ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

+7
அன்பு தளபதி
amloo
krishnaamma
balakarthik
thillalangadi
நியாஸ் அஷ்ரஃப்
priyasanbhu
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by priyasanbhu Wed Sep 07, 2011 6:19 pm

கனவில் பன்றி தூரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்
அதிகாலை கனவில் பற்றி துரதிக்கொண்டு கடிக்க வருகிறது நான் ஓடுகிறேன் அதுவும் விடாமல் துரத்துகிறது பன்றி கனவில் வந்தால் என்ன பலன் ?

எனது நண்பர் ஒருவருக்கு கனவில் திருமணமாகி உறவினர் ஒருவர் விருந்துக்கு அழைப்பது போல் கனவு வந்தது என்று கூறினார் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இதற்கும் யென பலன் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ்


priya
priyasanbhu
priyasanbhu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Sep 07, 2011 6:39 pm

கனவுல பன்றி வந்தா கனவுக்கு நல்லது
நேரில் பன்றி வந்தா பன்றிக்கு நல்லது..

இப்படிக்கு
கேள்விக்கு பதில் தெரியாமல் கேள்வியையே மாற்றும் சங்கம்..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Aகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Sகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Hகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Rகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Aகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Fகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by thillalangadi Wed Sep 07, 2011 7:16 pm

அய்யா ,எனது நண்பர் ஒருவருக்கு டெய்லி ஒவ்வொரு எபிசோடா கனவு தொடர்கிறது ....இதை எங்கே போய் சொல்றது ?
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by balakarthik Wed Sep 07, 2011 7:20 pm

thillalangadi wrote:அய்யா ,எனது நண்பர் ஒருவருக்கு டெய்லி ஒவ்வொரு எபிசோடா கனவு தொடர்கிறது ....இதை எங்கே போய் சொல்றது ?

சன் டி‌வில சொல்லுங்க அவுங்கத்தான் இப்போ புதிய சீரியலுக்கு கதை தேடிக்கிட்டு இருக்காங்க சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by krishnaamma Wed Sep 07, 2011 7:25 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:கனவுல பன்றி வந்தா கனவுக்கு நல்லது
நேரில் பன்றி வந்தா பன்றிக்கு நல்லது..

இப்படிக்கு
கேள்விக்கு பதில் தெரியாமல் கேள்வியையே மாற்றும் சங்கம்..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by krishnaamma Wed Sep 07, 2011 7:26 pm

யாராவது 'கனவு பலன்கள்' பற்றி எழுதுங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by krishnaamma Wed Sep 07, 2011 7:30 pm

balakarthik wrote:
thillalangadi wrote:அய்யா ,எனது நண்பர் ஒருவருக்கு டெய்லி ஒவ்வொரு எபிசோடா கனவு தொடர்கிறது ....இதை எங்கே போய் சொல்றது ?

சன் டி‌வில சொல்லுங்க அவுங்கத்தான் இப்போ புதிய சீரியலுக்கு கதை தேடிக்கிட்டு இருக்காங்க சிரி சிரி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by amloo Wed Sep 07, 2011 8:58 pm

குழந்தை ஆமை வடிவில் பிறந்தால் என்ன அர்தம்?
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by அன்பு தளபதி Wed Sep 07, 2011 9:05 pm

balakarthik wrote:
thillalangadi wrote:அய்யா ,எனது நண்பர் ஒருவருக்கு டெய்லி ஒவ்வொரு எபிசோடா கனவு தொடர்கிறது ....இதை எங்கே போய் சொல்றது ?

சன் டி‌வில சொல்லுங்க அவுங்கத்தான் இப்போ புதிய சீரியலுக்கு கதை தேடிக்கிட்டு இருக்காங்க சிரி சிரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by aathma Wed Sep 07, 2011 9:27 pm

priyasanbhu wrote: கனவில் பன்றி தூரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்
அதிகாலை கனவில் பற்றி துரதிக்கொண்டு கடிக்க வருகிறது நான் ஓடுகிறேன் அதுவும் விடாமல் துரத்துகிறது பன்றி கனவில் வந்தால் என்ன பலன் ?


நீங்கள் ஒரு செயலை செய்து முடித்தபின் , அவ்வாறு செய்தது தவறு என்று உங்கள் மனசாட்சி கூறுகிறது . ஆனால் மனசாட்சி கூறுவதை தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாவில்லை, ஆகவே மனக்குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறீர்கள்
இதுவே அந்த கனவு வார காரணம் .

தன்னை விட சிறியோர்களால் அவமதிக்கப்படுதல் அல்லது அவர்களால் சிறு பிரச்சினைகளுக்கு உள்ளாதல் இவையே இந்த கனவு உங்களுக்கு உணர்த்தும் செய்தி



priyasanbhu wrote:எனது நண்பர் ஒருவருக்கு கனவில் திருமணமாகி உறவினர் ஒருவர் விருந்துக்கு அழைப்பது போல் கனவு வந்தது என்று கூறினார் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இதற்கும் யென பலன் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ்


அவரது நெருங்கிய உறவு , அல்லது நண்பர்கள் வகையில் ஒரு துக்க நிகழ்வில் அவர் பங்குகொள்ளப்போகிறார் என்பதே இந்த கனவின் பலன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? Empty Re: கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum