ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள்

Go down

டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள் Empty டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள்

Post by சிவா Thu Sep 08, 2011 2:58 pm

டெல்லியில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

1997, அக்.26: டெல்லி கரோல்பாக் மார்க்கெட்டில் 2 குண்டுகள் வெடித்ததில் ஒருவர் பலி; 34 பேர் காயம்.

1997, நவ.30: செங்கோட்டையில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் பலி; 70 பேர் காயம்.

1997, டிச.30: பஞ்சாபிபாக் அருகே பஸ்சில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலி; 30 பேர் காயம்.

1998, ஜுலை 26: பஸ் நிலையத்தில் பஸ்சில் நடந்த குண்டு வெடிப்பில் பலி 2; காயம் 3.

2000 ஜுன் 18: செங்கோட்டை அருகே 2 குண்டுகள் வெடித்ததில் 2 பேர் சாவு; 20-க்கும் அதிகமானோர் காயம்.

2005 மே 22: இரு சினிமா தியேட்டர்களில் குண்டுகள் வெடித்ததில் ஒருவர் பலி; 60 பேர் காயம்.

2005 அக்.29: சரோஜினிநகர், பஹர்கஞ்ச் மார்க்கெட்டுகளிலும், கோவிந்தபுரியில் ஒரு பஸ்சிலும் குண்டுகள் வெடித்ததில் 59 பேர் பலி; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்.

2008 செப்.13: கன்னாட் பிளேஸ், கபார் மார்க்கெட், கிரேட்டர் கைலாஷில் உள்ள எம்-பிளாக் மார்கெட்டுகளில் குண்டுகள் வெடித்ததில் 25 பேர் சாவு; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்.

2011 செப்.7: ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்ததில் 11 பேர் பலி; 76 பேர் காயம்.


டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள் Empty Re: டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள்

Post by Guest Thu Sep 08, 2011 3:24 pm

உயர் நீதி மன்ற வாசலில் வெடிகுண்டு வைக்கும் அளவுக்கு ... பாதுகாப்பில் ஓட்டை இருப்பது ... கவலைக்குரியது ... சோகம் ...
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» சுவீடன் தலைநகரில் அடுத்தடுத்து இரு குண்டு வெடிப்புகள்
» எலியினால் நடந்த கொலை: டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
» நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
» நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: வெடிப்புகள், துளைகள் உருவாகி இருப்பதாக தகவல்
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum