ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

+13
பாலாஜி
rameshnaga
பிரசன்னா
kavimuki
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
mkag.khan
கஜேந்தினி
krishnaamma
பிஜிராமன்
ranhasan
உமா
ரேவதி
17 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Empty பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

Post by ரேவதி Fri Sep 09, 2011 11:03 am

First topic message reminder :

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 09kanthimathi1
அவர்
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருந்தார். மருத்துவர்கள் இனிமேல் வீட்டில் வைத்தே பார்த்து கொள்ளுங்கள்
என்று கூறியுள்ளனர்.

காந்திமதி தனது இல்லத்தில் இன்று காலை 6 மணிக்கு காலமானார்.

காமெடி நடிகையாக நடித்து வந்தாலும் 'மண் வாசனை' படத்தின் மூலம் தன்னை ஒரு குணசித்திர நடிகையாக வெளிக்காட்டி கொண்டார்.

பாரதிராஜாவின் '16 வயதினிலே', ரஜினி நடித்த 'முத்து' போன்ற பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.

ரஜினி,
கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து
இருக்கிறார். டி.வி சீரியல் பலவற்றிலும் நடித்து இருக்கிறார்.

அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விகடன்


Last edited by ரேவதி on Fri Sep 09, 2011 1:10 pm; edited 2 times in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Empty Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

Post by பிரசன்னா Fri Sep 09, 2011 1:03 pm

தனி திறமைகள் நிறைந்து இருந்த நடிகை. அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனிடம் பிரார்திபோம்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Empty Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

Post by rameshnaga Fri Sep 09, 2011 1:09 pm

தமிழ் சினிமாவின்..நிஜமாகவே ஒரு நல்ல நடிகையின் மறைவு..மிக நிச்சயமாகவே எல்லோரையும் வருத்தப்படுத்தும். அவருக்கு எனது அஞ்சலிகள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Empty Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

Post by பாலாஜி Fri Sep 09, 2011 1:15 pm

தனி திறமைகள் நிறைந்து இருந்த நடிகை. மிக சிறந்த குணசித்திர நடிகை
அவரின் இழப்பு நிச்சயம் வருத்தம்தான் .அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Empty Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

Post by தாமு Fri Sep 09, 2011 4:04 pm

அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன் சோகம்

எனக்கு பிடித்த குணச்சித்திர நடிகை அழுகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Empty Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

Post by சிவா Fri Sep 09, 2011 5:07 pm

தமிழ் சினிமா ஒரு தலை சிறந்த நடிகையை இழந்துவிட்டது. அவரது ஆதமா சாந்தியடைய பிராத்திக்கிறேன.


பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Empty Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

Post by aathma Fri Sep 09, 2011 6:18 pm

ஆண்டவனின் அமைதியான நிழலில் ஆனந்தம் பெறட்டும் அவரது ஆன்மா
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Empty Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

Post by தர்மா Fri Sep 09, 2011 7:17 pm

16 வயதினிலே படத்தில் கமலிடம் அவர் காட்டும் பாசம் மிகவும் மனதை நெருடக்கூடியது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  - Page 2 Empty Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum