ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது

+2
பிளேடு பக்கிரி
சிவா
6 posters

Go down

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Empty மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது

Post by சிவா Thu Sep 08, 2011 2:45 pm

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Photo01

பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். இவர் குமரிமுனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், பூம்புகார் கண்ணகி கோட்டம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல இந்து கோவில்களையும் நிர்மாணித்தவர் ஆவார். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.

மறைந்த கணபதி ஸ்தபதியின் உடல் நேற்று மாமல்லபுரம் வடகடம்பாடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், நக்கீரன் கோபால், முத்தையா ஸ்தபதி, விஸ்வ ஜனசக்தி கட்சி தலைவர் பொன்.பரமகுரு உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சிற்பிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கணபதி ஸ்தபதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாமல்லபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Empty Re: மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது

Post by பிளேடு பக்கிரி Thu Sep 08, 2011 2:50 pm

சோகம் சோகம் சோகம் சோகம் அவரது சிற்பங்கள் அவர் புகழை சொல்லும் சோகம்



மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Empty Re: மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது

Post by கே. பாலா Thu Sep 08, 2011 2:57 pm

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சிலை வடித்தவர் இவர் என்பது கூடுதல் தகவல்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Empty Re: மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது

Post by krishnaamma Thu Sep 08, 2011 3:11 pm

அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் புன்னகை
அவரின் படைப்புகள் ரொம்ப அருமை ! வள்ளுவர்கோட்டம் அவர் அமைத்ததுதான் புன்னகை மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Valluvarkottam2


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Empty Re: மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Sep 08, 2011 3:18 pm

பிளேடு பக்கிரி wrote: சோகம் சோகம் சோகம் சோகம் அவரது சிற்பங்கள் அவர் புகழை சொல்லும் சோகம்
சியர்ஸ்


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Empty Re: மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது

Post by சிவா Thu Sep 08, 2011 3:53 pm

கணபதி ஸ்தபதி மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

சென்னை:குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பிய கணபதி ஸ்தபதி மறைவுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்ப பெரிதும் துணையாக இருந்து, அந்த பெரும் பணிகளிலே இரவுப் பகலாக கண் விழித்து, வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார்.சமீபத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி ஏற்படாவிட்டாலும் கூட, சில மாதங்களுக்கு ஒரு முறை எப்படியாவது என்னைச் சந்தித்து விடுவார். அவரது இழப்பு, தமிழகத்திற்கும், சிற்பக் கலைக்கும் மிகப் பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் சிற்பக் கலை வல்லுனர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Empty Re: மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது

Post by ரேவதி Thu Sep 08, 2011 3:56 pm

அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது Empty Re: மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum