புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த கணவனின் சட்டையைத் துவைப்பதற்காக எடுத்த ரோஸ்மேரிக்கு, பைக்குள் ஏதோ இருப்பது தெரிந்தது. எடுத்துப்பார்த்தவள் அதிர்ந்தாள்.
இரண்டு சினிமா டிக்கெட்!
ஆபீசில் வேலை என்று போனில் சொல்லிவிட்டு, நேற்று லேட்டாக வந்ததன் காரணம் இப்போது புரிந்தது ரோஸ்மேரிக்கு.
கொஞ்சநாளாகவே தனது கணவனின் போக்கில் தெரிந்த மாற்றங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் ரோஸ்மேரி. உயிருக்கு உயிராகக்காதலித்து கரம்பற்றிய கணவன், இத்தனை சீக்கிரத்தில் தனக்கு துரோகம் செய்வான் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாதவளாய் நிலை குலைந்து நின்றாள்.
மோகம் முப்பது நாள் என்பது சரிதானோ?
ஆபீஸ் முடிந்து வீட்டுக்குவந்த ராகவன், கொடியில் உலர்ந்து கொண்டிருந்த சட்டையைப் பார்த்தான். பைக்குள் வைத்திருந்த சினிமா டிக்கெட் அவன் நினைவுக்கு வந்து நெஞ்சைக் குடைந்தது.
"ரோஸ்...''
"பேசாதீங்க... உடம்பு பத்திக்கிட்டு எரியுது. எத்தனை நாளா இந்தக்கள்ள உறவு நடக்குது? யார் அவ? இப்பவே எனக்கு தெரிஞ்சாகணும்...'' முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, பத்ரகாளியாக நின்று கொண்டிருந்த மனைவியை நிதானமாக நிமிர்ந்து பார்த்தான் ராகவன்.
"ரோஸ்... என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காம ஏதேதோ கற்பனை பண்ணிப்பேசாதே... நேற்று பைக் தவணை கட்ட டவுனுக்குப் போனபோது உன் தங்கை மலர்க்கொடியையும் பக்கத்து ஊர் நாட்டாமையின் பையன் காத்தவராயனையும் ஜோடியாக தியேட்டர் வாசலில் பார்த்தேன். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அவர்கள் எதிரில் போய் நின்றேன். பார்த்ததும் அதிர்ந்தார்கள். அந்தப்பையன் காத்தவராயன் நைசாக கூட்டத்தில் கலந்து எஸ்கேப் ஆகி விட்டான். உன் தங்கையைக் கண்டித்து புத்திமதி சொல்லி, பஸ் ஏற்றி உங்க ஊருக்கு அனுப்பி வைத்தேன். நான்போனதும் அவர்கள் மறுபடியும் தியேட்டருக்கு படம் பார்க்கப் போய்விடக் கூடாது என்பதற்காக உன் தங்கை கையில் வைத்திருந்த 2 சினிமா டிக்கெட்டுகளையும் வாங்கி வைத்துக் கொண்டேன்.
விசாரித்தவரை பையன் நல்லவனாத்தான் தெரியறான்.உன் வீட்டில் சொல்லி, அவர்களைச் சேர்த்து வைக்கச் சொல். அதுதான் நமது குடும்பத்துக்கு கவுரவம், புரிந்ததா? இதற்கு மேலும் என்மீது உனக்கு சந்தேகம் இருந்தால், அந்த சினிமா டிக்கெட்டை நன்றாகப் பார். அது உபயோகிக்கப்படாத முழு டிக்கெட்...''
ராகவன் சொல்லி முடிக்க, அப்பழுக்கற்ற கணவனை சந்தேகித்து விட்டதற்காக விக்கித்துப் போனாள் ரோஸ்மேரி.
- ஓடைமறிச்சான்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை சிவா எதையும் தீர விசாரித்து தான் முடிவெடுக்கணும் என்கிறத்தை நன்கு உணர்த்தும் கதை
பகிர்ந்தமைக்கு நன்றி
பகிர்ந்தமைக்கு நன்றி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்னை போல் ஒருவன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரேவதி wrote:Manik wrote:என்னை போல் ஒருவன்
ஏன் ரேவதி கோணிக்கிட்டு சிரிக்கிற பரவாயில்ல நல்லா சிரி பாப்போம்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு wrote:ஏன் அண்ணனுக்கு என்ன நல்லா தானே இருக்காருரேவதி wrote:உங்கள மாதிரி ஒரு அண்ணனை வெச்சிக்கிட்டு எப்படி நல்ல சிரிக்கறதுManik wrote:ரேவதி wrote:Manik wrote:என்னை போல் ஒருவன்
ஏன் ரேவதி கோணிக்கிட்டு சிரிக்கிற பரவாயில்ல நல்லா சிரி பாப்போம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரேவதி wrote:உங்கள மாதிரி ஒரு அண்ணனை வெச்சிக்கிட்டு எப்படி நல்ல சிரிக்கறதுManik wrote:ரேவதி wrote:Manik wrote:என்னை போல் ஒருவன்
ஏன் ரேவதி கோணிக்கிட்டு சிரிக்கிற பரவாயில்ல நல்லா சிரி பாப்போம்
ஏன் ரேவா என்ன பாத்தா எப்படி தெரியுது நல்லாதானே இருக்கேன் ஐயோ யாராவது சொல்லுங்களேன் என் கிட்ட என்ன தப்பா இருக்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2