ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி !

+6
Manik
உமா
ரேவதி
ரபீக்
kitcha
ஹிஷாலீ
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரேவதி ! Empty ரேவதி !

Post by ஹிஷாலீ Thu Sep 08, 2011 4:31 pm

பன்னிரண்டு நட்சத்திரத்தில்
பவள மணியாய் பூத்த ரேவதியே

உன்னை பெற்றெடுத்த தாய்மைக்கு
நல்ல பேர் பெற்று தந்து பின்

தாய் மொழி கற்ற தமிழுக்கு
நல் கவிதை தந்து நம்

ஈகரை குடும்பத்தில் தங்கமாய்
அங்கம் பதிக்க இத் தமிழ்

கொண்ட வரிகளில் உன்னை
தலைசிறந்து போற்றுகிறேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by kitcha Thu Sep 08, 2011 4:36 pm

ஈகரை குடும்பத்தில் தங்கமாய்
அங்கம் பதிக்க இத் தமிழ்

கொண்ட வரிகளில் உன்னை
தலைசிறந்து போற்றுகிறேன்



என் அன்புத் தங்கயைப் பற்றி அருமையாகச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்.ரேவதி ! 224747944 ரேவதி ! 2825183110 ரேவதி ! 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரேவதி ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by ஹிஷாலீ Thu Sep 08, 2011 4:39 pm

kitcha wrote:என் அன்புத் தங்கயைப் பற்றி அருமையாகச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்.ரேவதி ! 224747944 ரேவதி ! 2825183110 ரேவதி ! 677196

நன்றி அண்ணா, ஆனால் இன்னும் ரேவதி பார்க்கவில்லையே ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by ரபீக் Thu Sep 08, 2011 4:40 pm

ரேவதி பற்றிய கவிதை பகிர்வுக்கு நன்றி !!!!!!!!!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by ரேவதி Thu Sep 08, 2011 4:41 pm

உண்மையாகவே பெருமையாக இருக்கிறது நம்முடைய ஈகரை உறவுகளையும், உங்களையும் நினைக்கும் போது ஏதோ விளையாட்டாக கேட்டதும் உடனே எனக்காக ஒரு கவிதையை எழுதிஉள்ளீர் ஷாலி ரொம்ப நன்றி!!
அருமையான கவிதை உங்களின் போற்றுதலுக்கு ஏற்ப நடந்து கொள்கிறேன் ரேவதி ! 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by ரேவதி Thu Sep 08, 2011 4:42 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:என் அன்புத் தங்கயைப் பற்றி அருமையாகச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்.ரேவதி ! 224747944 ரேவதி ! 2825183110 ரேவதி ! 677196

நன்றி அண்ணா, ஆனால் இன்னும் ரேவதி பார்க்கவில்லையே ?
பார்த்தேன்.....ரொம்ப நன்றி ரேவதி ! 154550 ரேவதி ! 942


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by kitcha Thu Sep 08, 2011 4:42 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:என் அன்புத் தங்கயைப் பற்றி அருமையாகச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்.ரேவதி ! 224747944 ரேவதி ! 2825183110 ரேவதி ! 677196

நன்றி அண்ணா, ஆனால் இன்னும் ரேவதி பார்க்கவில்லையே ?



கண்டிப்பாக பார்ப்பாள், சந்தோசப்படுவாள்.

என்னை மாதிரி அலுவலகத்தில் சும்மா உக்கார்ந்திருந்தா பார்க்க நேரம் கிடைக்கும், அவள் ரொம்ப பிஸி வேலையில்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரேவதி ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by உமா Thu Sep 08, 2011 4:42 pm

அடடா...ரேவதிக்கு கவிதை...
நன்றி ஹிஷாலீ... முத்தம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by ரேவதி Thu Sep 08, 2011 4:45 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:என் அன்புத் தங்கயைப் பற்றி அருமையாகச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்.ரேவதி ! 224747944 ரேவதி ! 2825183110 ரேவதி ! 677196

நன்றி அண்ணா, ஆனால் இன்னும் ரேவதி பார்க்கவில்லையே ?



கண்டிப்பாக பார்ப்பாள், சந்தோசப்படுவாள்.

என்னை மாதிரி அலுவலகத்தில் சும்மா உக்கார்ந்திருந்தா பார்க்க நேரம் கிடைக்கும், அவள் ரொம்ப பிஸி வேலையில்.
இல்லை அண்ணா பார்த்தேன் ஆனால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அதான் கொஞ்சம் நேரம் கழித்து பதில் போட்டேன்!!
ஆனாலும் நான் வேலை செய்றேனு சொன்னீங்களே அதை எங்க ஸார் பார்த்தால் அழுதே இருப்பார் ஐ மீன் ஆனந்த கண்ணீர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by Manik Thu Sep 08, 2011 4:48 pm

இந்த மாதிரி கவிதை எழுதி பாராட்டுகளை குவித்துக் கொண்டிருக்கிறாள் நம்ம ஈகரையின் ஹிஷாலி சூப்பர்மா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரேவதி ! Empty Re: ரேவதி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum