ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 10:59

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளி பேஸ்ட்

+2
ரேவதி
krishnaamma
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புளி பேஸ்ட்  Empty புளி பேஸ்ட்

Post by krishnaamma Thu 8 Sep 2011 - 14:27

நம் சமையலில் முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட்  ஆமாம். இன்றய  விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க  முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்

இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட்  தயார்.

குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )


Last edited by krishnaamma on Mon 21 Mar 2022 - 1:06; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by ரேவதி Thu 8 Sep 2011 - 14:29

எனக்கு ரொம்ப பிடிதது நன்றி அம்மா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by உமா Thu 8 Sep 2011 - 14:31

அம்மா...இதை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன் படுத்தி கொள்ளலாமா...கெடாமல் இருக்குமா...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by உமா Thu 8 Sep 2011 - 14:32

ரேவதி wrote:எனக்கு ரொம்ப பிடிதது நன்றி அம்மா

புளி பெஸ்ட் பிடிக்குமா...அதை அப்படியே சாப்பிடுவியா......
பெஸ்ட் தான் சொல்லி இருக்காங்க...இன்னும் சமையல் டிப்ஸ் சொல்லல...
மண்டையில் அடி புளி பேஸ்ட்  745155 புளி பேஸ்ட்  745155 புளி பேஸ்ட்  745155
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by krishnaamma Thu 8 Sep 2011 - 14:37

ரேவதி wrote:எனக்கு ரொம்ப பிடிதது நன்றி அம்மா

நன்றி ரேவதி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by krishnaamma Thu 8 Sep 2011 - 14:38

உமா wrote:அம்மா...இதை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன் படுத்தி கொள்ளலாமா...கெடாமல் இருக்குமா...

ஆமாம் உமா, இந்த குறிப்பு எப்பவோ போட்டது, நிறைய பேர் உபயோகிக்கணும் என்று மேலே போட்டுள்ளேன் புன்னகை இந்த லிங்க் இல் பாருங்கள், புளி பேஸ்ட் ஐ வைத்துக்கொண்டு எவ்வளவு சுலபமாய் சமைக்கலாம் என்று புன்னகை எங்க கிருஷ்ணா அப்பா, லஞ்சுக்கு வீட்டுக்கு வந்து,(லஞ்ச் ஹவர் 3/4 மணி தான் ) இந்த புளி பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தி வத்தக்குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டு ஆஃபிஸ் போய்விடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், அது எவ்வளவு சுலபம் என்று புன்னகை

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை

சுலபம், புளி உபயோகிக்கும் அளவும் குறையும். 1 மாதத்துக்கு 1/2 கிலோ உபயோகிக்கும் இடத்தில் 1/4 கிலோ போறும். வீணாவது குறையும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by உமா Thu 8 Sep 2011 - 14:44

எனக்கு மிகவும் பிடித்த நம்பர் 1 சைவ டிஷ் புளி வைத்து செய்யும் வத்த குழம்பு, புளிசாதம் அனைத்துமே...அதும் நீங்கள் செய்யும் புளிசாதம் நல்லா இருக்கும்..அதில் சேர்க்கும் பொடிகளால் தான் அந்த ருசி...உங்களின் கை பக்குவம் வராதே... இதை நானே செய்து விடுவேன் அம்மா...இன்று அம்மாவிடம் சொல்லி இதை ரெடி செய்து கொள்கிறேன்...அடுத்து அந்த திரி பார்த்து வரேன் அம்மா..


Last edited by உமா on Thu 8 Sep 2011 - 14:56; edited 1 time in total
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by அன்பு தளபதி Thu 8 Sep 2011 - 14:54

எங்க ஊரு பெருமாள் கோவில் புளிசாதம் டேஸ்ட்டே தனிதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by ஜாஹீதாபானு Thu 8 Sep 2011 - 14:54

வேலைக்கு போற எனக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும் நன்றி அம்மா நன்றி
கால்கிலோ புளிக்கு அளவு போட்டிருக்கிங்க . அப்போ புளி நிறைய சேர்த்து செய்தால் அதற்க்கு தகுந்தாற் போல அதிலுள்ள மற்ற பொருட்களின் அளவும் மாறும் தானே ...... என்ன?
எண்ணெய் ஊற்றி செய்வதால் குழம்பு செய்யும் போது எண்ணெய் அளவைக் குறைத்துக் கொள்ளலாமா சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by பிளேடு பக்கிரி Thu 8 Sep 2011 - 14:56

உமா wrote:எனக்கு மிகவும் பிடித்த நம்பர் 1 சைவ டிஷ் புலியை வைத்து செய்யும் வத்த குழம்பு, புளிசாதம் அனைத்துமே...அதும் நீங்கள் செய்யும் புளிசாதம் நல்லா இருக்கும்..அதில் சேர்க்கும் பொடிகளால் தான் அந்த ருசி...உங்களின் கை பக்குவம் வராதே... இதை நானே செய்து விடுவேன் அம்மா...இன்று அம்மாவிடம் சொல்லி இதை ரெடி செய்து கொள்கிறேன்...அடுத்து அந்த திரி பார்த்து வரேன் அம்மா..

இத வச்சும் பேஸ்ட் பண்ணுவாங்களா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



புளி பேஸ்ட்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புளி பேஸ்ட்  Empty Re: புளி பேஸ்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum