Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிக்கும்போது ரகசிய கேமரா! குமுறும் நடிகை!
+4
தாமு
பிரகாஸ்
மீனு
mgopalak
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குளிக்கும்போது ரகசிய கேமரா! குமுறும் நடிகை!
நடிகைகளின் "டூ-பீஸ்' பஞ்சாயத்தும், "டூப்' பஞ்சாயத்தும்தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஜொள்ளு டாபிக்!
ஹோம்லி நடிகை எனப்படும் கீர்த்திசாவ்லா நீச்சல் காட்சிகளிலும், பெட்ரூம் காட்சிகளிலும் எக்கச்சக்கமாய் உடைக்கு தடை போட்டுவிட்டு உய்யலாலா பண்ணியிருக்கிறார். படத்துக்கு பெயர் "சுவேதா 5/10 வெலிங்டன் ரோடு'.
ஏழு நாட்கள் தண்ணிக்குள்ளேயே கிடந்து ஜலதோஷம் பிடித்தது கீர்த்திக்கு. இப்போது அந்த கிளுகிளு குளியலின் விஷூவல்ஸ் பார்த்தவர்கள் "கீர்த்தி நீயா இப்படி?' என அதிர்ச்சியடைய... வியர்த்துக் கிடக்கிறார் இந்த குளியல் நாயகி!
வழக்கமான குளியல் காட்சியாகத்தான் நினைத்து களத்தில் இல்லை... குளத்தில் இறங்கினார் கீர்த்தி.
ஆனால் அவருக்கு தெரியாமலே புது டெக்னிக்கில் இந்த காட்சிகள் படம் பிடிக்கப் பட்டிருப்பதாக... ஒரு தகவல் கசிய... என்ன டெக்னிக் என விசாரித்தோம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பிற்கு முதல்நாள் குளத்து நீரையெல்லாம் வெளியேற்றி காயவிட்டிருக்கிறார்கள். ஜெர்மன் கிளாஸ் கொண்டு நீச்சல் குளத்திற்குள் கண்ணாடி கூண்டு ஒன்றை ரெடி செய்து அதற்குள் வாட்டர் புரூஃப் கேமராவுடன் கேமராமேன் விவேக்குமாரும், டைரக்டர் சஞ்ஜெய்யும் இறங்கிக் கொண்டார்கள். அதன்பிறகு குளத்தில் நீர் நிரப்பி கீர்த்தியை குதிக்கச் சொல்ல... அப்புறமென்ன... கீர்த்தியின் ஜலக்கிரீடை கேமராவில் விதவிதமாக பதிவாகி விட்டது.
கீர்த்தி என்ன சொல்கிறார்.
""இது த்ரில்லர் கதை என்பதால் கிளாமர் தூக்கலாக இருக்க வேண்டும் என அக்ரிமெண்ட் போடும்போதே என்னிடம் கேட்டார்கள். ஓவராக பண்ண முடியாதுன்னு சொன்னேன். சரின்னு சொன்னாங்க. ஆனா சில கிளிப்பிங்ஸை விஷூவலா பார்த்தபோது ஷாக்காக இருந்தது. ரகசியமா கேமரா வைத்து எடுத்தது எனக்குத் தெரியாது. சில காட்சிகளை நீக்கும்படி தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கேன். இப்படி யெல்லாமா நடக்கும்'' என்றார் குமுறலோடு.
தயாரிப்பாளர் சங்கர் என்ன சொல்கிறார்?
""இப்போதெல்லாம் ஒளிப்பதிவு என்பது இயல்பா, லைவ்வா இருக்கணும்னு ரசிகர்கள் விரும்புறாங்க. சமீபத்தில்கூட ஒரு படத்தின் சண்டை காட்சியை கேமராவை மறைவாக வைத்துக் கொண்டு எடுத்தார்கள். இது தெரியாமல் சாலையில் போன பொதுமக்கள் சண் டையை விலக்க... போலீஸ் வந்த பிறகுதான் ஷூட்டிங் என்பதே தெரிந்தது. உல்லாச, உற்சாகமூடில் இருக்கும் பெண் அடுத்து திகிலை சந்திக்கிறாள். இந்த ஜாலி-பயம் இரண்டு மூடையும் லைவ்வாக கொண்டு வரவே இப்படி கேமரா டெக்னிக்கை பயன்படுத்தி னோம்.
படு ஆபாசமாக கேமராவில் சிக்கியிருக்கும் சில காட்சிகளை நீக்கச் சொல்லியிருக்கிறாராமே கீர்த்தி?
""இந்த நீச்சல்குள காட்சிகள் கதைக்கு மிக மிக அவசியம் என்பதை படம் பார்க்கும்போது கட்டாயம் புரிந்து கொள்வீர்கள். அதனால் சென்ஸாருக்கு உட்பட்டு என்னவோ அது வரும். அவருக்காக வெல்லாம் காட்சிகளை நீக்க முடியாது!''.
இனி டூப் மேட்டர்!
"காதலில் விழுந்தேன்' சுனைனா அதிகமாக கவர்ச்சி காட்டி நடிக்கமாட்டார். ஆனால் ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும் "மதன்' படத்தில் சுனைனா படு கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம் ஒரு பாடல் காட்சியில்.
ஆனால் சுனைனாவோ ""அவள் நானில்லை! டூப்!'' என்கிறார்.
""மதன் படத்தில் ஒப்பந்தமானபோது எனக்கு 15 வயது. அறியாத வயதில் ஜெய் ஆகாஷ் சொன்னபடி நடித்தேன். ஆனால் டூப் நடிகையை பயன்படுத்தி ரொம்பவே கவர்ச்சியாக எடுத்து இணைத்து விட்டார்கள். இதுதான் உண்மை. வியாபாரத்துக்காக என் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்கிறார்'' கண்கள் சிவக்க.
ஜெய் ஆகாஷிடம் கேட்டால்... ""டூப்பு தான்... டூப்பை வைத்து எடுத்ததாக சுனைனா சொல்வது டூப்புதான். விரும்பி நடித்துவிட்டு இப்போ ஏன் மறுக்கிறாரோ தெரியலை'' என்கிறார் மறுப்பாக.
மீண்டும் சுனைனாவிடம் கேட்ட போது, ""எனக்கு தெரிந்து நான் ஆபாசமா நடிக்கவேயில்லை. ஏதோ செஞ்சிருக்காங்க'' என்கிறார் கலங்கிய குரலில்.
கவர்ச்சி காட்டி படத்தை ஓட்டு வதற்காக நடிகைகளை இப்படியுமா ஏமாற்று வார்கள்?
mgopalak- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 27/04/2009
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: குளிக்கும்போது ரகசிய கேமரா! குமுறும் நடிகை!
இவ குளிக்கா விட்டால் இந்த பிரச்சனையே வந்து இருக்காது..இதனால் தான் மீனு குளிப்பதே இல்லை ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: குளிக்கும்போது ரகசிய கேமரா! குமுறும் நடிகை!
நடிகர்கள் டூப்பு வைக்காம performancepanna ஆச படுறாங்க...நடிகைகள் performance காமிச்சிட்டு டூப்புன்னு சொல்றாங்க
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: குளிக்கும்போது ரகசிய கேமரா! குமுறும் நடிகை!
meenuga wrote:இவ குளிக்கா விட்டால் இந்த பிரச்சனையே வந்து இருக்காது..இதனால் தான் மீனு குளிப்பதே இல்லை ..
Re: குளிக்கும்போது ரகசிய கேமரா! குமுறும் நடிகை!
மீனு நு பேரு வச்சிட்டு குளிக்காம இருந்த எப்புடிmeenuga wrote:இவ குளிக்கா விட்டால் இந்த பிரச்சனையே வந்து இருக்காது..இதனால் தான் மீனு குளிப்பதே இல்லை ..
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: குளிக்கும்போது ரகசிய கேமரா! குமுறும் நடிகை!
எப்பவமே தன்னிலேயே இருக்கரதுனாலையா(fish tank) இருக்கும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆட்டோவுல எதுக்குப்பா ரகசிய கேமரா...?
» நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!
» ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!
» நடிகை ரஞ்சிதா பெங்களூர் ராம் நகர் கோர்டில் ரகசிய வாக்குமூலம்
» விமான கழிவறையில் ரகசிய கேமரா - மலேசிய வாலிபர் கைது
» நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!
» ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!
» நடிகை ரஞ்சிதா பெங்களூர் ராம் நகர் கோர்டில் ரகசிய வாக்குமூலம்
» விமான கழிவறையில் ரகசிய கேமரா - மலேசிய வாலிபர் கைது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|