Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
+13
பாலாஜி
rameshnaga
பிரசன்னா
kavimuki
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
mkag.khan
கஜேந்தினி
krishnaamma
பிஜிராமன்
ranhasan
உமா
ரேவதி
17 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் 09kanthimathi1](https://2img.net/h/cinema.vikatan.com/images/articles_images/09kanthimathi1.jpg)
அவர்
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருந்தார். மருத்துவர்கள் இனிமேல் வீட்டில் வைத்தே பார்த்து கொள்ளுங்கள்
என்று கூறியுள்ளனர்.
காந்திமதி தனது இல்லத்தில் இன்று காலை 6 மணிக்கு காலமானார்.
காமெடி நடிகையாக நடித்து வந்தாலும் 'மண் வாசனை' படத்தின் மூலம் தன்னை ஒரு குணசித்திர நடிகையாக வெளிக்காட்டி கொண்டார்.
பாரதிராஜாவின் '16 வயதினிலே', ரஜினி நடித்த 'முத்து' போன்ற பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
ரஜினி,
கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து
இருக்கிறார். டி.வி சீரியல் பலவற்றிலும் நடித்து இருக்கிறார்.
அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விகடன்
![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் 09kanthimathi1](https://2img.net/h/cinema.vikatan.com/images/articles_images/09kanthimathi1.jpg)
அவர்
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருந்தார். மருத்துவர்கள் இனிமேல் வீட்டில் வைத்தே பார்த்து கொள்ளுங்கள்
என்று கூறியுள்ளனர்.
காந்திமதி தனது இல்லத்தில் இன்று காலை 6 மணிக்கு காலமானார்.
காமெடி நடிகையாக நடித்து வந்தாலும் 'மண் வாசனை' படத்தின் மூலம் தன்னை ஒரு குணசித்திர நடிகையாக வெளிக்காட்டி கொண்டார்.
பாரதிராஜாவின் '16 வயதினிலே', ரஜினி நடித்த 'முத்து' போன்ற பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
ரஜினி,
கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து
இருக்கிறார். டி.வி சீரியல் பலவற்றிலும் நடித்து இருக்கிறார்.
அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விகடன்
Last edited by ரேவதி on Fri Sep 09, 2011 1:10 pm; edited 2 times in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
இப்பதான் இந்த பதிவை பார்க்குறேன், எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை காந்தி மதி, அவுங்க நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு இதெல்லாம் நான் ரொம்பவே ரசிச்சு பார்ப்பேன், "எடுபட்ட பயலே" இந்த வார்த்தை காந்தி மதிக்காகவே தமிழில் உள்ள வார்த்தை... விஜய் டிவி யில் வாங்க பேசலாம் வாங்க நிகழ்ச்சியில் கடைசியாய் அவரது பேட்டியை பார்த்தது, இத்தனை வயதிலும் ஒரு சின்ன குழந்தை போலவே நடந்து கொண்டார், நம் வீட்டில் இப்படி ஒரு பெண் இருக்கமாடாளா என்ற எண்ணம் இவரை காணும் ஒவ்வொரு படத்திலும் எனக்கு தோன்றும். இறப்பு இயல்பு, இழப்பு இயற்கை, இருந்தாலும் வலி வழிதான், வேதனை வேதனைதான்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
துக்க கரமான செய்தி......அவரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராதிக்கிறேன்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்! ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கஜேந்தினி- மகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
வருத்தமாகத்தான் இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
வாழ்வில் இறப்பு ஒன்று மட்டுமே நிரந்தரமானது.அவரின் ஆன்மவுக்கு என் ஆல்ந்த இரங்கல் ![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்
» பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்
» பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார்
» பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
» பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்
» பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார்
» பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|