புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
24 Posts - 53%
heezulia
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
14 Posts - 31%
Barushree
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
1 Post - 2%
nahoor
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
1 Post - 2%
prajai
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
4 Posts - 4%
prajai
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
1 Post - 1%

Karthikakulanthaivel
நான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_lcapநான் எப்பொழுது பிரிந்தேன்? I_voting_barநான் எப்பொழுது பிரிந்தேன்? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் எப்பொழுது பிரிந்தேன்?

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 5:17 pm

நான் எப்பொழுது பிரிந்தேன் ?

அந்த தந்தையும், மகனும் மிகவும் பாசமானவர்கள். மகனுக்கு 13
வயதுதான் இருக்கும். அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்வது வழக்கம். ஒருமுறை அவர்கள் இருவரும் தனிமையான காட்டு பகுதிக்கு வந்தார்கள். அங்கு மகன் அடிக்கடி பயந்து பயந்து நடுங்கினான். இதை கவனித்த தந்தை பயமாய் இருக்கிறதா தம்பி ? என்றார். ஆமா அப்பா, நமக்கு அப்பால் கொடிய மிருகங்கள் ஓடுவது போல ஒரு உணர்வு. என்றான்.

சரி, இன்று உனக்கு ஒரு சோதனை, இதில் நீ ஜெயித்து விட்டால்
இனி உனக்கு பயமே வராது. அதற்க்கு நீ தயாரா ? என்றார். மகனும் சரி. ஆனால் என்ன சோதனை ? என்றான். இந்து இரவு முழுவதும் நீ இந்த காட்டில் தனியாய் இருக்கவேண்டும். அதுவும் உன் கண்களை நான் துணியால் இறுக கட்டிவிடுவேன். நீ அதை அவிழ்க்க கூடாது. நாளை காலை சூரிய ஒளி உன் மீது பட்டவுடந்தான் அந்த துணியை அவிழ்த்துவிட்டு வீட்டிற்க்கு வர வேண்டும் என்றார். மகனுக்கு தயக்கம் இருந்தாலும் பின் ஒத்து கொண்டான்.

கண்கள் கட்டுண்ட நிலையில், தந்தையின் காலடி சத்தம் சிறிது
சிறிதாய் குறைந்து கொண்டு முற்றிலும் அமைதியானதை உணர்ந்தான். சருகுகளின் சத்தத்தில் பயந்து, கத்தினான், பலமாக கத்தினான். அழுதான் பின் அவனாக ஓய்ந்து ஒரு மரத்தின் கீழ் சாய்ந்தான். மறுநாள் காலை சூரிய ஒளி அவன் மீது பட்டவுடன் விழித்தான். கண்களின் கட்டை அவிழ்த்தான்.

அவன் எதிரே, அவனது தந்தை நிற்பதை பார்த்தவுடன், அழுதான் பின்
நீங்கள் எப்பொழுது அப்பா வந்தீர்கள் என்றான் ? அதற்க்கு அந்த தந்தை தன் கண்ணீரை துடைத்த வாறே... நான் எப்போது உன்னை விட்டு போனேன். உன்னை விட்டுவிட்டு போனால் தானே மீண்டும் வர முடியும். இரவெல்லாம் நான் உன் அருகில் தன் இருந்தேன் என்றார். இதை கேட்ட மகன் ஓடிச்சென்று தந்தையை கட்டி கொண்டான்.

ஆம் நண்பர்களே, இந்த தந்தையை போன்றுதான் இறைவனும். நம்மை வேடிக்கை பார்ப்பான் ஆனால் தனியே விட்டுவிட மாட்டான்.

இதை எந்த திரியில் பதிவது என தெரியவில்லை. அதனால் தான் கட்டுரை திரியில் பதிந்தேன். இது என் தந்தையை நான் இழந்த சமயத்தில் எனக்கு, என் ஆசிரியர் கூறிய செய்தி. பின்பு யாரோ ஒருவர் புதிய தலைமுறை வார இதழிலும் எழுதியிருந்தார்.

நான் எப்பொழுது பிரிந்தேன்? Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

ஆம் நண்பர்களே, இந்த தந்தையை போன்றுதான் இறைவனும். நம்மை வேடிக்கை பார்ப்பான் ஆனால் தனியே விட்டுவிட மாட்டான்.

உண்மைதான் நான் எப்பொழுது பிரிந்தேன்? 224747944 நான் எப்பொழுது பிரிந்தேன்? 224747944
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 08, 2011 6:31 pm

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசம் அளவிட முடியாது..!
தந்தை இல்லாவிட்டாலும் கடவுளாக உங்கள் கூட இருப்பார் அண்ணா..! சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 6:38 pm

அருண் wrote:தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசம் அளவிட முடியாது..!
தந்தை இல்லாவிட்டாலும் கடவுளாக உங்கள் கூட இருப்பார் அண்ணா..! சூப்பருங்க

நன்றி அருண் தம்பி !

நான் எப்பொழுது பிரிந்தேன்? Thank-you015
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக