ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பதோடு தற்கொலை செய்துகொள்ள ஆசியரிடம் மனு

Go down

குடும்பதோடு தற்கொலை செய்துகொள்ள ஆசியரிடம் மனு  Empty குடும்பதோடு தற்கொலை செய்துகொள்ள ஆசியரிடம் மனு

Post by முஹைதீன் Wed 7 Sep 2011 - 20:18

சேலம்: தானும் தன்னுடைய குடும்பமும் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு கொடுத்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தூர் அக்கரகாரம் பகுதியில் கால்கொலுசுக்கு மெருகு போடும் வெள்ளி பட்டறை வைத்து தொழில் செய்துவரும் தர்மலிங்கம் என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், சேலம் மாவட்டம், வீரபாண்டி பக்கம் உள்ள அரியானூரில் எனக்கு சொந்தமான ஐந்து செண்டு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அறியானூரில் உள்ள தி.மு.கவை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலி பட்டா தயார் செய்து எனது நிலத்தை அபகரித்துக்கொண்டார்.






இப்போது எனது நிலத்திற்குள் சென்றால் கொலை செய்துவிடுவதாக அங்குள்ள ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார். எனது நிலத்தில் அத்துமீறி ஆறுமுகம் வீடு கட்டி வருகிறார். இதை தடுக்க சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளேன். இது பற்றி சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுத்து முறையிட்டேன்.






எனது புகாரை ஆட்டையாம்பட்டி போலிஸ் எஸ்.ஐ ராஜுவை விசாரிக்கச் சொல்லி அனுப்பினார். முதலில் அவர்களை கூப்பிட்டு மிரட்டுவது போல பேசிய எஸ்.ஐ.ராஜு பின்னர், எண்ணை கூப்பிட்டு இது பற்றி நீ யாரிடமும் போய் புகார் சொல்லக்கூடாது. மீறி வேறு யாரிடமாவது போய் சொன்னால் உன் மீது பொய் வழக்குப்போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டுகிறார்.






என் சொத்தை பிடுங்கிக்கொண்டு எனக்கு மிரட்டல் விடும் ஆறுமுகம், மாதப்பன், மற்றும் எஸ்.ஐ.ராஜு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது எண்ணை குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள எனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார் தர்மலிங்கம். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் மகரபூசணம், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நேரம்.கொம்


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தற்கொலை செய்துகொள்ள நீதிமன்ற அனுமதி கேட்கும் தம்பதி
» இணையதளத்தில் நேரடியாக சாப்ட்வேர் ஐ கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ள...
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum