புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது - பிரதமர்
Page 1 of 1 •
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதாக கூறினார்.
மன்மோகன்சிங் கருத்து
2 நாள் சுற்றுப்பயணமாக வங்காள தேசம் சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அங்கிருந்து டெல்லி திரும்பினார். விமானத்தில் தன்னுடன் வந்த நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி கேட்ட போது, அவர் கூறியதாவது:-
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் கிடைத்து உள்ளன. என்றாலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள தீவிரவாத இயக்கம் எது என்பது பற்றி இப்போதே கூற முடியாது. தீவிரவாதிகள் தொடுத்துள்ள இந்த போரில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
பாதுகாப்பு பலவீனம்
நமது பாதுகாப்பு முறையில் சில பலவீனங்கள் உள்ளன. அதை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதமாக எடுத்துக்கொள்கிறார்கள். தீவிரவாதிகளின் சவாலை நாம் முறியடிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்தி விட்டு, தீவிரவாதிகளின் சவாலை முறியடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்களுக்கு தெரிந்த விவரங்கள், அனுபவங்கள் மூலம் அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
ஆஸ்பத்திரிக்கு சென்றார்
குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விளக்கி கூறினார்.
டெல்லி வந்து சேர்ந்ததும் பிரதமர் மன்மோகன்சிங் நேராக ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு, குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து அவர் ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுடைய உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
முன்னதாக, மன்மோகன்சிங் வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்த போது, டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த தகவல் நேற்று காலையில் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர் கூறியதாவது:-
கோழைத்தனமான செயல்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த தகவலை நான் கேள்விப்பட்டேன். குண்டு வெடிப்பில் 10 பேர் பலியானதாக எனக்கு சொல்லப்பட்டது. இது தீவிரவாதிகளின் கோழைத்தனமான செயல். இதை நாம் எதிர்கொள்வோம். தீவிரவாதத்தின் நெருக்கடிக்கு ஒருபோதும் அடிபணிய முடியாது. இது, நீண்ட நெடிய போர்.
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிக்க உறுதியுடன் செயலாற்ற வேண்டும். குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர், விரைவில் குணமாக வாழ்த்துகிறேன். இந்த சம்பவம் குறித்து உள்துறை மந்திரி ப.சிதம்பரத்துடனும் போனில் பேசினேன்.
இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
பா.ஜனதா, இடதுசாரி
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ``இந்த சம்பவம், கடும் கண்டனத்துக்குரியது. தலைநகர் டெல்லியின் இருதயப் பகுதியான இந்தியா கேட் அருகே டெல்லி ஐகோர்ட்டின் வெளி வாசல் உள்ளது. இத்தகைய பகுதியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அங்கு பாதுகாப்பு இல்லை. உளவுத்துறையும் பலமாக இல்லை. தீவிரவாத தாக்குதல்களுக்கு பலியான அப்பாவி மக்களின் உயிர்களுக்கு மத்திய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்'' என்றார்.
இந்திய கம்ïனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறும்போது, ``நாட்டில் இது போன்ற தாக்குதல் நடைபெறுவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். உளவுத்துறை தோல்வியா? அல்லது தீவிரவாதம் தொடர்பான மத்திய அரசின் கொள்கையில் தவறா? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் தவறே இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என கருதுகிறேன்'' என்றார்.
சுப்பிரமணியசாமி கோரிக்கை
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி விடுத்த கண்டன அறிக்கையில், ``மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் தீவிரவாத ஒழிப்பு கொள்கை தோல்வியடைந்து விட்டது. குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, வங்காளதேச பயணத்தை பிரதமர் ரத்து செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மேலும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இந்த மண்ணு மோகன் யாரு கிட்ட தான் சொல்றாருனு எனக்கு புரியல..
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி விடுத்த கண்டன அறிக்கையில், ``மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் தீவிரவாத ஒழிப்பு கொள்கை தோல்வியடைந்து விட்டது. குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, வங்காளதேச பயணத்தை பிரதமர் ரத்து செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மேலும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்''
இந்த ஆளூ மாறி அரசியல் வியாதி இருக்கும் வரை இந்தியா பாதுகாப்பு கேள்விக்குறி தான் ..

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- GuestGuest
மன்மோஹன் அண்ணாச்சி , நீங்க பிரதமர் அதாவது உங்களுக்கு நினைவில் இருக்கா ... இல்ல வேற நாட்டு அன்னை உங்களுக்கு நினைவுபடுதனுமா?
என்ன கொடும இது .. வெட்கமாக இருக்கிறது
என்ன கொடும இது .. வெட்கமாக இருக்கிறது
- Sponsored content
Similar topics
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவது இந்தியாவின் உரிமை பிரதமர் மோடி பேச்சு
» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
» பிரதமர் பாதுகாப்பு குளறுபடியில் வெளிநாட்டு சதி: அதிர்ச்சி தகவல்
» பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1