ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Poll_c10பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Poll_m10பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்

Go down

பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Empty பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்

Post by positivekarthick Thu Sep 08, 2011 5:04 am

பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Large_309288


சென்னை:""தே.மு.தி.க., உறுப்பினர்கள், சட்டசபைக்கு புதியவர்கள். அவர்கள், எங்களுக்கு பாலபாடம் நடத்த வேண்டாம்,'' என்று, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாகப் பேசினார். இதனால், சட்டசபையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டம் மற்றும் நீதித்துறை நிர்வாக மானியக் கோரிக்கையில், தே.மு.தி.க., உறுப்பினர் அருண் சுப்பிரமணியன் பேசும்போது நடந்த விவாதம்:

அருண் சுப்பிரமணியன்: நில மோசடி விவகாரங்களில் சிக்கி, தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பாதி பேர் ஜெயிலிலும், பாதி பேர் பெயிலிலும் இருக்கின்றனர். சிறைவாசம் அவர்களுக்கு சுகவாசமாக இருக்கிறது. சிறையில், சகல வசதிகளையும் பெற்று அனுபவிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: தி.மு.க.,வினருக்கு சிறைவாசம் சுகவாசமாக இருப்பதாக, உறுப்பினர் கூறுகிறார். இது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதைப் பற்றி உறுப்பினர் விளக்கமாகக் கூற வேண்டும்.
அருண் சுப்பிரமணியன்: தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, சிறையில் அதிகமான வசதிகளைப் பெறுகின்றனர். அதனால், அவர்களை சாதாரண வார்டுக்கு மாற்ற வேண்டும் என்று தான் கேட்கிறேன். சிறைகளில், தி.மு.க.,வினர் சுகமாக இருப்பது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வருகிறது; மக்களும் பேசிக்கொள்கின்றனர்.
முதல்வர்: சிறையில், கைதிகள் அனைவருக்கும் ஒரேவிதமான வசதிகள் தான் செய்து கொடுக்கப்படுகின்றன. தி.மு.க.,வினரிடம் ஆட்சி இல்லை; அதிகாரம் இல்லை. அப்படியிருக்கும் போது, அவர்கள் எப்படி செல்வாக்கைப் பயன்படுத்தி, சுகவாசிகளாக இருக்க முடியும்? அவர்களுக்கு இப்போது என்ன செல்வாக்கு இருக்கிறது? உறுப்பினரின் பேச்சு, சிறைத் துறை அதிகாரிகளை குற்றம்சாட்டுவது போல் இருக்கிறது.பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது. எந்த சிறையில், எந்தக் கைதி சுகவாசியாக இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு, உறுப்பினர் கூற வேண்டும்.
அருண் சுப்பிரமணியன்: தி.மு.க.,வினர் மீது புகார்கள் பெறப்பட்டுள்ளன.
முதல்வர்: தனிப்பட்ட முறையில் புகார் தந்தால், அதைப் பற்றி சட்டசபையில் பேசக் கூடாது.
அருண் சுப்பிரமணியன்: முதல்வருக்கு நன்றி. முருகனின் அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடு திருத்தணி. இந்நகருக்கு வெளியே சுற்று வட்டச் சாலை அமைக்க வேண்டும்.
முதல்வர்: தே.மு.தி.க., உறுப்பினர்கள், இந்த சபைக்கு புதியவர்கள். அவர்கள் எங்களுக்கு பாலபாடம் நடத்த வேண்டாம். ஒரு உறுப்பினர், மேட்டூரில், மேட்டூர் அணை இருக்கிறது என்கிறார். இது யாருக்குத் தெரியாது? இவர், (அருண் சுப்பிரமணியன்) முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணி என்கிறார். இவர் சொல்லாவிட்டால் எங்களுக்குத் தெரியாதா?இவ்வாறு விவாதம் நடந்தது.

தே.மு.தி.க., உறுப்பினர்கள் அதிர்ச்சி : முதல்வரின் ஆவேச பேச்சும், தே.மு.தி.க., உறுப்பினரை விடாமல், அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு திணறடித்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் பேசும்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சபையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சபை முடிந்ததும், அனைத்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களும் நேராக, கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்திக்கச் சென்றனர்.
தின மலர்


பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Pபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Oபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Sபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Iபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Tபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Iபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Vபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Eபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Emptyபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Kபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Aபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Rபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Tபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Hபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Iபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் Cபாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum