புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 11:53 am

First topic message reminder :

அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...

[You must be registered and logged in to see this image.]

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...

இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.

உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...

இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..

[You must be registered and logged in to see this image.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 12:22 pm

அருண் wrote:நான் கடந்த இரண்டு வருடமாக தான் ரத்த தானம் செய்துள்ளேன் வருடத்துக்கு ஒருமுறை என்று இரண்டு முறை கொடுத்துள்ளேன் இனி 6 மாதத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம் நு முடிவு செய்துள்ளேன்..! சாகும் தருவாயில் உள்ள முதியவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தேன் அது என்னுடய பிறந்த நாள் அன்று செய்தேன் இதை பெரிய பொக்கிசமாக நினைத்து டியரியில் குறித்துள்ளேன்..!

இதனை பகிர வாய்ப்பு உருவாக்கிய உமா அவர்களுக்கு நன்றி..!

வாழ்த்துக்கள் நண்பா ரத்ததானம் மூன்று மாதர்திர்க்கு ஒருமுறை கூட செயலாம் பல பேர் மயக்கம் வரும் என்று கூறுவார்கள் இது வரை எனக்கு ஒருமுறை கூட மயக்கம் வந்ததில்லை மேலும் ரத்ததானம் மற்றவருக்கு மட்டுமல்ல நமக்கும் நல்லத்துத்தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 12:28 pm

krishnaamma wrote:நல்ல திரி உமா புன்னகை நானும் என் கணவரும் பலமுறை ரத்த தானம் செய்து உள்ளோம் , வருடா வருடம் ஒரு குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவோம். ஓல்ட் ஏஜ் ஹோம்க்கு அல்லது அநாதை ஆசிரமத்குக்கு தீபாவளி இன் போது புது துணிகள் அல்லது நன்கொடைகள் அனுப்புவோம். கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்க்கு நன்கொடைகள் அனுப்புவோம். கோடை காலத்தில் விசிறிகள் வாங்கிதருவோம். இந்த முறை ஒரு குடும்பத்துக்கு fan வாங்கினோம் புன்னகை
இந்த மாதிரி சின்ன சின்ன முடியக்கூடிய உதவிகள் செய்து வருகிறோம். இவை எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்றாலும் , ஏதோ எங்களால் முடிந்ததை மன நிறைவோடு செய்து வருகிறோம் புன்னகை நிறைய செய்யனும் என்று ஆசை இருக்கு, பார்போம் பெருமாள் அனுகிரகம் எப்படி இருக்கோ ?
நல்ல விஷ்யம் அம்மா நான் இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பண உதவி செய்ததில்லை ஆனால் செய்ய விருப்பம் அதிகம் எனக்கு.....என்னுடைய அம்மா இறந்த நாள் அன்று மட்டும் 20 அல்லது 25 பேருக்கு சாப்பாடு வாங்கி தருவேன் [You must be registered and logged in to see this image.] .....
மேலும் கடந்த இரண்டு வருடமாக அம்மா நினைவு நாள் அன்று ஏதாவது காப்பகதிரிக்கு நன்கொடையாக 1000 அல்ல்து 1500 பணமாக தருகிறேன்
செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை...இப்போதுதான் ரத்த தானம், கண் தானம் செய்யும் விருப்பம் வந்துள்ளது அதையும் கூடிய விரவில் செய்வேன்

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 12:28 pm

உமா wrote:[You must be registered and logged in to see this link.]

கண் தானம் செய்ய...இங்கே உள்ள பார்மை நிரப்பி சென்ட் செய்தால்
வீட்டீர்க்கே பிலெட்ஜ் கார்டு வந்து விடும்....

கட்டாயம் அல்ல...விருப்பம் இருந்து எப்படி என்று தெரியாதோர் பயன் பெற்று கொள்க..
நன்றி.
அருமையான திரி உமா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Sep 08, 2011 12:29 pm

தினமும் ஒரு பிடி அரிசியாவது மற்றவர்களுக்கு கொடுத்து வாழவேண்டும் என்கிறது நாலடியார்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 08, 2011 12:30 pm

ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 08, 2011 12:31 pm

ரேவதி wrote:
நல்ல விஷ்யம் அம்மா நான் இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பண உதவி செய்ததில்லை ஆனால் செய்ய விருப்பம் அதிகம் எனக்கு.....என்னுடைய அம்மா இறந்த நாள் அன்று மட்டும் 20 அல்லது 25 பேருக்கு சாப்பாடு வாங்கி தருவேன் [You must be registered and logged in to see this image.] .....
மேலும் கடந்த இரண்டு வருடமாக அம்மா நினைவு நாள் அன்று ஏதாவது காப்பகதிரிக்கு நன்கொடையாக 1000 அல்ல்து 1500 பணமாக தருகிறேன்
செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை...இப்போதுதான் ரத்த தானம், கண் தானம் செய்யும் விருப்பம் வந்துள்ளது அதையும் கூடிய விரவில் செய்வேன்

ரொம்ப நல்லது செய்கிறீர்கள் ரேவதி, [You must be registered and logged in to see this image.]சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் பலரும் தம்மால் முடிந்ததை செய்தாலே நிறைய ஆகிவிடும் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 08, 2011 12:37 pm

pkesavanmca wrote:தினமும் ஒரு பிடி அரிசியாவது மற்றவர்களுக்கு கொடுத்து வாழவேண்டும் என்கிறது நாலடியார்

நாங்கள் பெரம்பூரில் இருக்கும் பொது 'சங்கர மடத்தின்' பிடியரிசி திட்டத்தில் மெம்பர், பிறகு கல்யாணம் ஆகி வெளியூர் போயி விட்டமையால் அப்படி செயீய இயலவில்லை, அதனால் இப்ப 'ராம நவமி அன்று'விழாவுக்கு 1 முட்டை அரிசி கொடுத்து விடுகிறோம் புன்னகை

பிடி அரிசி திட்டம் என்பது , தினமும் நாம் சாதம் வடிக்க அரிசி அளப்போம் இல்லையா? அதிலிருந்து ஒரு பிடி எடுத்து ஒரு தனி டப்பாவில் போட்டு வைக்கணும். வார முடிவில் மடத்திலிருந்து யாராவது 'வாலின்டயர்ஸ் '
வந்து வாங்கி செல்வார்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 12:40 pm

ரபீக் wrote:ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?

கண்ணாடிக்கும் கன்த்தானத்திர்க்கும் சம்மந்தம் இல்லை நண்பா தாராளமாக செயலாம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 12:41 pm

krishnaamma wrote:நல்ல திரி உமா புன்னகை நானும் என் கணவரும் பலமுறை ரத்த தானம் செய்து உள்ளோம் , வருடா வருடம் ஒரு குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவோம். ஓல்ட் ஏஜ் ஹோம்க்கு அல்லது அநாதை ஆசிரமத்குக்கு தீபாவளி இன் போது புது துணிகள் அல்லது நன்கொடைகள் அனுப்புவோம். கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்க்கு நன்கொடைகள் அனுப்புவோம். கோடை காலத்தில் விசிறிகள் வாங்கிதருவோம். இந்த முறை ஒரு குடும்பத்துக்கு fan வாங்கினோம் புன்னகை
இந்த மாதிரி சின்ன சின்ன முடியக்கூடிய உதவிகள் செய்து வருகிறோம். இவை எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்றாலும் , ஏதோ எங்களால் முடிந்ததை மன நிறைவோடு செய்து வருகிறோம் புன்னகை நிறைய செய்யனும் என்று ஆசை இருக்கு, பார்போம் பெருமாள் அனுகிரகம் எப்படி இருக்கோ ?

இது மிகப்பெரிய உதவிதானே ...
உண்மையில் இந்த திரியின் மூலம் நம் உறவுகளின் இன்னொரு பக்கமும் தெரிய வருகிறது பாருங்கள்...
உதவும் எண்ணம் நம் அனைவருக்குமே உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த திரி...
உங்களின் உதவுகளுக்காக அந்த இறைவன் என்றும் உங்களை ஆரோக்யத்துடனே வைத்து இருப்பான் அம்மா.. :வணக்கம்:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 12:43 pm

balakarthik wrote:
ரபீக் wrote:ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?

கண்ணாடிக்கும் கன்த்தானத்திர்க்கும் சம்மந்தம் இல்லை நண்பா தாராளமாக செயலாம்

நாங்க இருக்கோம்....
[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக