உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
+14
உதயசுதா
ranhasan
சிவா
பிளேடு பக்கிரி
kitcha
ரபீக்
கேசவன்
ஜாஹீதாபானு
krishnaamma
அருண்
நியாஸ் அஷ்ரஃப்
balakarthik
ரேவதி
உமா
18 posters
Page 2 of 5 •
1, 2, 3, 4, 5 

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
First topic message reminder :
அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...
[You must be registered and logged in to see this image.]
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...
இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..

Last edited by உமா on Thu Sep 08, 2011 1:25 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
ரேவதி wrote:
நல்ல விஷ்யம் அம்மா நான் இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பண உதவி செய்ததில்லை ஆனால் செய்ய விருப்பம் அதிகம் எனக்கு.....என்னுடைய அம்மா இறந்த நாள் அன்று மட்டும் 20 அல்லது 25 பேருக்கு சாப்பாடு வாங்கி தருவேன் [You must be registered and logged in to see this image.] .....
மேலும் கடந்த இரண்டு வருடமாக அம்மா நினைவு நாள் அன்று ஏதாவது காப்பகதிரிக்கு நன்கொடையாக 1000 அல்ல்து 1500 பணமாக தருகிறேன்
செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை...இப்போதுதான் ரத்த தானம், கண் தானம் செய்யும் விருப்பம் வந்துள்ளது அதையும் கூடிய விரவில் செய்வேன்
ரொம்ப நல்லது செய்கிறீர்கள் ரேவதி, [You must be registered and logged in to see this image.]சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் பலரும் தம்மால் முடிந்ததை செய்தாலே நிறைய ஆகிவிடும்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
pkesavanmca wrote:தினமும் ஒரு பிடி அரிசியாவது மற்றவர்களுக்கு கொடுத்து வாழவேண்டும் என்கிறது நாலடியார்
நாங்கள் பெரம்பூரில் இருக்கும் பொது 'சங்கர மடத்தின்' பிடியரிசி திட்டத்தில் மெம்பர், பிறகு கல்யாணம் ஆகி வெளியூர் போயி விட்டமையால் அப்படி செயீய இயலவில்லை, அதனால் இப்ப 'ராம நவமி அன்று'விழாவுக்கு 1 முட்டை அரிசி கொடுத்து விடுகிறோம்

பிடி அரிசி திட்டம் என்பது , தினமும் நாம் சாதம் வடிக்க அரிசி அளப்போம் இல்லையா? அதிலிருந்து ஒரு பிடி எடுத்து ஒரு தனி டப்பாவில் போட்டு வைக்கணும். வார முடிவில் மடத்திலிருந்து யாராவது 'வாலின்டயர்ஸ் '
வந்து வாங்கி செல்வார்கள்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
ரபீக் wrote:ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?
கண்ணாடிக்கும் கன்த்தானத்திர்க்கும் சம்மந்தம் இல்லை நண்பா தாராளமாக செயலாம்
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
krishnaamma wrote:நல்ல திரி உமாநானும் என் கணவரும் பலமுறை ரத்த தானம் செய்து உள்ளோம் , வருடா வருடம் ஒரு குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவோம். ஓல்ட் ஏஜ் ஹோம்க்கு அல்லது அநாதை ஆசிரமத்குக்கு தீபாவளி இன் போது புது துணிகள் அல்லது நன்கொடைகள் அனுப்புவோம். கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்க்கு நன்கொடைகள் அனுப்புவோம். கோடை காலத்தில் விசிறிகள் வாங்கிதருவோம். இந்த முறை ஒரு குடும்பத்துக்கு fan வாங்கினோம்
![]()
இந்த மாதிரி சின்ன சின்ன முடியக்கூடிய உதவிகள் செய்து வருகிறோம். இவை எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்றாலும் , ஏதோ எங்களால் முடிந்ததை மன நிறைவோடு செய்து வருகிறோம்நிறைய செய்யனும் என்று ஆசை இருக்கு, பார்போம் பெருமாள் அனுகிரகம் எப்படி இருக்கோ ?
இது மிகப்பெரிய உதவிதானே ...
உண்மையில் இந்த திரியின் மூலம் நம் உறவுகளின் இன்னொரு பக்கமும் தெரிய வருகிறது பாருங்கள்...
உதவும் எண்ணம் நம் அனைவருக்குமே உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த திரி...
உங்களின் உதவுகளுக்காக அந்த இறைவன் என்றும் உங்களை ஆரோக்யத்துடனே வைத்து இருப்பான் அம்மா..

உமா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
balakarthik wrote:ரபீக் wrote:ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?
கண்ணாடிக்கும் கன்த்தானத்திர்க்கும் சம்மந்தம் இல்லை நண்பா தாராளமாக செயலாம்
நாங்க இருக்கோம்....
[You must be registered and logged in to see this image.]
உமா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
உமா wrote:
இது மிகப்பெரிய உதவிதானே ...
உண்மையில் இந்த திரியின் மூலம் நம் உறவுகளின் இன்னொரு பக்கமும் தெரிய வருகிறது பாருங்கள்...
உதவும் எண்ணம் நம் அனைவருக்குமே உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த திரி...
உங்களின் உதவுகளுக்காக அந்த இறைவன் என்றும் உங்களை ஆரோக்யத்துடனே வைத்து இருப்பான் அம்மா.. [You must be registered and logged in to see this image.]
உங்கள் வாழ்த்துக்கு நன்றி உமா [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மதிப்பீடுகள் : 1331
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
kitcha wrote:மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் கிட்சா சார் ஆனால் இந்த திரியின் மூலம் புதியதாக உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் எங்கே எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அனைவருக்கும் இப்படியும் உதவி செய்யலாமே என்று பாதை அமைத்துக்கொடுக்கலாமே அதுவும் ஒரு உதவி செய்ததற்க்கு தூண்டுகோலாய் அமையும்த்தானே

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
நல்ல திரி உமா.. தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
உதவி செய்ய முனைபவர்களுக்கு உதவியாக இருக்கும்
உதவி செய்ய முனைபவர்களுக்கு உதவியாக இருக்கும்

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
kitcha wrote:மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...அனைத்தையும் நாம் வெளியே சொல்ல முடியாது...ஆனால், எனக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு...ஆனால், எதை எப்படி எங்கே என்ற நிறைய கேள்விகள் உண்டு... நீங்கள் செய்தவற்றை சொல்வதை விட பெற்றதை கூட பெருமிதமாக சொல்லலாம்... இதில் எந்த தவருமே இல்லை...நான் இதை சொல்வதின் மூலம் நம் அனைவரின் நல் உள்ளங்களும் தெரிய வரும்... அதன் நோக்கமே...
தெரியாதொருக்கு உதவும்...எனக்கு கண் தானம் செய்ய ஆசை,,,அதை பற்றி தானம் கொடுத்தவர் ஒருவர் சொன்னதுன் பலனாக நான் செய்தேன்...
இங்கே நாம் சொல்வதின் பலனாக வேறு யாரேனும் அதை செய்ய முயர்க்கிலாம்..

உமா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
நீங்கள் சொல்வது சரிதான் கிச்சாkitcha wrote:மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
மிகவும் சிறப்பான திரி துவங்கியுள்ளீர்கள் உமா. வாழ்த்துகள். உதவி செய்வது, உதவி செய்யத் தூண்டுவது என்பது அனைவராலும் இயலாது. இதற்கும் ஒரு சேவை மனப்பான்மை வேண்டும். அந்த மனம் உங்களுக்குன் நிறைய உள்ளது உமா.
(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)
(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
சிவா wrote:ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்
இதிலென்ன சந்தேகம் இப்பொழுதெல்லாம் ஈகரயில் பல புதிய முயற்சிகள் தொடர்ந்துகொண்டே உள்ளது

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
[You must be registered and logged in to see this image.]சிவா wrote:
(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
சிவா wrote:
(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)
உண்மைதான் அண்ணா..! ஈகரை மெருகேருவது பிடிக்காமல் இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Page 2 of 5 •
1, 2, 3, 4, 5 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|