Latest topics
» கருத்துப்படம் 15/06/2024by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
+4
kavimuki
ரேவதி
பாலாஜி
puthiyaulakam
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
First topic message reminder :
பாக்கிஸ்தானில் பெண் ஒருவர் தனது வயிற்றில் வளரும் மிகப்பெரிய பாம்பினை அகற்றுவதற்கு மேலதிகாரிகளிடம் உதவிகோரியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஊடக தகவல்களின்படி லாகூர் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான Rasheedan Bibi தற்செயலாக பல மாதங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கும் போது அதற்குள் கிடந்த சிறிய பாம்பை காணாமல் அந்த தண்ணீரை குடித்திருக்கிறார். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிற்றுக்குள் இருந்து பாம்பு சிறிது சிறிதாக வளரத்தொடங்கியுள்ளது. காலப்போக்கில் இவரது வயிறு வீங்கி நிலமை மோசமான போது இவர் கர்ப்பமாகியுள்ளார் என நம்பப்பட்டது. எனவே வைத்திய உதவியை நாடினார் இவர். 7 மாதங்களின் பின்னர் இவரது வயிற்றுக்குள் வளர்வது என்ன என்பதை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்த போது அங்கே சுருண்டு படுக்கும் பெரிய பாம்மை கண்டு வியந்து போயுள்ளார்கள். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த பெண் அதனை அகற்றுவதற்கு வசதி இல்லாத காரணத்தால் அவளது வயிற்றில் வளரும் ராட்சத பாம்பை அகற்ற உள்ளுர் அதிகாரிகளிடமும் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://puthiyaulakam.com/?p=5775

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
இது வதந்தி. இப்படிப்பட்ட வதந்திகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது. ![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
சிவா wrote:இது வதந்தி. இப்படிப்பட்ட வதந்திகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் வதந்திகள் அனைத்துமே படித்தால் வாந்தி வருவதை போலவே உள்ளது..
நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று..
என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஈகரை நண்பர்களே தயவு செய்து கவனிக்கவும்..
உமா wrote:சிவா wrote:இது வதந்தி. இப்படிப்பட்ட வதந்திகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் வதந்திகள் அனைத்துமே படித்தால் வாந்தி வருவதை போலவே உள்ளது..
நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று..
என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...
![]()
![]()
ஆங்கில தளங்களில் வெளிவந்த செய்தியைத்தான் பகிர்கிறேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் தனிப்பட்டு விடயம். மன்னிக்கவும். நிறுவனர் சிவா கூறியது போல இது சாத்தியப்படாத வதந்தியாகவும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே இவ்வாறு வருவதாகவும் எடுத்துக்கொண்டால் இதற்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வைத்தியர்கள் பாம்பினை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் வதந்தியா?? அச்செய்தி குறித்த பெண்ணின் புகைப்பட ஆதாரங்களுடனும் வயிற்றுக்குள் இருந்த பாம்பின் படத்துடனும் வெளியிடப்பட்டதே.அப்படியாயின் அது பெய்யா? வதந்தியா? மறுப்பு தெரிவித்தவர்கள் சற்று அலசி ஆராய்ந்து உண்மைகளை அறிந்துகொள்ளவும். உங்களுக்காக குறிப்பிட்ட அந்த செய்தியை கீழே தருகிறேன். தயவு செய்து நான் தவறாக ஏதும் இங்கு குறிப்பிட்டிருப்பின் மன்னிக்கவும் நண்பர்களே..
------------------------------------------------------------------
"பாடரிசியா ரோஜா என்கிற பெண்மணிக்கு வயது முப்பத்தி ஆறு ஆகிறது...அமெரிக்காவின் நியூயோக் நகரில் வசிக்கும் இவர் வயிற்று வலியால் துடிக்க அவரது கணவர் டேவிட் மருத்துவ மனையில் மனைவியை அனுமதித்திருக்கிறார்...
ஆடையை விழக்கி வயிற்றை பார்த்த போது ஏதோ நெளிவதைப் பார்த்து குழம்பிய வைத்தியர் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த போது வயிற்றில் பாம்பைப் போன்று ஏதோ நெழிவதைக் கண்டு கடும் அதிர்ச்சி உள்ளானார்.
உடனே சத்திர சிகிச்சை மூலம் பாம்பை வெளியே எடுத்துவிட்டாராம்...
உயிரோடு வெளிவந்த பாம்தைப் பாரத்ததும்...பக்கத்திலிருந்த தாதி..மயக்கம் போட்டு விழுந்தேவிட்டாராம்.
வெளியே எடுக்கப்பட்ட வெள்ளை நிரப் பாம்பின் நீளம் 1.83 மீட்டர் எனவும்...கருப்பு நிரப் பட்டைகளையும் அது கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது...
ஒரு முறை பாடரிசியா ரஷ்யாவிற்கு சுற்றுலா சென்ற வேளை ஆற்று நீரை அறுந்திதாகக் குறிப்பிடுகையில்....அந்த நீரிலிருந்து பாம்பின் முட்டைகள் வயிற்றுக்குள் சென்று...வளர்ச்சியடைந்திருக்கலாமென அதிர்சிசித் தகவல்களை வெளியிட்டுள்ளது வைத்திய வட்டாரங்கள்"
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Snake_girl](https://2img.net/h/1.bp.blogspot.com/_tV5GQqFJ4lI/TOrx6KH7nUI/AAAAAAAAAJU/yHK7g_H3YRw/s640/snake_girl.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
நான் கூறியது உங்களை அல்ல...பாக்கிஸ்தானில் இருந்து வெளி வருகிறது என்றாரே..அவர்களை தான் கூறினேன்.... நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீங்கள்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
உமா wrote:நான் கூறியது உங்களை அல்ல...பாக்கிஸ்தானில் இருந்து வெளி வருகிறது என்றாரே..அவர்களை தான் கூறினேன்.... நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீங்கள்....
ஓ அப்படியா? நீங்கள் பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொன்னீர்கள் அதுதான் எனக்கு என நினைத்தேன்.. மன்னிக்கவும்... என்றும் புதுமைகளுடன் உங்களில் ஒருவன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
இவர்களின் வதந்திகள் அனைத்துமே படித்தால் வாந்தி வருவதை போலவே உள்ளது.. - செய்தி வெளியிடுபவர்களை சொன்னேன்...
நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று.. - உங்களை சொன்னே..
என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...- அவர்களை தான்..
தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க...
உங்களை திட்ட வேண்டும் என்றால் தனிமடலில் சொல்லி இருப்பேன்...நேரடியாக திட்ட மாட்டேன்...
நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று.. - உங்களை சொன்னே..
என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...- அவர்களை தான்..
தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க...
உங்களை திட்ட வேண்டும் என்றால் தனிமடலில் சொல்லி இருப்பேன்...நேரடியாக திட்ட மாட்டேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
நல்லது நல்ல்துputhiyaulakam wrote:உமா wrote:நான் கூறியது உங்களை அல்ல...பாக்கிஸ்தானில் இருந்து வெளி வருகிறது என்றாரே..அவர்களை தான் கூறினேன்.... நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீங்கள்....
ஓ அப்படியா? நீங்கள் பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொன்னீர்கள் அதுதான் எனக்கு என நினைத்தேன்.. மன்னிக்கவும்... என்றும் புதுமைகளுடன் உங்களில் ஒருவன்.
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
நானும் இதுகுறித்த தகவல்களை அலசித்தான் மறுமொழி எழுதினேன். உங்கள் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்பது வேடிக்கையாக உள்ளது. மறுமொழிகள் உங்களுக்கு ஆதரவாக மட்டுமே வரவேண்டும் என்றால் அது இத்தளத்தில் அதற்குச் சாத்தியமில்லை.
தவறான தகவல்கள் இடம்பெறும் பட்சத்தில் அதன் உண்மை நிலையை அறியத் தர வேண்டியது எங்கள் கடமை.
நீங்கள் செய்தியை எடுத்த ஆங்கிலத் தளங்களில் உள்ள மறுமொழியை படித்துப் பாருங்கள் அனைவருமே இது ஒரு வதந்தி என்றுதான் கூறியுள்ளார்கள்.
மேலும் பாகிஸ்தான் உங்கள் தாயகமா? பாகிஸ்தானியர் என்றதும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.
தவறான தகவல்கள் இடம்பெறும் பட்சத்தில் அதன் உண்மை நிலையை அறியத் தர வேண்டியது எங்கள் கடமை.
நீங்கள் செய்தியை எடுத்த ஆங்கிலத் தளங்களில் உள்ள மறுமொழியை படித்துப் பாருங்கள் அனைவருமே இது ஒரு வதந்தி என்றுதான் கூறியுள்ளார்கள்.
மேலும் பாகிஸ்தான் உங்கள் தாயகமா? பாகிஸ்தானியர் என்றதும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
என்னங்க இந்த சண்டை இன்டர்நேஷனல் சண்டையா மாறிட்டு வருது... மூன்றாம் உலகப்போர் மூன்றே மறுமொழிகளில் வந்துவிடும்போல இருக்கிறதே. தலைவரே கோவம் வேண்டாம்...அமைதி... சாந்தி... உதயம்... கமலா...
(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது
.)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
ranhasan wrote:என்னங்க இந்த சண்டை இன்டர்நேஷனல் சண்டையா மாறிட்டு வருது... மூன்றாம் உலகப்போர் மூன்றே மறுமொழிகளில் வந்துவிடும்போல இருக்கிறதே. தலைவரே கோவம் வேண்டாம்...அமைதி... சாந்தி... உதயம்... கமலா...![]()
(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது.)
கோபமில்லை. இங்கு வரும் தகவல்களின் உண்மை நிலையை ஆராய்வது நம் கடமையல்லவா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
» வயிற்றில் பாம்பை சுமந்த பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|