புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
141 Posts - 79%
heezulia
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
1 Post - 1%
Pampu
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
306 Posts - 78%
heezulia
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
8 Posts - 2%
prajai
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_m10அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ஜுனனுக்காக போரிட்ட அரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 9 Sep 2011 - 22:51

அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Tamil-DailyNews_Paper_8234369755

பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் வில்வித்தையில் சிறந்தவன். பகவான் கிருஷ்ணனே அவனுக்கு சாரதியாக இருந்து வழிநடத்தி மகாபாரத போரில் வெற்றியை தேடித் தந்தார். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சிவபெருமான், அர்ஜுனனுக்காக போரிட்டு அதன் காரணமாக முகத்தில் தழும்பு பெற்றதாகவும் ஒரு புராணக்கதை உண்டு. அர்ஜுனனுக்காக போரிட்டபோது ஏற்பட்ட தழும்பு, திருவாண்டார் தலத்திலுள்ள சிவலிங்கத்தில் காணப்படுகிறது.

மிகப் பழமையான இந்தக் கோயிலை பராந்தக சோழன் கட்டியுள்ளான். ஞானசம்பந்தர் பாடியபடி வடுகீஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் அழைக்கப்படுகிறார். அதேபோல் திரிபுரசுந்தரி என்ற நாமத்துடன் அருள்கிறாள் அம்பிகை. வடுவகிர்கன்னி என்றும் அம்பாளுக்கு இன்னொரு பெயர் உண்டு. சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரும் இத்தல நாதனை பாடியுள்ளனர். வடலூர் ராமலிங்க சுவாமிகளும் இங்கு வந்துள்ளார். நடுநாட்டுத் தலங்களான 22ல் இது 16வது தலம். முற்காலத்தில் இங்கு நீர்ச் சுனைகள் இருந்தனவாம். குறிப்பாக ஐந்து ஆறுகள் பாய்ந்ததாகவும் கூறுகிறார்கள். அதன் காரணமாகவே இறைவனுக்கு பஞ்சநதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

தலவிருட்சம் வன்னி. சுவாமி விமானமும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் விமானமும் ஒரே காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை. வலம்புரி விநாயகர் வன்னி மரத்தின் அடியிலும், சுப்ரமண்யர் வில்வ மரத்தின் அடியிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி, சப்தகன்னிகள், கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, ஞான தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், ரிஷபாரூடர், துர்க்கா பரமேஸ்வரி, வள்ளி&தெய்வானை சமேத சுப்ரமண்யர், சூரியன், சந்திரன், பைரவர், நவகிரக மூர்த்திகள், துவார பச்சிம கணபதி, துவாரக பச்சிம சுப்ரமண்யர் மூர்த்தங்கள் பிராகாரத்தை அழகு செய்கின்றனர்.

சிவசண்டிகேஸ்வர பைரவர், நந்தியம்பெருமான் இருவரும் வெளிபீடத்தில் அருள்பாலிக்கிறார்கள். கொடிமரம் இல்லை. ஆனால் முன்பு இருந்ததற்கான ஆதாரபீடம் மட்டும் தற்போது உள்ளது. சுவாமி சந்நதி முன்பு கணபதி, துவார பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். மகிஷாசுரமர்த்தினி போர்க்கோலத்தில் காட்சியளிக்கிறாள். கோயிலில் உள்ள பல கருங்கல் சிற்பங்கள் மிகவும் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. சோழர்கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இந்தக்கோயில் திகழ்கிறது.

பாவங்களை போக்கும் புண்ணியத் தலமாக இக்கோயில் விளங்குகிறது. உள்ளம் உருக இறைவனை வழிபட்டால் எந்தப் பிரச்னையும் தீர்ந்து விடும். கல்வி, செல்வம் பெருகும். நோய்நொடிகள் நீங்கும். பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கோயிலை புதுப்பித்து விநாயகர், முருகன் சந்நதிகளைக் கட்டினர். கோயிலைப் பராமரிக்கும் பணியை தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்கொண்டிருக்கிறது. 1991ம் ஆண்டு திருக்குடமுழுக்கு விழா நடந்தது. புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாகத்தை மேற்கொண்டிருக்கிறது. கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை மேலும் ஆய்வு செய்தால் பல அரிய தகவல்கள் கிடைக்கலாம் என்கிறார்கள்.

சிறப்பு வாய்ந்த இந்தக் கோயில் புதுவை&விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாண்டார்கோவில் என்ற ஊரில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. விழுப்புரம், புதுச்சேரி போன்ற ஊர்களிலிருந்தும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி கோயிலுக்குச் செல்லலாம்.

தினகரன்

அர்ஜுனனுக்காக போரிட்ட அரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக