ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுங்க போடும் புதிர்கள் **2**

+11
vasanthe2590
balakarthik
ரேவதி
நியாஸ் அஷ்ரஃப்
ranhasan
Manik
மகா பிரபு
சாவித்ரி
ரா.ரமேஷ்குமார்
அருண்
ஆளுங்க
15 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by ஆளுங்க Thu Sep 08, 2011 6:29 pm

First topic message reminder :

நண்பர்களே,
எனக்குத் தெரிந்த சில புதிர்களை இங்கு கூறுகிறேன்..
அவற்றுக்கு சரியான விடை காண தயாராகுங்கள்!


Last edited by ஆளுங்க on Tue Sep 27, 2011 10:16 pm; edited 1 time in total


ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down


ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by ரேவதி Sat Sep 10, 2011 2:08 pm

நியாஸ் உங்களுக்கு கிட்னி ரொம்ப ஜாஸ்தி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by balakarthik Sat Sep 10, 2011 2:10 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 2:12 pm

ரேவதி wrote:நியாஸ் உங்களுக்கு கிட்னி ரொம்ப ஜாஸ்தி

ரேவதி, சட்னி தெரியும் சாம்பார் தெரியும், ஆனா கிட்னி அது எங்க கெடக்கும் சொல்லவே இல்லயே.. ??? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Aஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Sஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Hஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Rஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Aஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Fஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by சாவித்ரி Sat Sep 10, 2011 3:14 pm

நியாஸ் நீங்கள் மிகவும் புத்திசாலி, நேற்றிலிருந்து இந்த புதிரையே யோசித்து கொண்டிருந்தேன், நல்ல விளக்கம், வாழ்த்துக்கள்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty புதிர்#2

Post by ஆளுங்க Tue Sep 27, 2011 10:22 pm

இந்த மன்றத்துல ஆளுங்க என்ற பெயரில் ஒருத்தர் உலாவுறாரே!!
அவர் சரியான ஞாபக மறதி பேர்வழி!!!

அவர் ஒரு நாள் தனக்குக் தெரிந்தவரைப் பார்க்க போனார்... அப்ப தான் ஞாபகம் வந்தது !!

அவர் போன வீட்டுக்காரரருக்கு இரட்டை மகன்கள்!!! ரெண்டு பேருமே படு சுட்டி!!

அவங்க பேர் இந்திரன், சந்திரன் என்பது மட்டும் ஆளுங்கவுக்குத் தெரியும்...
ஆனால், யார் இந்திரன், யார் சந்திரன் என்று மறந்து விட்டார்..

அவங்ககிட்டயே கேட்க வேண்டிய நிலைமை!!
ஆனா, அங்க தான் பிரச்சனையே..

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 SuperStock_1886R-25338
இரண்டு பேர்ல, இந்திரன் உண்மைய மட்டும் தான் பேசுவான்..
ஆனா, சந்திரன் அப்படியே எதிர்.. வாயில் இருந்து பொய்யைத் தவிர எதுவும் வராது!!
(அதுக்காக ஒண்ணும் ஒண்ணும் எத்தனை என்று கேட்டால் 3 னு சொல்வான் என்று நினைச்சுக்காதீங்க!!)

நம்ம ஆளுங்க தன்னோட மூளையைப் (இருக்க மாதிரி கற்பனையாவது பண்ணுங்க!) பயன்படுத்தி ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார். அதுவும், அவங்கள்ள ஒருத்தர் கிட்ட தான் கேட்டார்....

யார் யார் என்று கண்டுபிடித்துவிட்டார்!!!

அவர் அப்படி என்ன தான் கேட்டு இருப்பார்?
கொஞ்சம் அவர்கிட்டே கேட்டாவது சொல்லுங்களேன்!!


ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by மகா பிரபு Wed Sep 28, 2011 8:13 am

நீங்க இரட்டையர்தானே ன்னு கேளுங்க. ஆமாம் னு சொல்ரவன் இந்திரன். இல்லைன்னு சொல்ரவன் சந்திரன்.

சிரிப்பு சிரிப்பு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by Manik Wed Sep 28, 2011 10:20 am

பிரபு சொல்றது சரியா இருக்கலாம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by ஆளுங்க Wed Sep 28, 2011 6:47 pm

மகா பிரபு wrote:நீங்க இரட்டையர்தானே ன்னு கேளுங்க. ஆமாம் னு சொல்ரவன் இந்திரன். இல்லைன்னு சொல்ரவன் சந்திரன்.

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 403484 ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 403484

ஏங்க... பொதுவானவற்றைக் கேட்டால் உண்மை தான் சொல்வாங்க என்று சொல்லி இருக்கேன்.. கவனித்தீர்களா?

ஆளுங்க wrote:அதுக்காக ஒண்ணும் ஒண்ணும் எத்தனை என்று கேட்டால் 3 னு சொல்வான் என்று நினைச்சுக்காதீங்க!!


ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by balakarthik Wed Sep 28, 2011 6:50 pm

சரி ஆளுங்க பார்க்கபோனது அவருக்கு தெரிஞ்ச ஆளைத்தானே அங்க போயி எதுக்கு தேவை இல்லாம இந்த பசங்கள தொந்தரவு பண்ணிக்கிட்டு இது வெட்டி வேலைத்தானே புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by vasanthe2590 Wed Sep 28, 2011 6:54 pm

அய்யோ ஸஸ்பென்ஸ் தாங்கல...யாராவது விடையை சொல்லுங்களேன்..


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 3 Empty Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum