ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் தின வாழ்த்து !

4 posters

Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty ஆசிரியர் தின வாழ்த்து !

Post by ஹிஷாலீ Thu Sep 08, 2011 3:28 pm

கல்வி என்னும் கரும் பலகையில்
கற்ற உயிர் மெய் எழுத்தை நம்
கைவண்ணம் தொட்டு காகித தட்டில்
எழுதி படிக்க கற்று கொடுத்து

நம் தமிழ் மொழி சிறக்க நம்மை
அடிமனதில் ஆணி அடித்தார் போல்
அறிமுகம் பதித்து இன்முக சிரிப்புடன்
பொன் முக கனவில் என் முகம்
மேல் அறிவு கண்டு மென் மேலும் சிறக்க

அதே இடத்தில நின்று தான்
கற்று தெளிந்ததை என் தலைமுறை
தாண்டியும் பின் தலைமுறை தளிர்க்கவும்
உழைக்கும் ஆசானே உன்னை குருவே
தெய்வமாய் வணங்குவதில் பெருமை கொள்கிறேன் !


http://www.eegarai.com/hishalee/?p=128
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty Re: ஆசிரியர் தின வாழ்த்து !

Post by kitcha Thu Sep 08, 2011 3:32 pm

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை.



வாழ்த்துகள்.ஆசிரியர் தின வாழ்த்து ! 224747944



இன்று கண் தான சிறப்பு நாள்.அதைப்பற்றி ஒரு கவிதை வடிக்க முடியுமா


Last edited by kitcha on Thu Sep 08, 2011 3:43 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிரியர் தின வாழ்த்து ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty Re: ஆசிரியர் தின வாழ்த்து !

Post by ஹிஷாலீ Thu Sep 08, 2011 3:41 pm

kitcha wrote:ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை.



வாழ்த்துகள்.ஆசிரியர் தின வாழ்த்து ! 224747944



இன்று கண் தான் சிறப்பு நாள்.அதைப்பற்றி ஒரு கவிதை வடிக்க முடியுமா

புரியவில்லை அண்ணா ! கண் என்றால் நம் இரண்டு கண்கள் அதுவா ! கூறுங்கள் உடனே கவிதை எழுதுகிறேன் !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty Re: ஆசிரியர் தின வாழ்த்து !

Post by சிவா Thu Sep 08, 2011 3:42 pm

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை அருமை ஹிஷாலி. ஆசிரியர் தின வாழ்த்து ! 154550


ஆசிரியர் தின வாழ்த்து ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty Re: ஆசிரியர் தின வாழ்த்து !

Post by ஜாஹீதாபானு Thu Sep 08, 2011 3:43 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை.



வாழ்த்துகள்.ஆசிரியர் தின வாழ்த்து ! 224747944



இன்று கண் தான் சிறப்பு நாள்.அதைப்பற்றி ஒரு கவிதை வடிக்க முடியுமா

புரியவில்லை அண்ணா ! கண் என்றால் நம் இரண்டு கண்கள் அதுவா ! கூறுங்கள் உடனே கவிதை எழுதுகிறேன் !
கவிதை அருமை சூப்பருங்க
அவர் கண்தானம் பற்றி கவிதை எழுத சொன்னார்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty Re: ஆசிரியர் தின வாழ்த்து !

Post by ஹிஷாலீ Thu Sep 08, 2011 3:44 pm

சிவா wrote:ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை அருமை ஹிஷாலி. ஆசிரியர் தின வாழ்த்து ! 154550

நன்றி அண்ணா !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty Re: ஆசிரியர் தின வாழ்த்து !

Post by kitcha Thu Sep 08, 2011 3:45 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை.



வாழ்த்துகள்.ஆசிரியர் தின வாழ்த்து ! 224747944



இன்று கண் தான் சிறப்பு நாள்.அதைப்பற்றி ஒரு கவிதை வடிக்க முடியுமா

புரியவில்லை அண்ணா ! கண் என்றால் நம் இரண்டு கண்கள் அதுவா ! கூறுங்கள் உடனே கவிதை எழுதுகிறேன் !



மன்னிக்கவும்.அதில் சிறு பிழை வந்துவிட்டது, இன்று கண் தான சிறப்பு நாள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிரியர் தின வாழ்த்து ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty Re: ஆசிரியர் தின வாழ்த்து !

Post by ஹிஷாலீ Thu Sep 08, 2011 3:48 pm

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை.



வாழ்த்துகள்.ஆசிரியர் தின வாழ்த்து ! 224747944



இன்று கண் தான் சிறப்பு நாள்.அதைப்பற்றி ஒரு கவிதை வடிக்க முடியுமா

புரியவில்லை அண்ணா ! கண் என்றால் நம் இரண்டு கண்கள் அதுவா ! கூறுங்கள் உடனே கவிதை எழுதுகிறேன் !
கவிதை அருமை சூப்பருங்க
அவர் கண்தானம் பற்றி கவிதை எழுத சொன்னார்

மிக்க நன்றி அக்கா, எனக்கு புரியவைத்தமைக்கு நன்றி, ஏற்கனவே நான் கண் தானம் பற்றி எழுதிருக்கேன், மறுபடியும் அதே தலைப்பில் எழுதலாமா?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty Re: ஆசிரியர் தின வாழ்த்து !

Post by ஜாஹீதாபானு Thu Sep 08, 2011 3:55 pm

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை.



வாழ்த்துகள்.ஆசிரியர் தின வாழ்த்து ! 224747944



இன்று கண் தான் சிறப்பு நாள்.அதைப்பற்றி ஒரு கவிதை வடிக்க முடியுமா

புரியவில்லை அண்ணா ! கண் என்றால் நம் இரண்டு கண்கள் அதுவா ! கூறுங்கள் உடனே கவிதை எழுதுகிறேன் !
கவிதை அருமை சூப்பருங்க
அவர் கண்தானம் பற்றி கவிதை எழுத சொன்னார்

மிக்க நன்றி அக்கா, எனக்கு புரியவைத்தமைக்கு நன்றி, ஏற்கனவே நான் கண் தானம் பற்றி எழுதிருக்கேன், மறுபடியும் அதே தலைப்பில் எழுதலாமா?
அந்த கவிதையை திரும்ப மேலே கொண்டு வா சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆசிரியர் தின வாழ்த்து ! Empty Re: ஆசிரியர் தின வாழ்த்து !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியர் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
» தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
» புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை மு. தருமராசன் முத்து விழா வாழ்த்து மடல்! கவிஞர் இரா .இரவி !
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum