ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

+4
Manik
ரா.ரமேஷ்குமார்
உமா
தமிழ் மணி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by தமிழ் மணி Fri Sep 09, 2011 11:13 am

நான், torrent முறையில் இணையத்திலிருந்து windows xp- sp3 தரவிறக்கம் செய்தேன்.
அதை சி.டி யில் பதிவு செய்து,கணினியில் நிறுவினால், நிறுவ மறுக்கிறது. OS மென்பொருளை ISO பைலாக மாற்றிதான் சி.டியில் பதிவுசெயயவேண்டுமா? அப்பொழுதுதான் நிறுவ முடியுமா?.தயவு செய்து விளக்கமாக கூறவும்.நன்றி !
தமிழ் மணி
தமிழ் மணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by உமா Fri Sep 09, 2011 11:17 am

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்....தவறெனில் மன்னிக்கனும்..
இணையத்தில் இருந்து டௌன்லோட் செய்வதை சிடியில் நிறுவினால் அது ஓப்பன் ஆகாது என்று தான் நினைக்கிறேன்...

நானும் முயர்ச்சித்து இருக்கேன்...முடியவில்லை...
தெரிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் எனக்கு உதவும்...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 11:20 am

ஆம் நண்பரே ISo பைலை தான் ரைட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்... நாம் நேரடியாக டேட்டா டிஸ்க் ஆகா ரைட் செய்தால் ஆட்டோ பூட் ஆக மறுக்கும் ஆனால் டிஸ்க் ஓப்பன் செய்து பார்த்தால் அதில் கோப்புகள் இருக்கும்...
நானும் விண்டோஸ் 7 யை வெறும் டேட்டா டிஸ்க் ஆக ரை செய்த போது எனக்கு இந்த பிரச்சனை வந்தது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by Manik Fri Sep 09, 2011 11:20 am

டோரண்ட்டிலிருந்து விண்டோசை முழுவதுமாக டவுன்லோட் செய்துவிட்டீர்களா ஆம் எனில் அதை இமேஜ் பைலாக சிடியில் பதியுங்கள் பிறகு அது உங்களுக்கு உதவும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 11:22 am

இயக்க அமைப்புகளை தரவிறக்கம் செய்யும் போதே ISO ஆக தரவிறக்கம் செய்து கொள்வது சிறந்தது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by Manik Fri Sep 09, 2011 11:23 am

சரியா சொல்லிட்ட ரமேஷ் மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by தமிழ் மணி Fri Sep 09, 2011 11:25 am

விளக்கமளித்து உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..!!
தமிழ் மணி
தமிழ் மணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by realvampire Fri Sep 09, 2011 11:39 am

XP சி‌டியில் உள்ள ஃபோல்டரில் இந்த ஆட்டோரன் ஃபைலை இணைத்து விடுங்கள். இன்ஸ்டாலேஷன் சரியாகிவிடும்..

upgrade செய்வதாக இருந்தால் XP சி‌டி ஃபோல்டரில் setup.exe யை டபுள் கிளிக் செய்து இன்ஸ்டாலேஷன் செய்யுங்கள்.
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by ரேவதி Fri Sep 09, 2011 11:40 am

realvampire wrote:XP சி‌டியில் உள்ள ஃபோல்டரில் இந்த ஆட்டோரன் ஃபைலை இணைத்து விடுங்கள். இன்ஸ்டாலேஷன் சரியாகிவிடும்..

upgrade செய்வதாக இருந்தால் XP சி‌டி ஃபோல்டரில் setup.exe யை டபுள் கிளிக் செய்து இன்ஸ்டாலேஷன் செய்யுங்கள்.

உதவி செய்ய மட்டும்தான் ஈகரை வருவீங்களா அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by krishnaamma Fri Sep 09, 2011 11:45 am

எவ்வளவு சீக்கிரம் உதவி உள்ளீர்கள் உறவுகளே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நம்ம ஈகரை ஈகரை தான் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: யாராவது பதிலளித்து உதவமுடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum