ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

+19
சிவா
aathma
ayyamperumal
ரபீக்
தாமு
பிரசன்னா
rameshnaga
மகா பிரபு
krishnaamma
ranhasan
ஜாஹீதாபானு
கஜேந்தினி
இளமாறன்
உமா
ரா.ரமேஷ்குமார்
ரேவதி
Manik
பிஜிராமன்
கே. பாலா
23 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by கே. பாலா Fri Sep 09, 2011 10:25 am

First topic message reminder :

ஈகரை "இளவரசி "

இனிய ரேவதி
நம் மதிப்பில்
என்றும் உயர்ந்தவர்

மதிப்பீடு 500

எட்டிய இந்நாளில்
வாழ்த்துவோம்
வாருங்கள்
!

வாழ்த்துக்கள் ரேவதி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by rameshnaga Fri Sep 09, 2011 1:14 pm

வாழ்த்துக்கள் ரேவதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by பிரசன்னா Fri Sep 09, 2011 1:20 pm

பொதுவாக இன்றய இலய தலைமுறை நம்மை பிரமிக்க வைக்கிறது,
அதிலும் நமது ரேவதி அதில் ரொம்ப ஸ்பெஷல்...

இளவரசி என்பது சரியான அடைமொழி.

500 ~ 5,000 ~ 50,000 ~ 5,00,000மாக வாழ்துக்கள்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by ரேவதி Fri Sep 09, 2011 2:31 pm

prasanna.ee wrote:பொதுவாக இன்றய இலய தலைமுறை நம்மை பிரமிக்க வைக்கிறது,
அதிலும் நமது ரேவதி அதில் ரொம்ப ஸ்பெஷல்...

இளவரசி என்பது சரியான அடைமொழி.

500 ~ 5,000 ~ 50,000 ~ 5,00,000மாக வாழ்துக்கள்.
ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 806360 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 806360 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 678642 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 678642 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 678642 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 678642 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 678642 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 678642 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 154550 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 154550 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 154550 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 154550 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 806360 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 806360 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 806360 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 806360

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by Manik Fri Sep 09, 2011 3:31 pm

உமா wrote:
Manik wrote:ஆமாம் நீ 500 மதிப்பீடு பெற்றதற்கு வாழ்த்து சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு யாருக்காவது நீ ட்ரீட் கொடுத்துருக்கியா

அயராத அலுவலுக வேலை என்னை அழைப்பதால் உடனே நான் செல்ல இருக்குறேன்...
என்னை கோழை என்று யாரும் சொல்லி விடக்கூடாது...

யப்பா எஸ்கேப்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இப்ப தப்பிச்சிட்ட நெக்ஸ்ட் மீட் பன்றேன் உன்ன ரிலாக்ஸ்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by தாமு Fri Sep 09, 2011 3:59 pm

வாழ்த்துக்கள் ரேவதி :suspect: அன்பு மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by ரபீக் Fri Sep 09, 2011 4:04 pm

இனிய வாழ்த்துக்கள் ரேவதி !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by ayyamperumal Fri Sep 09, 2011 5:50 pm

வணக்கம் ரேவதி !

பாலா சார் துவங்கிய இந்த திரியை நான் காலையில் பார்க்கும்
போது 0 பின்னூட்டத்தில் இருந்தது. சரி மற்றவர்கள் என்ன சொல்லி வாழ்த்துகிறார்கள் என்று பார்ப்பதற்காக கலையிலேயே வாழ்த்தவில்லை. அதுதான் இப்பொழுது வாழ்த்துகிறேன்.

கவிதை, கட்டுரை, செய்திகள் போன்றவற்றை ஈகரையில்
வெளியிடுவது என்பது வான் நோக்கிய வனத்தில், விதைகள் தூவுவதற்க்கு சமம். அந்த விதையை மழை மட்டும் தான் காப்பாற்ற முடியும். அதுபோல நாம் ஈகரையில் வெளிவரும் படைப்புகளை , பாரபட்சமின்றி வாசித்து பின்னூட்டம் தருகிற செயல் , அந்த மழைக்கு சமம். இந்த செயலை ஒரு குழு சிறப்பாக செய்துவருகிறது. அந்த குழுவில் நீங்களும் ஒருவர்.

இதற்க்கு நிறைய சகிப்புத்தன்மை வேண்டும். எது எப்படியோ
நீங்கள் உங்கள் சொந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட மற்றவர்களின் படைப்பிற்க்கு பின்னூட்டம் தருவதையே தலையாய பணியாய் கருதுகிறீர்கள்..

நன்றி வாழ்த்துக்கள் ! தொடர்க !

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''------------------------------------''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அது என்னங்க பாலா சார்!
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கத்தின் சார்பாக அவருக்கு ஈகரை .......... படத்தை அளித்தோம்.
ஈகரை சொர்ணா அக்கா என்கிற பட்டமும் அளித்திருக்கிறார்கள். நீங்க என்ன புதுசா ஈகரை இளவரசி என்கிற பட்டம் அளித்திருக்கிறீர்கள். நீங்கள் பணத்திற்க்கு அடிமை கிடையாதே .. அப்பறம் என்ன இது ...........

சரி சரி எது எப்படியோ நம்ம ஈகரை இளவரசி ரேவதி அவர்கள்
அறிவுக்கும், சகிப்புதன்மைக்கும். பாசத்திற்க்கும், பண்பிற்க்கும் ஈடு இணையே இல்லை எனலாம். இவ்வளவு திறமைகள் வைத்திருக்கிற ரேவதிக்கு நம்ம கற்பூரம் சுத்தி காட்டனும்.. ஆனா அவருக்குத்தா அந்த வாசனை தெரியாதே !

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by ரேவதி Fri Sep 09, 2011 5:53 pm

அய்யம் பெருமாள் .நா wrote:வணக்கம் ரேவதி !

ரொம்ப நன்றி ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837
அட கொடுமையே கடைசில என்ன கழுதைனு சொல்லிட்டீங்களா ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 838572

Last edited by ரேவதி on Fri Sep 09, 2011 6:06 pm; edited 1 time in total

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by ரேவதி Fri Sep 09, 2011 6:05 pm

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837 ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 755837

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by ayyamperumal Fri Sep 09, 2011 6:08 pm

ரேவதி wrote:
அட கொடுமையே கடைசில என்ன கழுதைனு சொல்லிட்டீங்களா ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 838572

நான் அப்படி சொல்லாவில்லையே ! நீங்களாகத்தான் என்னை கழுதை என்று சொல்லிவிட்டீர்களா என்று கேள்வி கேட்கிறீர்கள்.

புரட்சி கவி பாரதிதாசன் ஆண் குழந்தைகளுக்கும், பெண்
குழந்தைகளுக்கும் தனித்தனியாய் தாலாட்டு படியிருக்கிறார். அதில் அவர் பெண் குழந்தைகளை பார்த்து " காடு மணக்க வந்த கற்பூர பெட்டகமே " என்று பாடுகிறார். இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும் தானே.

ஒரு பூவின் வசம் பூவுக்கு தெரியாது,
மழையின் புத்துணர்ச்சியை மழை அறியாது.

பாரதிதாசனின் வாக்குபடி நீங்களும் ஒரு கற்பூர பெட்டகம். பிறகு
எப்படி உங்களுக்கு கற்பூர வாசனை தெரியும். அதனால் தான் நான் உங்களுக்கு கற்பூர வாசம் தெரியாது என்றேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.

( எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு )

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...  - Page 5 Empty Re: ரேவதி- மதிப்பீடு 500, வாழ்த்துவோம் வாங்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum