புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பாக்கிஸ்தானில் பெண் ஒருவர் தனது வயிற்றில் வளரும் மிகப்பெரிய பாம்பினை அகற்றுவதற்கு மேலதிகாரிகளிடம் உதவிகோரியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஊடக தகவல்களின்படி லாகூர் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான Rasheedan Bibi தற்செயலாக பல மாதங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கும் போது அதற்குள் கிடந்த சிறிய பாம்பை காணாமல் அந்த தண்ணீரை குடித்திருக்கிறார். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிற்றுக்குள் இருந்து பாம்பு சிறிது சிறிதாக வளரத்தொடங்கியுள்ளது. காலப்போக்கில் இவரது வயிறு வீங்கி நிலமை மோசமான போது இவர் கர்ப்பமாகியுள்ளார் என நம்பப்பட்டது. எனவே வைத்திய உதவியை நாடினார் இவர். 7 மாதங்களின் பின்னர் இவரது வயிற்றுக்குள் வளர்வது என்ன என்பதை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்த போது அங்கே சுருண்டு படுக்கும் பெரிய பாம்மை கண்டு வியந்து போயுள்ளார்கள். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த பெண் அதனை அகற்றுவதற்கு வசதி இல்லாத காரணத்தால் அவளது வயிற்றில் வளரும் ராட்சத பாம்பை அகற்ற உள்ளுர் அதிகாரிகளிடமும் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://puthiyaulakam.com/?p=5775

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
இது வதந்தி. இப்படிப்பட்ட வதந்திகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா wrote:இது வதந்தி. இப்படிப்பட்ட வதந்திகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் வதந்திகள் அனைத்துமே படித்தால் வாந்தி வருவதை போலவே உள்ளது..
நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று..
என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...
உமா wrote:சிவா wrote:இது வதந்தி. இப்படிப்பட்ட வதந்திகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் வதந்திகள் அனைத்துமே படித்தால் வாந்தி வருவதை போலவே உள்ளது..
நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று..
என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...
ஆங்கில தளங்களில் வெளிவந்த செய்தியைத்தான் பகிர்கிறேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் தனிப்பட்டு விடயம். மன்னிக்கவும். நிறுவனர் சிவா கூறியது போல இது சாத்தியப்படாத வதந்தியாகவும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே இவ்வாறு வருவதாகவும் எடுத்துக்கொண்டால் இதற்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வைத்தியர்கள் பாம்பினை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் வதந்தியா?? அச்செய்தி குறித்த பெண்ணின் புகைப்பட ஆதாரங்களுடனும் வயிற்றுக்குள் இருந்த பாம்பின் படத்துடனும் வெளியிடப்பட்டதே.அப்படியாயின் அது பெய்யா? வதந்தியா? மறுப்பு தெரிவித்தவர்கள் சற்று அலசி ஆராய்ந்து உண்மைகளை அறிந்துகொள்ளவும். உங்களுக்காக குறிப்பிட்ட அந்த செய்தியை கீழே தருகிறேன். தயவு செய்து நான் தவறாக ஏதும் இங்கு குறிப்பிட்டிருப்பின் மன்னிக்கவும் நண்பர்களே..
------------------------------------------------------------------
"பாடரிசியா ரோஜா என்கிற பெண்மணிக்கு வயது முப்பத்தி ஆறு ஆகிறது...அமெரிக்காவின் நியூயோக் நகரில் வசிக்கும் இவர் வயிற்று வலியால் துடிக்க அவரது கணவர் டேவிட் மருத்துவ மனையில் மனைவியை அனுமதித்திருக்கிறார்...
ஆடையை விழக்கி வயிற்றை பார்த்த போது ஏதோ நெளிவதைப் பார்த்து குழம்பிய வைத்தியர் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த போது வயிற்றில் பாம்பைப் போன்று ஏதோ நெழிவதைக் கண்டு கடும் அதிர்ச்சி உள்ளானார்.
உடனே சத்திர சிகிச்சை மூலம் பாம்பை வெளியே எடுத்துவிட்டாராம்...
உயிரோடு வெளிவந்த பாம்தைப் பாரத்ததும்...பக்கத்திலிருந்த தாதி..மயக்கம் போட்டு விழுந்தேவிட்டாராம்.
வெளியே எடுக்கப்பட்ட வெள்ளை நிரப் பாம்பின் நீளம் 1.83 மீட்டர் எனவும்...கருப்பு நிரப் பட்டைகளையும் அது கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது...
ஒரு முறை பாடரிசியா ரஷ்யாவிற்கு சுற்றுலா சென்ற வேளை ஆற்று நீரை அறுந்திதாகக் குறிப்பிடுகையில்....அந்த நீரிலிருந்து பாம்பின் முட்டைகள் வயிற்றுக்குள் சென்று...வளர்ச்சியடைந்திருக்கலாமென அதிர்சிசித் தகவல்களை வெளியிட்டுள்ளது வைத்திய வட்டாரங்கள்"
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நான் கூறியது உங்களை அல்ல...பாக்கிஸ்தானில் இருந்து வெளி வருகிறது என்றாரே..அவர்களை தான் கூறினேன்.... நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீங்கள்....
உமா wrote:நான் கூறியது உங்களை அல்ல...பாக்கிஸ்தானில் இருந்து வெளி வருகிறது என்றாரே..அவர்களை தான் கூறினேன்.... நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீங்கள்....
ஓ அப்படியா? நீங்கள் பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொன்னீர்கள் அதுதான் எனக்கு என நினைத்தேன்.. மன்னிக்கவும்... என்றும் புதுமைகளுடன் உங்களில் ஒருவன்.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இவர்களின் வதந்திகள் அனைத்துமே படித்தால் வாந்தி வருவதை போலவே உள்ளது.. - செய்தி வெளியிடுபவர்களை சொன்னேன்...
நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று.. - உங்களை சொன்னே..
என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...- அவர்களை தான்..
தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க...
உங்களை திட்ட வேண்டும் என்றால் தனிமடலில் சொல்லி இருப்பேன்...நேரடியாக திட்ட மாட்டேன்...

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நல்லது நல்ல்து உங்க பெயர் என்னputhiyaulakam wrote:உமா wrote:நான் கூறியது உங்களை அல்ல...பாக்கிஸ்தானில் இருந்து வெளி வருகிறது என்றாரே..அவர்களை தான் கூறினேன்.... நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீங்கள்....
ஓ அப்படியா? நீங்கள் பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொன்னீர்கள் அதுதான் எனக்கு என நினைத்தேன்.. மன்னிக்கவும்... என்றும் புதுமைகளுடன் உங்களில் ஒருவன்.
நானும் இதுகுறித்த தகவல்களை அலசித்தான் மறுமொழி எழுதினேன். உங்கள் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்பது வேடிக்கையாக உள்ளது. மறுமொழிகள் உங்களுக்கு ஆதரவாக மட்டுமே வரவேண்டும் என்றால் அது இத்தளத்தில் அதற்குச் சாத்தியமில்லை.
தவறான தகவல்கள் இடம்பெறும் பட்சத்தில் அதன் உண்மை நிலையை அறியத் தர வேண்டியது எங்கள் கடமை.
நீங்கள் செய்தியை எடுத்த ஆங்கிலத் தளங்களில் உள்ள மறுமொழியை படித்துப் பாருங்கள் அனைவருமே இது ஒரு வதந்தி என்றுதான் கூறியுள்ளார்கள்.
மேலும் பாகிஸ்தான் உங்கள் தாயகமா? பாகிஸ்தானியர் என்றதும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.
தவறான தகவல்கள் இடம்பெறும் பட்சத்தில் அதன் உண்மை நிலையை அறியத் தர வேண்டியது எங்கள் கடமை.
நீங்கள் செய்தியை எடுத்த ஆங்கிலத் தளங்களில் உள்ள மறுமொழியை படித்துப் பாருங்கள் அனைவருமே இது ஒரு வதந்தி என்றுதான் கூறியுள்ளார்கள்.
மேலும் பாகிஸ்தான் உங்கள் தாயகமா? பாகிஸ்தானியர் என்றதும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
என்னங்க இந்த சண்டை இன்டர்நேஷனல் சண்டையா மாறிட்டு வருது... மூன்றாம் உலகப்போர் மூன்றே மறுமொழிகளில் வந்துவிடும்போல இருக்கிறதே. தலைவரே கோவம் வேண்டாம்...அமைதி... சாந்தி... உதயம்... கமலா...
(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது .)
(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது .)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:என்னங்க இந்த சண்டை இன்டர்நேஷனல் சண்டையா மாறிட்டு வருது... மூன்றாம் உலகப்போர் மூன்றே மறுமொழிகளில் வந்துவிடும்போல இருக்கிறதே. தலைவரே கோவம் வேண்டாம்...அமைதி... சாந்தி... உதயம்... கமலா...
(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது .)
கோபமில்லை. இங்கு வரும் தகவல்களின் உண்மை நிலையை ஆராய்வது நம் கடமையல்லவா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3