ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன உலகம் இது? சே......

4 posters

Go down

என்ன உலகம் இது? சே...... Empty என்ன உலகம் இது? சே......

Post by செல்ல கணேஷ் Thu Sep 08, 2011 12:01 am

தோழமைக்கு,
நண்பர்களே சமீபத்தில் திருச்சி அருகே, மணப்பாறை, கோவில்பட்டியில் ஒரு கொடூர விபத்தை பற்றி அறிவீர்கள். அங்கே 6 மாத குழந்தை மற்றும் சில குழந்தைகளும் இறந்தது சொல்லொணா மன வருந்த்ததை தந்தது.
பலியானோர் 20 மேல்.
இதை விட கொடுமை விபத்தில் இறந்து கிடக்கும் பிணங்களின் மீது இருந்து நகைகளையும், இறந்தவர்களின் பைகளில் இருக்கும் பணத்தையும் அந்த பகுதி மக்களில் சிலர் அவசர அவசரமாக திருடியதாக விபத்தில் உயிர் பிழைத்த சிலர் சொன்னது தாங்க முடியாத வருத்ததையும், அடக்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியது.
இந்த அளவிற்கு மனிதகுலம் கேவலமானதா? என்ன உலகம் இது? சே..


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

என்ன உலகம் இது? சே...... Empty Re: என்ன உலகம் இது? சே......

Post by இளமாறன் Thu Sep 08, 2011 12:57 am

ஆமாம் நண்பரே சில மக்கள் இப்படி தான்
இதை பார்க்கும் பொது எனக்கு இன்னொன்று நினைவு வருகிறது

சுனாமி வந்த பொழுது அழுகி கிடந்த பிணங்களில் இருந்து நகைகளை அறுத்துக்கொண்டு இருந்த தமிழ் மக்கள் -- இதை தொலைகாட்சியில் பார்த்தபோது அதிர்ச்சியாக தான் இருந்தது என்ன உலகம் இது? சே...... 56667


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன உலகம் இது? சே...... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்ன உலகம் இது? சே...... Empty Re: என்ன உலகம் இது? சே......

Post by செல்ல கணேஷ் Thu Sep 08, 2011 9:11 am

இளமாறன் wrote:ஆமாம் நண்பரே சில மக்கள் இப்படி தான்
இதை பார்க்கும் பொது எனக்கு இன்னொன்று நினைவு வருகிறது

சுனாமி வந்த பொழுது அழுகி கிடந்த பிணங்களில் இருந்து நகைகளை அறுத்துக்கொண்டு இருந்த தமிழ் மக்கள் -- இதை தொலைகாட்சியில் பார்த்தபோது அதிர்ச்சியாக தான் இருந்தது என்ன உலகம் இது? சே...... 56667
தோழமைக்கு,
தங்களின் பதிவிற்கு நன்றி!


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

என்ன உலகம் இது? சே...... Empty Re: என்ன உலகம் இது? சே......

Post by சாவித்ரி Thu Sep 08, 2011 11:22 am

என்ன இது இன்றைய பதிவுகள் அனைத்தும் குழைதைகள் இறப்பை பற்றியே உள்ளது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. பாவம் அந்த பிஞ்சு. இரு சக்கர வாகனமோ, அல்லது வேறு எந்த வாகனமோ குழந்தையை வைத்துக் கொண்டு ஒட்டும்போதாவது அதிக கவனத்துடனும், மெதுவாகவும் ஒட்டுதல் வேண்டும். ஒரு மிக சிறிய விபத்தாயினும் அது நம்மைவிட குழந்தைகளுக்கு பெரிய அளவில் வலியை தோற்றுவிக்கும்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

என்ன உலகம் இது? சே...... Empty Re: என்ன உலகம் இது? சே......

Post by ரேவதி Thu Sep 08, 2011 11:24 am

இளமாறன் wrote:ஆமாம் நண்பரே சில மக்கள் இப்படி தான்
இதை பார்க்கும் பொது எனக்கு இன்னொன்று நினைவு வருகிறது

சுனாமி வந்த பொழுது அழுகி கிடந்த பிணங்களில் இருந்து நகைகளை அறுத்துக்கொண்டு இருந்த தமிழ் மக்கள் -- இதை தொலைகாட்சியில் பார்த்தபோது அதிர்ச்சியாக தான் இருந்தது என்ன உலகம் இது? சே...... 56667
என்ன உலகம் இது? சே...... 502589 என்ன உலகம் இது? சே...... 440806 என்ன உலகம் இது? சே...... 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என்ன உலகம் இது? சே...... Empty Re: என்ன உலகம் இது? சே......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum