Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
| |||
T.N.Balasubramanian |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுங்க போடும் புதிர்கள் **2**
+11
vasanthe2590
balakarthik
ரேவதி
நியாஸ் அஷ்ரஃப்
ranhasan
Manik
மகா பிரபு
சாவித்ரி
ரா.ரமேஷ்குமார்
அருண்
ஆளுங்க
15 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஆளுங்க போடும் புதிர்கள் **2**
First topic message reminder :
நண்பர்களே,
எனக்குத் தெரிந்த சில புதிர்களை இங்கு கூறுகிறேன்..
அவற்றுக்கு சரியான விடை காண தயாராகுங்கள்!
நண்பர்களே,
எனக்குத் தெரிந்த சில புதிர்களை இங்கு கூறுகிறேன்..
அவற்றுக்கு சரியான விடை காண தயாராகுங்கள்!
Last edited by ஆளுங்க on Tue Sep 27, 2011 10:16 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
9 x 4 x 2 =72
விடை இதுவா இருக்குமோ?
விடை இதுவா இருக்குமோ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
அவங்க பையன் இன்னும் ஸ்கூலுக்கு போகல அதுவும் அவர் காலேஜ் முடிச்ச வருடம் இரண்டையும் வைத்து வயதை சொல்லிருப்பீர்கள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
அண்ணா கடைசி பிள்ளை என்று சொல்கிறார் இரண்டு வயதில் எல்.கே.ஜியில் சேர்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்...மகா பிரபு wrote:9 x 4 x 2 =72
விடை இதுவா இருக்குமோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
இவை எதுவும் இல்லை...
முயற்சி செய்யுங்கள்..
இன்னும் ஒரு நாள் சரியான பதிலுக்காக காத்திருப்போம்!
முயற்சி செய்யுங்கள்..
இன்னும் ஒரு நாள் சரியான பதிலுக்காக காத்திருப்போம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
ஆளுங்க நீங்க எங்காளுங்கன்னு எனக்கு தெரியும், கமுக்கமா தனிமடல்ல எனக்கு மட்டும் விடைய சொல்லுங்க...
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
ranhasan wrote:ஆளுங்க நீங்க எங்காளுங்கன்னு எனக்கு தெரியும், கமுக்கமா தனிமடல்ல எனக்கு மட்டும் விடைய சொல்லுங்க...![]()
ஹாஹாஹா..
இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள் அன்பரே!!
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
இதற்கு விடை 2, 6, 6 சரியா ???
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
நியாஸ் அஷ்ரஃப் wrote:இதற்கு விடை 2, 6, 6 சரியா ???
விடை மிகவும் சரி....
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
எப்படி விடையைக் கண்டுபிடித்தீர்கள்?
தெளிவாக விளக்குங்கள்!!!
பிறரும் அறிந்து கொள்ளட்டுமே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
முதலில் மூன்று குழந்தைகளின் பெருக்குத்தொகை 72 வருவதற்கான எல்லா possibilities உம் எழுத வேண்டும் , கூடவே அதன் கூட்டுதொகையும் எழுதவேண்டும், அப்படியெனில்
1,1,72 72
1,2,36 39
1,3,24 28
1,4,18 23
1,6,12 19
1,8,9 18
2,2,18 22
2,3,12 17
2,4,9 15
2,6,6 14
3,3,8 14
3,4,6 13
சரி இந்த possibilities இல் இருந்து பெருக்குதோகை 72, கூட்டுதொகையும் மைல் கல்லில் இருக்கிறது என்று கூறியும் அவரால் கண்டறிய இயலவில்லை என்றால் கூட்டுத்தொகை ஒன்றிற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒரே போல் இருந்திருக்க வேண்டும் , அப்படியெனில் அந்த மாதிரி சாத்தியக்கூறுகள் இதில்,
2,6,6 14
3,3,8 14
மேலும் அவர் ஒரு குழந்தை இன்னும் பள்ளியே செல்லவில்லை என்று சொல்லும்போது அது முதல் option ஆக தான் இருக்க முடியும்..
அதனால் தான் பள்ளி செல்லாத குழந்தையின் வயது 2, மற்ற இரு குழந்தைகளின் வயது 6.. விடை (2,6,6).
1,1,72 72
1,2,36 39
1,3,24 28
1,4,18 23
1,6,12 19
1,8,9 18
2,2,18 22
2,3,12 17
2,4,9 15
2,6,6 14
3,3,8 14
3,4,6 13
சரி இந்த possibilities இல் இருந்து பெருக்குதோகை 72, கூட்டுதொகையும் மைல் கல்லில் இருக்கிறது என்று கூறியும் அவரால் கண்டறிய இயலவில்லை என்றால் கூட்டுத்தொகை ஒன்றிற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒரே போல் இருந்திருக்க வேண்டும் , அப்படியெனில் அந்த மாதிரி சாத்தியக்கூறுகள் இதில்,
2,6,6 14
3,3,8 14
மேலும் அவர் ஒரு குழந்தை இன்னும் பள்ளியே செல்லவில்லை என்று சொல்லும்போது அது முதல் option ஆக தான் இருக்க முடியும்..
அதனால் தான் பள்ளி செல்லாத குழந்தையின் வயது 2, மற்ற இரு குழந்தைகளின் வயது 6.. விடை (2,6,6).
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: ஆளுங்க போடும் புதிர்கள் **2**
நியாஸ் அஷ்ரஃப் wrote:முதலில் மூன்று குழந்தைகளின் பெருக்குத்தொகை 72 வருவதற்கான எல்லா possibilities உம் எழுத வேண்டும் , கூடவே அதன் கூட்டுதொகையும் எழுதவேண்டும், அப்படியெனில்
1,1,72 72
1,2,36 39
1,3,24 28
1,4,18 23
1,6,12 19
1,8,9 18
2,2,18 22
2,3,12 17
2,4,9 15
2,6,6 14
3,3,8 14
3,4,6 13
சரி இந்த possibilities இல் இருந்து பெருக்குதோகை 72, கூட்டுதொகையும் மைல் கல்லில் இருக்கிறது என்று கூறியும் அவரால் கண்டறிய இயலவில்லை என்றால் கூட்டுத்தொகை ஒன்றிற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒரே போல் இருந்திருக்க வேண்டும் , அப்படியெனில் அந்த மாதிரி சாத்தியக்கூறுகள் இதில்,
2,6,6 14
3,3,8 14
மேலும் அவர் ஒரு குழந்தை இன்னும் பள்ளியே செல்லவில்லை என்று சொல்லும்போது அது முதல் option ஆக தான் இருக்க முடியும்..
அதனால் தான் பள்ளி செல்லாத குழந்தையின் வயது 2, மற்ற இரு குழந்தைகளின் வயது 6.. விடை (2,6,6).
மிகவும் சரி... பாராட்டுக்கள்!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|