புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
181 Posts - 77%
heezulia
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
2 Posts - 1%
Barushree
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
1 Post - 0%
Shivanya
சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_m10சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Sep 09, 2011 1:24 pm

நாம் கணணியில் கட்டண மென்பொருட்கள், இலவச மென்பொருட்கள் என பல்வேறு வகையான மென்பொருட்களை உபயோகிக்கிறோம். இந்த மென்பொருட்களை நாம் தினமும் ஓபன் செய்ய டெஸ்க்டாப்பில் உள்ள அந்த மென்பொருளின் ஷார்ட் கட் ஐகான் மூலம் திறப்போம் அல்லது Start – Windows – Programs – சென்று திறப்போம். இப்படி கணணியில் மென்பொருளை திறக்க பல வழிகள் உண்டு. அதில் ஒன்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகும் Short Cut Key உருவாக்கி அதன் மூலம் திறப்பது. உலகில் பெரும்பாலான கணணிகளில் உபயோகிக்கப்படும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இதற்க்காக ஒரு வசதியை அளித்துள்ளனர். இதற்காக நீங்கள் எந்த மென்பொருளும் கணணியில் இணைக்க வேண்டியதில்லை. தினமும் உபயோகப்படுத்தும் மென்பொருட்களுக்கு செட் செய்து விட்டால் மவுஸ் பயன்படுத்தாமல் Short Cut key கொடுத்தாலே ஓபன் ஆகி விடும். இந்த வசதியை உருவாக்க பெரிய தொழில்நுட்ப அறிவு எதுவும் பெற்றிருக்க தேவையில்லை சுலபமாக செய்து விடலாம்.

நீங்கள் shortcut Key உருவாக்க நினைக்கும் மென்பொருள் மீது வலது கிளிக் செய்து Properties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Shortcut tab தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த டேபில் Shortcut Key என்ற பகுதியில் None என்று இருக்கும் அதில் கிளிக் செய்து ஏதாவது ஒரு லெட்டரை அழுத்துங்கள். உதாரணமாக 1 அழுத்தினால் உங்களுடைய shortcut key Ctrl+Alt+1 என வரும். A அழுத்தினால் Ctrl+Alt+A என வரும் இப்படி உங்களுக்கு தேவையான கீயை செட் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான கீயை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Apply- Ok கொடுத்து விடுங்கள். அவ்வளவு தான் இப்பொழுது நீங்கள் உருவாக்கிய shortcut key அழுத்துங்கள். அந்த மென்பொருள் உடனே ஓபன் ஆகிவிடும். இப்படி பல மென்பொருட்களுக்கு நீங்கள் கீயை உருவாக்கி கொள்ளலாம்.
http://puthiyaulakam.com/?p=6939

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 09, 2011 2:02 pm

Excellent!
மிகவும் பயனுள்ள அருமையான தகவல். நான் எப்போதும் விஸ்டாவில் search க்கு போய் புரோகிராமின் பெயரைக்கொடுத்து தெரிவுசெய்வேன். desktop ல் நிறைய வைத்துக்கொண்டாலும் தேடுவது கஷ்டம்
இதுமிகவும் பிரயோசனமான நேரத்தை மீதப்படுத்தும் தகவல்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 09, 2011 2:10 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக