Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...
+13
பிரசன்னா
ரபீக்
krishnaamma
பிளேடு பக்கிரி
உமா
ரேவதி
தாமு
சிவா
ஜாஹீதாபானு
கே. பாலா
kitcha
Manik
ranhasan
17 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...
ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்....
ஈகரையில் இணைந்த பிறகுதான் தாடியை எடுப்பேன் என்று எனது தாய்மொழி மீது சபதம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது, தற்போது என் தாடி தரையை தொட்டுகொண்டு தடுக்கிவிழும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. (மனசாட்சி: ஷேவ் பண்ண காசில்லைனு சொல்லு), ஏழாம் அறிவு படத்திற்கு கூட தாடியுடன் உள்ள சூர்யாவிற்கு டூப் போட என்னை அழைத்தார்கள், நான் மீண்டும் ஈகரையில் இணைவதால் முடியாது என்று மறுத்துவிட்டேன். இந்த படத்திற்கு டூப்ப்பாக நான் நடித்தால் சூர்யாவின் மார்கெட் குறைந்துவிடும் என்று பயந்து சூர்யா காலில் விழுந்து கதறி அழுதார் என்பது வேறு விஷயம் (மனசாட்சி: யாருடா இந்த ஜூடோ ரத்னம் மகன் சூர்யானு ஒருத்தன் இருக்கானே அவனா?)
என்னடா இவன் போறான் வர்றான் போறான்னு நினைக்காதிங்க... எனக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேமாதான் இருக்கு... (மனசாட்சி: அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா பாஸ்.), அட்மின் கூட சொன்னாரு "ரான்ஹாசன் கோவித்து கொண்டு போவதும், நாம் வேண்டாம் என்று கெஞ்சுவதும் வாடிக்கையாகிவிட்டது" (மனசாட்சி: வேடிக்கை என் வாடிக்கை ) என்று.... இருந்தா என்ன இருந்துட்டு போகட்டும். எல்லாரையும் விட்டு தனியா நிக்குறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு (மனசாட்சி: டேய் தனியா நிக்க பயமா இருக்குன்னு சொல்லு )
நான் ஈகரையில் மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணம் (மனசாட்சி: அதென்ன முக்கிய காரணம் முக்க முக்க அடிவாங்குனியே அதுவா?) எனது தங்கை ரேவதிதான். ஒரு தங்கையை இழந்த எனக்கு அந்த தங்கையின் மறு உருவமாக இந்த தங்கை ரேவதி, ஈகரை ஒரு உறவுப் பாலம் என்றால் ஈகரைக்கும் எனக்கும் இடையே உறவு பாலமாக இருந்தவள் ரேவதியே. என்னை மீண்டும் இணைத்ததில் ரேவதியின் பங்கு அளபிற்கரியது (மனசாட்சி: பாரத் பெட்ரோலியம் பங்கை விட பெரிய பங்குன்னா பார்துகோங்க), ஆனா ரேவதிக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன், நன்றி சொல்லி விலகி நிற்க நான் விரும்பவில்லை.
தலைவர் - நம்ம சின்ன கவுண்டர் சிவா அவர்கள் "தண்டனைங்க்றது ஒரு மனுசன திருத்துறதுக்குதானே தவிர அழிக்குரதுக்கு இல்லை, நீங்க இனி தாராளமா இங்க வரலாம் பதிவிடலாம்"னு சொல்லிட்டாரு
(மனசாட்சி: அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே, பனித்துளிய போல குணம் படைச்ச தென்ணவனே)
நான் ரொம்ப சுதந்திரமானவன் (மனசாட்சி: அவுத்துட்ட மாடு), சுயமரியாதை உள்ளவன் (மனசாட்சி: அஹம்புடிச்ச கழுத), எந்த கட்டுக்குள்ளும் அடங்காதவன்(மனசாட்சி: சுடுகாட்லதான் அடங்குவான் போல), அப்டியெல்லாம் நினைச்சுகிட்டு இருக்கேன், ஆனால் என் மேல தப்பு இருந்தா எந்த அளவுக்கும் நான் பணிஞ்சு போவேன். (மனசாட்சி: பணிந்சுதான் ஆகணும்)... நான் அந்த பதிவில் சில தனிப்பட்ட நபர்களின் பெயர்களை பயன்படுத்தியது என் தவறுதான். முழுமையாய் ஒப்புகொள்கிறேன், அவர்களிடம் மனமார மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்(மனசாட்சி: இது நல்லபுள்ளைக்கு அழகு), ஆனா வழக்கம் போல கேலி, கிண்டல் எல்லாம் குறைவில்லாமல் என்கிட்டேந்து வந்துக்கிட்டுதான் இருக்கும் (மனசாட்சி: இதெல்லாம் என்னைக்கு திருந்துறது? )
ஒரு பேச்சுக்கு போறேன்னு சொன்னா கைல பெட்டி, படுக்கை, செலவுக்கு பணம் எல்லாம் குடுத்து போயிட்டு வானு பாஸ் என்கிற பாஸ்கரன்ல அனுப்புற மாதிரியா அனுப்பி வைகுறது (மனசாட்சி: இப்ப என்னடா சொல்ல வர்ற )
ஒவ்வொரு முறை நான் போகும்போதும் "போகதே... போகாதே.. நீ இருந்தால் நான் இருப்பேன்" என்று பாடுகின்ற உள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது என் மனதை குளிர்விக்கிறது (மனசாட்சி: )
வை. பாலாஜி - இனிதான் இவருடன் நான் நன்கு பழக வேண்டும் என்று நினைத்துள்ளேன்(மனசாட்சி: பாவம் அவரையாவது விட்டு வைடா), அவருடைய முழு மன ஒப்புதலுக்கு பிறகே நான் இங்கு இணைகிறேன்.
சொல்ல மறந்துவிட்டேன்.. சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு சென்ற எனக்கு ஒரு அதிர்ச்சி தகவல். மருத்துவரிடம் நான் உரையாடியதை இங்கு பகிர்கிறேன். சுமார் 15 நாளைக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னா... எல்லாரும் தலைய நிமிந்து மேல பாருங்க. பிளாஷ் பாக் சொல்ல போறேன்...
டாக்டர் : i have never seen such a cruel case in my life
(மனசாட்சி: என்ன க்ரூடாயில், காஸ்ங்க்ராறு இவரு டாக்டரா ரேஷன் கடக்காரரா?)
ரான்ஹாசன்: என்ன டாக்டர் வேட்டையாடு விளையாடு படதுல வர்ற டயலாக் சொல்ட்றீங்க. "Its a medical miracle"நு சொல்ல மறந்துட்டீங்களே...
டாக்டர்: தாங்க்ஸ் பா... Its a medical miracle
ரான்ஹாசன்: ஏன் டாக்டர் என்னாச்சு?
டாக்டர்: உன் இதயத்துக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல. நீ பொழைச்சுகிட்ட...
ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?
டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...
ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..
டாக்டர்: ஓ... எல்லா டெஸ்ட்டும் பண்ணியாசுப்பா... நானும் கத்திய கல்லீறல்ல விட்டு கணையம் வழியா கொடாஞ்சு பார்த்துட்டேன், ஒன்னும் நடக்கலை
(மனசாட்சி: அடப்பாவி எதுடா நடக்கல)
டாக்டர்: இனி கடப்பாரையை வைச்சு இடிச்சாலும் உங்க இதயத்துக்கு ஒன்னும் ஆகாது...
(மனசாட்சி: இவன் டாக்டரா கொத்தனாரா? வந்ததுலேந்து கத்தி, கடப்பாரைங்க்ரான்)
இதுதாங்க நடந்துச்சு... (மனசாட்சி: டேய் மனசாட்சியே இல்லாம இப்டி ஒரு மொக்க பிளாஷ் பாக்க சொல்லி ஏண்டா எல்லாரையும் கொல்ற?)
ஆக ரான்ஹாசன் பிழைச்சுகிட்டான்... இனி என்னை பத்தி வருத்தம் கொள்ளாதீர்கள்... எல்லாம் சுபமா முடிஞ்சிடுச்சு... சரி அதை விடுங்க... இதுவரை "இளைய நிலா பொழிகிறது" என்று மைக் மோகனாய் பாடிக்கொண்டிருந்த உங்கள் ஹாசன் இப்போது "தளபதி உங்கள் தளபதி" என்று பாட துவங்கியுள்ளேன். ஆம் ஆயிரம் பதிவை கடந்ததால் அய்யாலங்கடி ஜில்லுன்னு எனக்கு தளபதி பதவிய தலைவர் குடுத்துட்டாறு... (மனசாட்சி: நீயெல்லாம் தளபதியா ??? தலை எழுத்துடா )
சிவா: போப்ஷான் ரொம்ப அநாகரிகமா பதிவு போட்டாறு அதனால அவர நீ தான் தூக்கணும்...
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: ஏன்
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: அதுதான் ஏன்
ரான்ஹாசன்: ஏன்னா போப்ஷன் என்னோட அண்ணன், என்னோட அண்ணன்...
சிவா: உங்க அண்ணனை நாங்க ban பண்ணிட்டோம்னு தெரிஞ்சுமா எங்க கூட இணைய வந்துருக்க...
ரன்ஹாசன்:
சிவா: ஏன்?
சிவா: சொல்லு ஹாசன் ஏன்?
ரான்ஹாசன்: ஏன்னா இது என்னோட குடும்பம், நீங்க என்னோட உறவுகள், நண்பர்கள் (மனசாட்சி: என்னையே ban பண்ணிடாங்க அவனை பண்ணா என்ன பன்னாடி என்ன, டேய் போப்ஷன் சாப்டா இருந்த சண்டைய சாவடி சண்டையா மாதுனியே நம்ம ரெண்டு பேருக்கும் இந்த தண்டனை தேவைதான்..)
சிவா: பார், என்னோட தளபதிய பார்.. அண்ணனையே ban பண்ணிட்டாங்கன்னு தெரிஞ்சும் நம்மளோட சேர்ந்து இருக்க நினைக்குற என்னோட தளபதிய பார்..
ரான்ஹாசன்:
<<<---தளபதி எங்கள் தளபதி-->>>
[நகைச்சுவைக்காக மட்டும், தப்பா நினைச்சுகாதிங்கப்பா]
சரி கதைக்கு வருவோம் {மனசாட்சி: திரும்பவும் கதையா }
இதுவரை கவிதை, புரட்சி, நகைச்சுவை, கதை, கேலி என்று இருந்த எனது பதிவுகள் (மனசாட்சி: நீ எப்படா இப்டியெல்லாம் பதிவு போட்ட? நீ போடறது எல்லாமே படு மொக்க பதிவுதானேடா இதுல கவிதை, புரட்சி, நகைச்சுவையா? மனசாட்சிய தொட்டு சொல்லு இதுவரை உன் பதிவுக்கு யாராவது சிரிச்சுருகாங்கலானு?)
இனி காதல் தொடர்பான கவிதைகள், கதைகள், சம்பவங்கள், கவிகள் என தொடரும்...
காதல் என்னும் காட்டாற்றில் காலை விட்டு துழவலாம் என்றுள்ளேன்...
இனி கா.....தல் பதிவுகள் பதிந்திடும் நேரம்
ஈகரையோரம்...(மனசாட்சி: விளங்கிரும்)
சரிப்பா நான் ஜகா வாங்கிக்குறேன்... அனைவரோடும் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி... தொடர்ந்து உங்கள் நட்பையும் உறவையும் எதிர்நோக்கி உங்கள் ரான்ஹாசன் இன்றும் என்றும்..
(மனசாட்சி: டேய் எவ்ளோ பெரிய மொக்க பதிவுடா இதை படிச்சதுக்கே எல்லாரும் உன்னைய கல்லு கட்டையோட தேடிட்டு இருப்பாங்க)

Last edited by ranhasan on Thu Sep 08, 2011 5:51 pm; edited 1 time in total
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...
ஓ இவ்ளோதானா செரி செரி அடுத்த கதை எப்போ சொல்லுவீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...
மீண்டும் ஈகரை களைகட்டத் துவங்கிவிட்டது. வாருங்கள் ரன்ஹாசன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...
உங்களை மறுபடியும் ஈகரையில் வரவேற்பதில் மகிழ்ச்சி அண்ணா ......
இனி ஈகரையில் உங்களின் நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்
உங்களின் பதிவுகளோடு ஈகரை சிறக்க வாழ்த்துக்கள்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...
ஜாஹீதாபானு wrote:
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா
என்னது வயிறு வலிக்குதா அப்ப நீங்களும் ரான்ஹசன் மாதிரி ஒரு கதை சொல்லப் போறீங்களா வயித்துக்குள்ள ஒன்னுமே இல்லைனு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» 'கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு... ஓடுங்க ஓடுங்க வீட்டை விட்டே ஓடுங்க'
» அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க.........
» எமதர்மன் வருகிறார்..! ஓடுங்க ஓடுங்க...
» ரான்ஹாசன் ஜூனியர் 1
» அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum