புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுமாபடங்கள் மன்னிக்கவும் குறும்படங்கள்
Page 1 of 1 •
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
குறும்படங்கள் என்ற இந்த வார்த்தையை முதலில் கேட்டபோது, ‘advertisements’ என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் பதம் என்று தான் நான் நினைத்துக்கொண்டேன். ஆனால், சினிமா உலகை போன்று குறும்படங்கள் துறையும், ஒரு பெரிய உலகம் என்பதை அறிந்த பொழுது ஆச்சரியம் மேலிட்டது.குறும் படங்கள் பற்றிய ஆர்வம் பிறந்தது.
உலக அளவில் குறும்படங்களுக்கு பெரும் வரவேற்ப்புள்ளது, பொதுவாக அனைத்து சினிமா விழாக்களிலும் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.அதற்க்கு விருதுகளும் அளிக்கபடுகிறது. உலகின் பல சிறந்த இயக்குனர்களும் குறும்படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
குறும்படங்கள் 7 முதல் 15 நிமிடம் வரையிருக்கும்.அதற்க்குள் என்ன சொல்ல முடியும்?
நான் பார்த்த குறும்படங்களை வைத்து என்னை கேட்டால் , அதற்க்குள் எல்லாம் சொல்ல முடியும். குறும்படங்களின் இலக்கனம் என்ன?
அடிப்படையில் இப்படி ஒரு கேள்வி , அதற்க்கு இது தான் இலக்கனம் என்று யாராவது சொன்னால் கொஞ்சம் அவர்களிடமிருந்து தள்ளிப் போய் விடுங்கள். அவர்கள் எப்பொழுதுமே அப்படிதான். சாதாரணமாக மனதில் தோன்று ஒரு வடிவத்திற்க்கு ஒரு இலக்கனம் அமைத்து, அதற்க்கு ஒரு பெயருமிட்டு, அதை பற்றி யாருக்கும் புரியாத படி ஒரு புத்தகம் எழுதி, இதை பின்பற்றுபர்கள் தான் உண்மையானவர்கள் என்ற மாயயை உருவாக்கிவிடுவார்கள்.
பின்பு இன்னொருவர் வந்து அந்த இலக்கனங்களை உடைத்து, அதற்க்கு ஒரு பெயரிட்டு, அதற்க்கு ஒரு இலக்கனங்களை உருவாக்கி..இப்படியே ஜல்லியடித்துக் கொண்டிருப்பார்கள். கேமாரா 360 டிகிரி சுத்தினால் எல்ல கோணங்களும் சரிதான், இந்த கோணம் தான் என்ற இலக்கனம் முட்டாள்தனம். பேனா எல்லவிதமாகவும் எழுதினால், இந்த எழுத்துமுறை தான் இலக்கனம் என்பது முட்டாள் தனம்.
சரி இப்பொழுது சொல்லுங்கள், உங்கள் மூளை கதை செய்யபோகிறது, உங்காள் கேமரா படமெடுக்க போகிறது, பார்வைகள் பார்க்க போகின்றன, செவிகள் கேட்கபோகின்றன, இதில் ஏது இலக்கனம், ரூல்ஸ். இதில் இருப்பதெல்லம் பார்ப்பவரோ, கேட்பவரோ அவருக்கு பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது தான், அவரின் ரசனை மட்டும் தான்.
உங்கள் வீட்டு குழந்தை ஒன்று முதன் முதலில் எழுந்து நிற்க முயலுகிறது, அதை தேமெவென்று படம்பிடித்தால் சாதரண படம். கொஞ்சம் ரசனையுடன் படம்பிடியுங்கள். அந்த படம் எல்லமுமாக சொல்லிவிடும், எல்லாமுமாக ஆகிவிடும்.
குறும்படங்கள் எடுக்க தேவை கேமார, கொஞ்சம் பணம், நிறைய ரசனை.
எனக்கு பிடித்த ஒரு குறும் படத்தை பற்றி சொல்லுகிறேன். இந்த படம் அமெரிக்க கலிபோர்னியா பல்கலைகழகத்தில் சினிமா துறையில் இயக்குனர் படிப்பிற்க்கான, இறுதியாண்டு ப்ரஜக்ட் திரைப்படம். இயக்கியவர் ஒரு மாணவர்,ஆனால் படமோ ஆஸ்கர் விருதை வென்றது.படத்தின் பெயர் ‘West Bank Story’. படத்தை பற்றி பார்ப்போம். இஸ்ரேலில் யூதர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் நடக்கும் சண்டையை மையமாக கொண்ட திரைப்படம்.
இன்றைய பாலஸ்தீனத்தில் கதை தொடங்குகிறது. கையை சொடக்கு போட்டபடி இசுலாமியர்கள் தெருவில் வருகிறார்கள். இஸ்ரேலிய ராணுவ வீரன் ஒருவன் (யூதன்), அந்த கூட்டதில் இருக்கும் இசுலாமிய பெண்ணை காதலிக்கிறான் , அவளும் இவனை காதலிக்கிறாள். அதே நேரம் கையில் சொடக்கு போட்டபடி ஒரு யூத குழு தெருவில் வருகிறது. இருவரும் சொடக்கு போட்டபடி ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்ளுகிறார்கள் (அட நம்ம கில்லியில் இத காப்பியடிச்சிருக்காங்க)..
அவர்கள் இருவரும் தங்கள் ஹோட்டலுக்குள் செல்லுகிறார்கள், ஓரே உண்வு வகை, ஒரே மாதிரியான் கடவுள் துதி பாடல் ஆனால் இருவரும் தங்களை எதிரியாக நினைக்கிறார்கள்.
ஒரு பிரச்ச்னையில் யூதர்கள் ஒரு சுவரை எழுப்ப முயல, பாலஸ்தீனியர்கள் அதை உடைக்க கிளம்ப, இதன் நடுவே காதலர்கள் தடுக்க வருவதற்க்குள், இரண்டு ஹோட்டள் களும் தீக்கிரையாகி விடுகின்றன.
மறு நாள் காலை பசியோடு யூதர்களும், பாலஸ்தீனியர்கள்ம் உணவு கேட்டு நிற்க, இங்கே இவர்கள் இருவரும் இணைந்து உணவு பரிமாறுகின்றனர்.
இந்த படம் 15 நிமிடங்கள் ஓடுகிறது, இசை நடனத்துடன் இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீனதின் நிலையை விளக்கி, அதற்க்கு இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற தீர்வை சொல்லி படம் முடிகிறது.
இந்த படத்தை நேரம் கிடைக்கும்போதெல்லம் பார்க்கிறேன், எடுத்தவிதம், இசை நடனம், நடிப்பு என அனைத்துமே அருமை.
இதுமாதிரியான குறும்படங்கள் தமிழில் எளிதாக எடுக்க முடியும். ஆனால், தேவை நம் படைபாளிகளுக்கு பணம், ஏனென்றால் திறமை அவர்களிடம் நிறையவே உள்ளது.

- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1