ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 9:49

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு

Go down

800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு Empty 800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு

Post by positivekarthick Wed 7 Sep 2011 - 22:58

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் ஆட்சி புரிந்து வரும் மாருதி-800 கார் உற்பத்தி விரைவில் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆல்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய 800 கார் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதையொட்டி, பழைய 800 கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த மாருதி முடிவு செய்துள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி-800 லட்சக்கணக்கானோரின் அந்தஸ்தை உயர்த்தி, அவர்களின் அடையாளமாகவும் திகழ்ந்தது. இன்றளவும் மக்களால் விரும்பப்படும் கார் மாடல்களில் ஒன்று.

குறைந்த விலை, அதிக மைலேஜ், பார்க்கிங் பிரச்னை இல்லாத கார் என்ற பல பெருமைகள் மாருதி-800 வசம் இருந்து வருகிறது. இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாடு விதிகள் உள்ளிட்ட காரணங்களால் மாருதி-800 தற்போது மாநகங்களில் விற்பனை செய்யப்படவில்லை.

இருந்தாலும், சிறிய நகரங்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய 800 காரை அறிமுகம் செய்ய வேண்டி, பழைய 800 காருக்கு விடை கொடுக்க மாருதி முடிவு செய்துள்ளது. மாருதி-800 உற்பத்தியை முழுவதுமாக நிறுத்த மாருதி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, சப்ளையர்களுக்கு மாருதி முறைப்படி தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் டிசம்பர் மாதத்துடன் 800 கார் உற்பத்தி முழுவமாக நிறுத்தப்பட இருப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு மத்தியில் புதிய 800 கார் அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய 800 கார் ஆல்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவிர, ஆல்ட்டோவைவிட குறைந்த விலையில் அந்த கார் விற்பனைக்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாருதி-800 உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், அந்த கார் வரலாற்றில் வாழும் என்று உறுதியாக கூறலாம்.
ஒன் இந்தியா


800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு P800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு O800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு S800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு I800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு T800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு I800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு V800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு E800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு Empty800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு K800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு A800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு R800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு T800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு H800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு I800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு C800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு
» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
» ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க அரசு முடிவு! – விலையை குறைக்க திட்டம்!
» 3ஜி சேவையை நிறுத்த ஏர்டெல் முடிவு!
» “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum