ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் இருக்க வலி எதற்க்கு?

3 posters

Go down

பால் இருக்க வலி எதற்க்கு? Empty பால் இருக்க வலி எதற்க்கு?

Post by உதயா Thu Sep 08, 2011 7:16 pm


பாலின் மகத்துவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏற்கனவே ஏகப்பட்ட தகவல்களை தெரிவித்துள்ள போதிலும், தற்போது பால் வலி நிவாரணியாகவும் செயல்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஒரு டம்ளர் பாலில் 20 வகையான வலி நிவாரணிகள் குணத்தை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மிக மிக நுட்பமாக மேற்கொண்ட ஆய்வில், மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கு மருந்தில் காணப்படும் இரசாயனங்கள், ஆடு, மாடு மற்றும் மனித பாலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒரு டம்ளர் பாலை ஒருவர் அருந்தினால், அதில் இருக்கும் இரசாயனம் மிக மிக குறைவாகவே உள்ளது. ஆனால் அதன் பயன் அபரிதமாக உள்ளது.குறிப்பாக வலி நிவாரண விசயத்தில் அற்புத பங்காற்றுவதாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்பானிஷ்-மொராக்கான் பகுதியை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழுவினர், அந்த பகுதிகளில் உள்ள பசு மாட்டு பால் மாதிரிகளை, ஆடு மற்றும் மனித பால் மாதிரிகளுடன் சேர்த்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தெரியவந்த உண்மை என்னவெனில், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் வலி நிவாரணியில் அடங்கியுள்ள எதிர்ப்பு அழற்சி மருந்து, "Mefenamic" அமிலம் மற்றும் "Ketoprofen" ஆகிய இரசாயனங்கள் அடங்கியுள்ளது என்பதுதான்.

மேலும் செக்ஸ் ஹார்மோனின் வடிவமாக உள்ள ஈஸ்ட்ரோஜனும் பாலில் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஆட்டுப்பாலில் "Niflumic" என்ற ஒரு வகையான அமிலம் இருப்பதும், இது தாய்ப்பாலில் உள்ள வலி நிவாரணி குணங்களை ஒத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
உதயா
உதயா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 05/09/2011

Back to top Go down

பால் இருக்க வலி எதற்க்கு? Empty Re: பால் இருக்க வலி எதற்க்கு?

Post by kitcha Thu Sep 08, 2011 8:14 pm

பாலில் உள்ள நன்மைகளைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.பால் இருக்க வலி எதற்க்கு? 2825183110

ஆனால் இது இயற்கையான எந்த கலப்பிடம் இல்லாத பாலுக்கு மட்டுமா அல்லது தற்போது வரும் பாக்கெட் பாலிற்கும் சேர்த்தா.அதைப் பற்றியும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.



ஆனால் அதை சரியான பகுதிகளில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.அது போல் இந்த செய்திய எந்த இணைய தளத்திலிருந்து எடுத்தீர்களோ அந்த இணைய தளத்தின் பெயரைப் பதிவு செய்யவும்.



உங்களின் எச்சரிக்கை புள்ளியை கவனிக்கவில்லையா நீங்கள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பால் இருக்க வலி எதற்க்கு? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பால் இருக்க வலி எதற்க்கு? Empty Re: பால் இருக்க வலி எதற்க்கு?

Post by இளமாறன் Thu Sep 08, 2011 11:53 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி பால் இருக்க வலி எதற்க்கு? 677196 பால் இருக்க வலி எதற்க்கு? 677196 பால் இருக்க வலி எதற்க்கு? 677196

எந்தெந்த பாலுக்கு என்ன என்ன அளவு நல்ல விஷயங்கள் இருக்கு நு சொன்ன இன்னும் நல்ல இருக்கும் பால் இருக்க வலி எதற்க்கு? 838572


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பால் இருக்க வலி எதற்க்கு? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பால் இருக்க வலி எதற்க்கு? Empty Re: பால் இருக்க வலி எதற்க்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum