ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றே சொன்னார்கள்

+3
சாவித்ரி
ரா.ரமேஷ்குமார்
அப்துல்
7 posters

Go down

அன்றே சொன்னார்கள்  Empty அன்றே சொன்னார்கள்

Post by அப்துல் Thu Sep 08, 2011 6:23 am

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுளுக்கும் தேவை கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு : கமலஹாசன்

காதலிக்கும்
போது குழந்தையாய் இரு..அப்பொழுது தான் அவள் உன்னை ஏமாற்றும் போதும்
சிரித்துக் கொண்டேயிருப்பாய்!!-சொன்னவர் : கவியரசர் கண்ணதாசன்

இன்று
கவலைகளை சுமக்கிறோம் என்று கவலைப் படாதே நாளை சுகங்ளை சுமக்கப் போகிறோம்
என்று சந்தோசப்படு...சொன்னவர் : கர்ம வீரர் காமராஜர் (கிங் மேக்கர்)

இன்று
பசியால் துடிக்கும் மக்களுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவர்களுக்கு
சொர்க்கம் கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்ல!!! சொன்னவர் : பத்மஸ்ரீ
கமல் ஹாசன்

சிறிது தூரம் நடக்கவே சலித்துக் கொண்டவன் நான் இன்று வெகு தூரம் நடக்கிறேன் விடை தெரியாமல்
"அவள் பின்னால்"(நடந்து நடந்து கால் வலிச்சது தான் மிச்சம்) சொன்னவர் : யாசர்

திருமணத்திற்கு பெண் தேடி வெகுதூரம் செல்பவன் யாரையோ ஏமாற்ற போகிறான் அல்லது ஏமாற போகிறான் இது இங்கிலாந்து பழமொழி

சர்வ
வல்லமையுள்ள ஒரு கடவுள் இருந்திருந்தால் அவர் அனைத்தையும் நல்லதாகவே
படைத்திருப்பார்..எதையும் தீயதாக படைத்திருக்கமாட்டார்..சொன்னவர் : மார்க்
ட்வைன்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அன்றே சொன்னார்கள்  Empty Re: அன்றே சொன்னார்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 6:37 am

அனைத்தும் அனைத்தும் அருமை... :சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அன்றே சொன்னார்கள்  Empty Re: அன்றே சொன்னார்கள்

Post by அப்துல் Thu Sep 08, 2011 7:02 am

நன்றி நண்பர் ரமேஷ்குமார் (இப்போது சரியா உங்க பேரை சொல்லிட்டேனா?)
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அன்றே சொன்னார்கள்  Empty Re: அன்றே சொன்னார்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 7:19 am

சரியா சொல்லீட்டீங்க...ஜாலி ஜாலி ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அன்றே சொன்னார்கள்  Empty Re: அன்றே சொன்னார்கள்

Post by சாவித்ரி Thu Sep 08, 2011 11:25 am

முதல் தத்துவம் எனக்கு பிடித்துள்ளது. நன்றி
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

அன்றே சொன்னார்கள்  Empty Re: அன்றே சொன்னார்கள்

Post by முஹைதீன் Thu Sep 08, 2011 11:42 am

2,3 கருத்துக்கள் சூப்பர்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அன்றே சொன்னார்கள்  Empty Re: அன்றே சொன்னார்கள்

Post by balakarthik Thu Sep 08, 2011 11:54 am

அப்துல் wrote:சர்வ
வல்லமையுள்ள ஒரு கடவுள் இருந்திருந்தால் அவர் அனைத்தையும் நல்லதாகவே
படைத்திருப்பார்..எதையும் தீயதாக படைத்திருக்கமாட்டார்..சொன்னவர் : மார்க்
ட்வைன்[/color]

அனைத்துமே மிக மிக அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனைத்தும் நல்லதாகவே படைத்துவிட்டால் மனிதன் எதயுமே தெரிந்துகொள்ளாமல் கற்க்காலத்திலேயே இருந்திருப்பான் - குட்டே பிஸ்கட் கிடைக்காமல் பிஃப்டி பிஃப்டி பிஸ்கட் வாங்கி மஸ்கட்டில் உண்போர் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்றே சொன்னார்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்றே சொன்னார்கள்  Empty Re: அன்றே சொன்னார்கள்

Post by பிளேடு பக்கிரி Thu Sep 08, 2011 2:55 pm

நல்ல தத்துவங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்றே சொன்னார்கள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அன்றே சொன்னார்கள்  Empty Re: அன்றே சொன்னார்கள்

Post by கே. பாலா Thu Sep 08, 2011 3:06 pm

balakarthik wrote:
அப்துல் wrote:சர்வ
வல்லமையுள்ள ஒரு கடவுள் இருந்திருந்தால் அவர் அனைத்தையும் நல்லதாகவே
படைத்திருப்பார்..எதையும் தீயதாக படைத்திருக்கமாட்டார்..சொன்னவர் : மார்க்
ட்வைன்[/color]

அனைத்துமே மிக மிக அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனைத்தும் நல்லதாகவே படைத்துவிட்டால் மனிதன் எதயுமே தெரிந்துகொள்ளாமல் கற்க்காலத்திலேயே இருந்திருப்பான் - குட்டே பிஸ்கட் கிடைக்காமல் பிஃப்டி பிஃப்டி பிஸ்கட் (ஓசியில்) வாங்கி மஸ்கட்டில் உண்போர் சங்கம் ஓமன் கிளை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அன்றே சொன்னார்கள்  Empty Re: அன்றே சொன்னார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum