புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
61 Posts - 47%
heezulia
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
5 Posts - 4%
Raji@123
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
3 Posts - 2%
prajai
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
2 Posts - 2%
Barushree
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
176 Posts - 41%
heezulia
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
21 Posts - 5%
prajai
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_m10படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 07, 2011 6:53 pm



>>> படியில் பயணம் செய்த மாணவன் பரிதாப சாவு!
புதன், 07 செப்டம்பர்

சிதம்பரம்: பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்த 10ம் வகுப்பு மாணவன் தலை மின்கம்பத்தில் வேகமாக மோதியதில் அந்த இடத்திலேயே மாணவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை பிரதான சாலையை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மகன் ரகு என்கிற சின்னராசு (வயது20). சிதம்பரத்தில் டூடோரியல் சென்டரில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வல்லம்படுகையில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்தில் நெரிசல் காரணமாக பின்புறத்தில் உள்ள படியில் தொங்கி கொண்டே பயணம் செய்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் அருகில் பேருந்து கடந்து சென்றபோது, மின்கம்பத்தில் சின்னராசுவின் தலை வேகமாக மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

அண்ணாமலைநகர் காவல்துறையினர் சின்னராசுவின் உடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வல்லம்படுகையில் பல பேருந்துகள் நிற்காமல் செல்வதால், சில பேருந்துகளில் கூட்டம் அதிகமாகி விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. எனவே அனைத்து பேருந்துகளும் நின்று செல்லவேண்டும் என்று வல்லம்படுகை ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மண்டல போக்குவரத்து அதிகாரி இந்துமதி, தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் அண்ணாமலை நகர் காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.


இந்நேரம்.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக