ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

+13
பிரசன்னா
ரபீக்
krishnaamma
பிளேடு பக்கிரி
உமா
ரேவதி
தாமு
சிவா
ஜாஹீதாபானு
கே. பாலா
kitcha
Manik
ranhasan
17 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by ranhasan Thu Sep 08, 2011 3:07 pm

First topic message reminder :

ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்....


ஈகரையில் இணைந்த பிறகுதான் தாடியை எடுப்பேன் என்று எனது தாய்மொழி மீது சபதம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது, தற்போது என் தாடி தரையை தொட்டுகொண்டு தடுக்கிவிழும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. (மனசாட்சி: ஷேவ் பண்ண காசில்லைனு சொல்லு), ஏழாம் அறிவு படத்திற்கு கூட தாடியுடன் உள்ள சூர்யாவிற்கு டூப் போட என்னை அழைத்தார்கள், நான் மீண்டும் ஈகரையில் இணைவதால் முடியாது என்று மறுத்துவிட்டேன். இந்த படத்திற்கு டூப்ப்பாக நான் நடித்தால் சூர்யாவின் மார்கெட் குறைந்துவிடும் என்று பயந்து சூர்யா காலில் விழுந்து கதறி அழுதார் என்பது வேறு விஷயம் (மனசாட்சி: யாருடா இந்த ஜூடோ ரத்னம் மகன் சூர்யானு ஒருத்தன் இருக்கானே அவனா?)

என்னடா இவன் போறான் வர்றான் போறான்னு நினைக்காதிங்க... எனக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேமாதான் இருக்கு... (மனசாட்சி: அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா பாஸ்.), அட்மின் கூட சொன்னாரு "ரான்ஹாசன் கோவித்து கொண்டு போவதும், நாம் வேண்டாம் என்று கெஞ்சுவதும் வாடிக்கையாகிவிட்டது" (மனசாட்சி: வேடிக்கை என் வாடிக்கை கண்ணடி ) என்று.... இருந்தா என்ன இருந்துட்டு போகட்டும். எல்லாரையும் விட்டு தனியா நிக்குறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு (மனசாட்சி: டேய் தனியா நிக்க பயமா இருக்குன்னு சொல்லு )

நான் ஈகரையில் மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணம் (மனசாட்சி: அதென்ன முக்கிய காரணம் முக்க முக்க அடிவாங்குனியே அதுவா?) எனது தங்கை ரேவதிதான். ஒரு தங்கையை இழந்த எனக்கு அந்த தங்கையின் மறு உருவமாக இந்த தங்கை ரேவதி, ஈகரை ஒரு உறவுப் பாலம் என்றால் ஈகரைக்கும் எனக்கும் இடையே உறவு பாலமாக இருந்தவள் ரேவதியே. என்னை மீண்டும் இணைத்ததில் ரேவதியின் பங்கு அளபிற்கரியது (மனசாட்சி: பாரத் பெட்ரோலியம் பங்கை விட பெரிய பங்குன்னா பார்துகோங்க), ஆனா ரேவதிக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன், நன்றி சொல்லி விலகி நிற்க நான் விரும்பவில்லை.

தலைவர் - நம்ம சின்ன கவுண்டர் சிவா அவர்கள் "தண்டனைங்க்றது ஒரு மனுசன திருத்துறதுக்குதானே தவிர அழிக்குரதுக்கு இல்லை, நீங்க இனி தாராளமா இங்க வரலாம் பதிவிடலாம்"னு சொல்லிட்டாரு
(மனசாட்சி: அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே, பனித்துளிய போல குணம் படைச்ச தென்ணவனே)

நான் ரொம்ப சுதந்திரமானவன் (மனசாட்சி: அவுத்துட்ட மாடு), சுயமரியாதை உள்ளவன் (மனசாட்சி: அஹம்புடிச்ச கழுத), எந்த கட்டுக்குள்ளும் அடங்காதவன்(மனசாட்சி: சுடுகாட்லதான் அடங்குவான் போல), அப்டியெல்லாம் நினைச்சுகிட்டு இருக்கேன், ஆனால் என் மேல தப்பு இருந்தா எந்த அளவுக்கும் நான் பணிஞ்சு போவேன். (மனசாட்சி: பணிந்சுதான் ஆகணும்)... நான் அந்த பதிவில் சில தனிப்பட்ட நபர்களின் பெயர்களை பயன்படுத்தியது என் தவறுதான். முழுமையாய் ஒப்புகொள்கிறேன், அவர்களிடம் மனமார மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்(மனசாட்சி: இது நல்லபுள்ளைக்கு அழகு), ஆனா வழக்கம் போல கேலி, கிண்டல் எல்லாம் குறைவில்லாமல் என்கிட்டேந்து வந்துக்கிட்டுதான் இருக்கும் (மனசாட்சி: இதெல்லாம் என்னைக்கு திருந்துறது? என்ன கொடுமை சார் இது )

ஒரு பேச்சுக்கு போறேன்னு சொன்னா கைல பெட்டி, படுக்கை, செலவுக்கு பணம் எல்லாம் குடுத்து போயிட்டு வானு பாஸ் என்கிற பாஸ்கரன்ல அனுப்புற மாதிரியா அனுப்பி வைகுறது அழுகை (மனசாட்சி: இப்ப என்னடா சொல்ல வர்ற என்ன கொடுமை சார் இது )

ஒவ்வொரு முறை நான் போகும்போதும் "போகதே... போகாதே.. நீ இருந்தால் நான் இருப்பேன்" என்று பாடுகின்ற உள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது என் மனதை குளிர்விக்கிறது (மனசாட்சி: சோகம் )

வை. பாலாஜி - இனிதான் இவருடன் நான் நன்கு பழக வேண்டும் என்று நினைத்துள்ளேன்(மனசாட்சி: பாவம் அவரையாவது விட்டு வைடா), அவருடைய முழு மன ஒப்புதலுக்கு பிறகே நான் இங்கு இணைகிறேன்.

சொல்ல மறந்துவிட்டேன்.. சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு சென்ற எனக்கு ஒரு அதிர்ச்சி தகவல். மருத்துவரிடம் நான் உரையாடியதை இங்கு பகிர்கிறேன். சுமார் 15 நாளைக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னா... எல்லாரும் தலைய நிமிந்து மேல பாருங்க. பிளாஷ் பாக் சொல்ல போறேன்...

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 3

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 M5410085-Hospital_doctor_at_his_desk-SPL

டாக்டர் : i have never seen such a cruel case in my life
(மனசாட்சி: என்ன க்ரூடாயில், காஸ்ங்க்ராறு இவரு டாக்டரா ரேஷன் கடக்காரரா?)

ரான்ஹாசன்: என்ன டாக்டர் வேட்டையாடு விளையாடு படதுல வர்ற டயலாக் சொல்ட்றீங்க. "Its a medical miracle"நு சொல்ல மறந்துட்டீங்களே...

டாக்டர்: தாங்க்ஸ் பா... Its a medical miracle

ரான்ஹாசன்: ஏன் டாக்டர் என்னாச்சு?

டாக்டர்: உன் இதயத்துக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல. நீ பொழைச்சுகிட்ட...

ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?

டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...

ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..

டாக்டர்: ஓ... எல்லா டெஸ்ட்டும் பண்ணியாசுப்பா... நானும் கத்திய கல்லீறல்ல விட்டு கணையம் வழியா கொடாஞ்சு பார்த்துட்டேன், ஒன்னும் நடக்கலை
(மனசாட்சி: அடப்பாவி எதுடா நடக்கல)

டாக்டர்: இனி கடப்பாரையை வைச்சு இடிச்சாலும் உங்க இதயத்துக்கு ஒன்னும் ஆகாது...
(மனசாட்சி: இவன் டாக்டரா கொத்தனாரா? வந்ததுலேந்து கத்தி, கடப்பாரைங்க்ரான்)

இதுதாங்க நடந்துச்சு... (மனசாட்சி: டேய் மனசாட்சியே இல்லாம இப்டி ஒரு மொக்க பிளாஷ் பாக்க சொல்லி ஏண்டா எல்லாரையும் கொல்ற?)

ஆக ரான்ஹாசன் பிழைச்சுகிட்டான்... இனி என்னை பத்தி வருத்தம் கொள்ளாதீர்கள்... எல்லாம் சுபமா முடிஞ்சிடுச்சு... சரி அதை விடுங்க... இதுவரை "இளைய நிலா பொழிகிறது" என்று மைக் மோகனாய் பாடிக்கொண்டிருந்த உங்கள் ஹாசன் இப்போது "தளபதி உங்கள் தளபதி" என்று பாட துவங்கியுள்ளேன். ஆம் ஆயிரம் பதிவை கடந்ததால் அய்யாலங்கடி ஜில்லுன்னு எனக்கு தளபதி பதவிய தலைவர் குடுத்துட்டாறு... சூப்பருங்க (மனசாட்சி: நீயெல்லாம் தளபதியா ??? தலை எழுத்துடா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது )

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Thalapathi-poster

சிவா: போப்ஷான் ரொம்ப அநாகரிகமா பதிவு போட்டாறு அதனால அவர நீ தான் தூக்கணும்...
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: ஏன்
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: அதுதான் ஏன்
ரான்ஹாசன்: ஏன்னா போப்ஷன் என்னோட அண்ணன், என்னோட அண்ணன்...
சிவா: உங்க அண்ணனை நாங்க ban பண்ணிட்டோம்னு தெரிஞ்சுமா எங்க கூட இணைய வந்துருக்க...
ரன்ஹாசன்: ஒன்னும் புரியல
சிவா: ஏன்?
சிவா: சொல்லு ஹாசன் ஏன்?

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Thalapathi

ரான்ஹாசன்: ஏன்னா இது என்னோட குடும்பம், நீங்க என்னோட உறவுகள், நண்பர்கள் (மனசாட்சி: என்னையே ban பண்ணிடாங்க அவனை பண்ணா என்ன பன்னாடி என்ன, டேய் போப்ஷன் சாப்டா இருந்த சண்டைய சாவடி சண்டையா மாதுனியே நம்ம ரெண்டு பேருக்கும் இந்த தண்டனை தேவைதான்..)

சிவா: பார், என்னோட தளபதிய பார்.. அண்ணனையே ban பண்ணிட்டாங்கன்னு தெரிஞ்சும் நம்மளோட சேர்ந்து இருக்க நினைக்குற என்னோட தளபதிய பார்..

ரான்ஹாசன்: சோகம்

<<<---தளபதி எங்கள் தளபதி-->>>
[நகைச்சுவைக்காக மட்டும், தப்பா நினைச்சுகாதிங்கப்பா]

சரி கதைக்கு வருவோம் {மனசாட்சி: திரும்பவும் கதையா அய்யோ, நான் இல்லை }

இதுவரை கவிதை, புரட்சி, நகைச்சுவை, கதை, கேலி என்று இருந்த எனது பதிவுகள் (மனசாட்சி: நீ எப்படா இப்டியெல்லாம் பதிவு போட்ட? நீ போடறது எல்லாமே படு மொக்க பதிவுதானேடா இதுல கவிதை, புரட்சி, நகைச்சுவையா? மனசாட்சிய தொட்டு சொல்லு இதுவரை உன் பதிவுக்கு யாராவது சிரிச்சுருகாங்கலானு?)
இனி காதல் தொடர்பான கவிதைகள், கதைகள், சம்பவங்கள், கவிகள் என தொடரும்...
காதல் என்னும் காட்டாற்றில் காலை விட்டு துழவலாம் என்றுள்ளேன்...

இனி கா.....தல் பதிவுகள் பதிந்திடும் நேரம்
ஈகரையோரம்...(மனசாட்சி: விளங்கிரும்)

சரிப்பா நான் ஜகா வாங்கிக்குறேன்... அனைவரோடும் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி... தொடர்ந்து உங்கள் நட்பையும் உறவையும் எதிர்நோக்கி உங்கள் ரான்ஹாசன் இன்றும் என்றும்..

(மனசாட்சி: டேய் எவ்ளோ பெரிய மொக்க பதிவுடா இதை படிச்சதுக்கே எல்லாரும் உன்னைய கல்லு கட்டையோட தேடிட்டு இருப்பாங்க)



Last edited by ranhasan on Thu Sep 08, 2011 5:51 pm; edited 1 time in total


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Hரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Aரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Sரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Aரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by உமா Thu Sep 08, 2011 3:26 pm

பிளேடு பக்கிரி wrote:ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?

டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...

ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..


ஹா... ஹா... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...
மனசாட்சி அருமை... ஏதோ காமெடி படம் பார்த்த மாதிரி இருந்தது...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

உண்மையா நானும் இங்கே சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்..இங்கே என்ன எல்லாருமே கேலி செய்ராங்க லேக்ஷ்.. எப்படியெல்லாம் யோஸ்க்கிறாங்க பாரேன்...
ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 745155 ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 745155 ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 745155 ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by ranhasan Thu Sep 08, 2011 3:26 pm

kitcha wrote:ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 1194657695 ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 1772578765

நண்பா நாம் மீண்டும் இணைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Hரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Aரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Sரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Aரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by ஜாஹீதாபானு Thu Sep 08, 2011 3:27 pm

Manik wrote:
ranhasan wrote:
Manik wrote:ஓ இவ்ளோதானா செரி செரி அடுத்த கதை எப்போ சொல்லுவீங்க ரிலாக்ஸ்

ஒருமனுசன் உசுர குடுத்து டைப் பண்ணி இவ்வளவு பெரிய உணர்வ கொட்டிருக்கான்... அசால்ட்டா கதை நல்லாருக்கு, அடுத்த கதை எப்போ சொல்லுவிண்கன்னு கேட்டுடிங்க? சோகம்

அதான்பா மாணிக் எவ்ளோ பெரிய விசயமா இருந்தாலும் அதை சின்னதா நினைச்சு பார்த்தாலே எல்லாம் சரியாகிடும் சந்தோசமும் செரி கவலையும் செரி இதுதான் வாழ்க்கை அதை உனக்கு சொல்லிக் காட்டுரேன் புரியுதா ரிலாக்ஸ்
அது உனக்கும் புரிஞ்சா சரி புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by ரேவதி Thu Sep 08, 2011 3:27 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:

நான் ஈகரையில் மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணம் (மனசாட்சி: அதென்ன முக்கிய காரணம் முக்க முக்க அடிவாங்குனியே அதுவா?) எனது தங்கை ரேவதிதான். ஒரு தங்கையை இழந்த எனக்கு அந்த தங்கையின் மறு உருவமாக இந்த தங்கை ரேவதி, ஈகரை ஒரு உறவுப் பாலம் என்றால் ஈகரைக்கும் எனக்கும் இடையே உறவு பாலமாக இருந்தவள் ரேவதியே. என்னை மீண்டும் இணைத்ததில் ரேவதியின் பங்கு அளபிற்கரியது (மனசாட்சி: பாரத் பெட்ரோலியம் பங்கை விட பெரிய பங்குன்னா பார்துகோங்க), ஆனா ரேவதிக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன், நன்றி சொல்லி விலகி நிற்க நான் விரும்பவில்லை.


நன்றியெல்லாம் வேண்டாம் ஒரு ஐஸ் கிரீம், டைரி மில்க் சாக்கலேட், பிளாக் ஃபாரஸ்ட் கேக் இதெல்லாம் வாங்கி கொடுங்க ஜாலி ஜாலி ஜாலி

இதுக்கு நான் நன்றியே சொல்லிருவேன்... நன்றி
:அடபாவி:ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Vil-sebattent


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by Manik Thu Sep 08, 2011 3:27 pm

நன்றிலாம் வேணாம் ரான்ஹசன் ட்ரீட் வைப்பா ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by krishnaamma Thu Sep 08, 2011 3:28 pm

Manik wrote:
உமா wrote:ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Welcome_back_1

Front க்குலாம் welcome சொல்ல மாட்டியா உமா அதிர்ச்சி அதிர்ச்சி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by பிளேடு பக்கிரி Thu Sep 08, 2011 3:28 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?

டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...

ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..


ஹா... ஹா... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...
மனசாட்சி அருமை... ஏதோ காமெடி படம் பார்த்த மாதிரி இருந்தது...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

உண்மையா நானும் இங்கே சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்..இங்கே என்ன எல்லாருமே கேலி செய்ராங்க லேக்ஷ்.. எப்படியெல்லாம் யோஸ்க்கிறாங்க பாரேன்...
ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 745155 ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 745155 ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 745155 ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 745155

நானும் தான்.. இப்போ வரைக்கும் சிரிச்சுட்டு தான் இருக்கேன்...
நல்ல படைப்பு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by Manik Thu Sep 08, 2011 3:30 pm

krishnaamma wrote:
Manik wrote:
உமா wrote:ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Welcome_back_1

Front க்குலாம் welcome சொல்ல மாட்டியா உமா அதிர்ச்சி அதிர்ச்சி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நல்லவேளை உங்களுக்காவது புரிஞ்சதே இந்த உமாவுக்கு இது புரியவே இல்ல அதான் அது பாட்டுக்கு ஏதோ பேசிட்டு இருக்கு சிரிப்பு சிரிப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by ஜாஹீதாபானு Thu Sep 08, 2011 3:31 pm

நானும் நல்லா சிரிச்சிட்டேன்
எங்க சார் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு போறார்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by ranhasan Thu Sep 08, 2011 3:31 pm

கே. பாலா wrote:வாங்கோ......வாங்கோ .... வாங்.......கோ ..... :நல்வரவு:

வரசொல்ட்றீங்களா கோ னு சொல்லி போக சொல்ட்றீங்களா??? அதிர்ச்சி

உங்கள் வரவேற்புக்கு நன்றி பாலா அவர்களே...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Hரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Aரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Sரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Aரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... - Page 3 Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum