புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_m10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_m10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_m10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_m10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_m10ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 5:18 pm

ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..?

உன் கார்மேகக் கூந்தலின்
வாசம் பிடித்து வானில் நடக்க ஆசை..!
உன் வெண்டை
விரல்களைக் களைந்து
விளையாட ஆசை..!
உன் தண்டைக் கால்களில்
கொலுசாய் மாறி
கலகலவென ஒலிக்க ஆசை ..!
உன் கெண்டை விழிகளின்
இமையாய் மாறி
உன்னை கண்ணடிக்க ஆசை..!
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..?
அன்புக்கு ஆசைகள் அடி பணியுமா..?
பெண்ணழகே பதில் சொல்..!

******************************************

இந்த ஆசைகளெல்லாம்..!

உன் அழகிய காது மடலைக்
கடிக்க ஆசை..!
உன் சங்குக் கழுத்தில்
இதழ் பதிக்க ஆசை..!
உன் வெண்டை விரலில்
மோதிரமிட ஆசை..!
உன் முத்தமிழ்ப் பேச்சில்
மூழ்கி விட ஆசை..!
இந்த ஆசைகளெல்லாம்
கரைவதற்குள்
என்னருகில் வந்து விடு அன்பே..!
இல்லையெனில்
என் ஆயுள் கரைந்து விடும்..!

தமிழ்க்கவிதைகள்.ப்ளாக்ஸ்பாட்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 5:26 pm

எல்லா ஆசையும் உங்களுக்கு நிறைவேற வாழ்த்துக்கள்
நீங்க ரசித்த கவிதை அருமை நானும் ரசித்தேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 8:42 pm

ஜாஹீதாபானு wrote:எல்லா ஆசையும் உங்களுக்கு நிறைவேற வாழ்த்துக்கள்
நீங்க ரசித்த கவிதை அருமை நானும் ரசித்தேன் ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை 224747944 ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை 224747944 ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை 224747944

ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை 678642 ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை 678642 ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை 678642

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..? இந்த ஆசைகளெல்லாம்..! -ரசித்த கவிதை Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக