள். வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 56667


வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by சிவா Fri Sep 09, 2011 6:29 pm

ஆங்கிலச் செய்திக்கு கிடைத்துள்ள சில பின்னூட்டங்கள்.


I honestly cannot believe how inhumane people have become. For god sake how do you do an ultrasound scan on the 50 year old woman, only to discover that there is a snake growing in her stomach and then send her away???? What is this doing to her psychologically knowing theres a snake in her body?? Why hasn’t she been treated as an emergency??

What is anyone waiting for??? what does she have to do to get help??
I’m totally disgusted!!!

Zahida Rahim - July 30, 2011
13:31

Only in Pakistan. At least she’s not hungry. It’s not been treated as an emergency because it is nonsense.

You never know she might win Pakistan’s Got Talent.

jim Shade - July 31, 2011
11:59

I want to keep the snake as a pet when they take it out.

Aquophis - August 1, 2011
22:52

@Aquophis சிரி

Earl Morningstarr - August 2, 2011
14:38

jim shade: tat is not funny at all. if this were to happen to anyone close to you, u’d want this to be treated as an emergency and get that snake out of her immediately. she didnt ask for this. have some empathy for other ppl, esp those who are unfortunate.

aina - August 6, 2011
00:39

Totally bogus story. The acids in the human stomach would not allow a snake to live, let alone mature and grow. There’s no way this is real.


வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by ranhasan Fri Sep 09, 2011 6:35 pm

ஒரு புழுவ உயிரோட முழுங்குனாலே அது உள்ள முண்டுறது நமக்கு தெரியும் அப்டி இருக்க இது நடக்க சாத்தியமே இல்லை.

(இவ்வளவு பெரிய பாம்பு வயித்துல இருந்தா அதோட வால் வாய் வழியா வெளிய வந்திருக்கும் ஒன்னும் புரியல - என்ன ஒரு சிந்தன)


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Hவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Aவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Sவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Aவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by சிவா Fri Sep 09, 2011 6:36 pm

ranhasan wrote:ஒரு புழுவ உயிரோட முழுங்குனாலே அது உள்ள முண்டுறது நமக்கு தெரியும் அப்டி இருக்க இது நடக்க சாத்தியமே இல்லை.

(இவ்வளவு பெரிய பாம்பு வயித்துல இருந்தா அதோட வால் வாய் வழியா வெளிய வந்திருக்கும் வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 838572 - என்ன ஒரு சிந்தன)

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 168300 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 168300 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 168300 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 168300 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 168300 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 168300 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 168300


வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by Manik Fri Sep 09, 2011 6:37 pm

நம்பவே முடியலப்பா பயம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by puthiyaulakam Fri Sep 09, 2011 6:58 pm

சிவா wrote:
ranhasan wrote:என்னங்க இந்த சண்டை இன்டர்நேஷனல் சண்டையா மாறிட்டு வருது... மூன்றாம் உலகப்போர் மூன்றே மறுமொழிகளில் வந்துவிடும்போல இருக்கிறதே. தலைவரே கோவம் வேண்டாம்...அமைதி... சாந்தி... உதயம்... கமலா... வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 838572

(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 182891 .)

கோபமில்லை. இங்கு வரும் தகவல்களின் உண்மை நிலையை ஆராய்வது நம் கடமையல்லவா?

தலைவரே அமைதி அமைதி.... உண்மைக்கு புறம்பாக செயற்பட்டால் தண்டிக்க உங்களுக்கு உரிமையுள்ளது... அதற்காக ஏன் இந்த கோபம்... அன்பு ஆதரவும் நட்பும் உள்ள ஈகரை வட்டத்தில் தயவுசெய்து சண்டை வேண்டாமே... இங்குள்ளவர்களின் ஆதரவே எனது தேடலுக்கு காரணம்.. இப்படியும் நடக்கிறதா என ஆச்சரியம் ஊட்டும் செய்தியாகவே அது இருந்தது மற்றும் படி உண்மை பொய் என்பது இதை பரப்பி விட்டவனுக்கே தெரியும்.. நீங்கள் சொல்வது சரிதான் ஆங்கிலத்தளத்தில் அதிகமானோர் பொய் என்றே கருத்து இட்டுள்ளார்கள் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்... ஒரு வேளை இந்த செய்தி யாழில் உருவான 7தலைப்பாம்பை போன்ற ஒரு ஆங்கிலத்தளத்தின் சோடிக்கப்பட்ட செய்திகயாகவும் இருக்கலாம். எது எப்படியோ வாகர்கள் புரிந்து கொண்டால் சரிதான் தலைவரே.. தலைவரே அமெரிக்க செய்தியும் ஒருவேளை பொய்தானோ.... அநியாயம் அநியாயம்


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by ranhasan Fri Sep 09, 2011 7:05 pm

என்னப்பா இது ஒரே மறுமொழியில் இப்படி மாறிவிட்டீர்கள்... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி தேர்தல வர்ற (மனசாட்சி: வேணாம்ப்பா வேணா... நீ உதாரணம் சொல்ட்றேன்னு திரும்ப சண்டைய ஆரம்பிச்சு ரணகல படுத்திராதடா ரான்ஹாசா, அப்றம் ரண ரணமாகிரும், இத்தொட எண்ட் கார்ட் போட்டுக்க :வணக்கம்: )


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Hவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Aவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Sவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Aவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 3 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
» வயிற்றில் கத்திரிக்கோலுடன் அவதிப்படும் பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum