புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10 
30 Posts - 50%
heezulia
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10 
72 Posts - 57%
heezulia
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 6 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 11:53 am

First topic message reminder :

அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...

[You must be registered and logged in to see this image.]

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...

இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.

உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...

இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..

[You must be registered and logged in to see this image.]

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 5:21 pm

ranhasan wrote:உமா நீங்கள் கண்தானம் செய்திருப்பதாக கூறினீர்கள்.. உங்கள் மேன்மையான உள்ளத்திற்கு எனது தலை பணிந்த வணக்கங்கள். எனக்கும் கண்தானத்திற்காண வழிமுறைகளை சொல்ல முடியுமா?

இதை தற்போதுதான் கண்டேன்...
மன்னிக்கவும்...கண் தானம் செய்ய...
[You must be registered and logged in to see this link.]

கண் தானம் செய்ய...இங்கே உள்ள பார்மை நிரப்பி சென்ட் செய்தால்
வீட்டீர்க்கே பிலெட்ஜ் கார்டு வந்து விடும்.... நன்றி.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 17, 2011 5:43 pm

நன்றி சொல்லவே உ(மா)னக்கு வார்த்தை இல்லையே....

நானும் செய்து விட்டேன்... மிக்க நன்றி... சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 5:57 pm

ranhasan wrote:நன்றி சொல்லவே உ(மா)னக்கு வார்த்தை இல்லையே....

நானும் செய்து விட்டேன்... மிக்க நன்றி... சூப்பருங்க

உண்மையாக மிக்க சந்தோஷம்..இந்த திரியின் நோக்கம் உன்னால் ஓரளவு முழுமை அடந்ததை போல உணர்கிறேன்... நன்றி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 17, 2011 6:01 pm

நல்ல திரி உமா.நான் இப்ப தான் பார்த்தேன்.நான் ஏற்கனவே கண் தானத்துக்கு எழுதி வைத்துவிட்டேன். என் நட்பு வட்டாரங்களிடமும் சொல்லி வருகிறேன்.

[You must be registered and logged in to see this link.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 6:03 pm

ranhasan wrote:நன்றி சொல்லவே உ(மா)னக்கு வார்த்தை இல்லையே....

நானும் செய்து விட்டேன்... மிக்க நன்றி... [You must be registered and logged in to see this image.]

ரன்ஹாசன் [You must be registered and logged in to see this image.]

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 6:10 pm

உதயசுதா wrote:நல்ல திரி உமா.நான் இப்ப தான் பார்த்தேன்.நான் ஏற்கனவே கண் தானத்துக்கு எழுதி வைத்துவிட்டேன். என் நட்பு வட்டாரங்களிடமும் சொல்லி வருகிறேன்.

நல்லது அக்கா...
ஈகரைக்கு வந்தேன், சென்றேன் என்றில்லாமல் ஒரு சிறிய உதவிகளை செய்து, செய்ய உற்சாகப்படுத்தும் நோக்கமே இந்த திரி..மிக்க நன்றி அக்கா... முத்தம் அன்பு மலர்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 17, 2011 7:18 pm

உமா wrote:
ranhasan wrote:நன்றி சொல்லவே உ(மா)னக்கு வார்த்தை இல்லையே....

நானும் செய்து விட்டேன்... மிக்க நன்றி... சூப்பருங்க

உண்மையாக மிக்க சந்தோஷம்..இந்த திரியின் நோக்கம் உன்னால் ஓரளவு முழுமை அடந்ததை போல உணர்கிறேன்... நன்றி.

இந்த திரியை முழுமைபடுத்த என்னால் ஆன முயற்சிகளை துவங்குகிறேன் உமா. நீ கொடுத்த லிங்கை என் நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்கும் அனுப்புகிறேன், மேலும் இந்த திரியை எவ்வளவு பிரபலமாக்க முடியுமா அதற்கான வேலைகளையும் துவங்குகிறேன். உனது நல்ல மனதிற்கும், இந்த பதிவிருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள்... நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 24, 2012 5:15 pm

அருமையான திரி அக்கா நன்றி
கிட்சா அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி
நான் இது வரையில் எந்த உதவியையும் செய்தது இல்லை சோகம் ..
ஆனால் நிறைய செய்ய ஆசை இருக்கிறது ..
கூடிய விரைவில் நிச்சயமாக என்னால் ஆன உதவிகளை மற்றவர்களுக்கு செய்வேன் ...
அக்கா நானும் அந்த கண் தான ஃபார்ம் யை நிரப்பி அனுப்பலாமா?

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 24, 2012 5:37 pm

திரி தொடங்கி பல வருஷமாச்சு. சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 5:51 pm

உமா wrote:திரி தொடங்கி பல வருஷமாச்சு. சோகம்
பரவால்ல கார்த்தி கண்ணு
இன்னும் நல்ல கண்ணு தான்.
கொடுத்தா தப்பில்ல.

இவ்ளோ லேட்டா பாக்கரதிலையே தெரியுதில்ல
கார்த்தி கண்ணு நல்ல கண்ணு தான்னு.

Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக