புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் !
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஊழலின் ஊற்றுக்கண் எது ?
10 கோடி செலவு செய்வதாக சொல்கிறார்கள். செலவு செய்த பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ள, அரசுப்பாணத்தில் அல்லது பணக்காரர்களிடம் கை நீட்டுகிறார்கள் .
சரி என்ன செய்யலாம் ?
இந்திரஜித் தலைமையில் கூறிய இந்த திட்டத்தை ஏன் காலத்திற்க்கு ஏற்ப மாற்றி நடைமுறை படுத்த கூடாது ?
நன்றி ; யுவகிருஷ்ணா
புதிய தலைமுறை .
நமது தேர்தல் முறைதான்.
ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு எக்கசக்கமாய்செலவழிக்க
வேண்டியிருக்கிறது. தேர்தல் செலவு ஒவ்வொரு தேர்தலுக்கும் உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் மத்திய அரசில் பங்கு கிடைக்கிறது என்பதால் சிறிய காட்சிகள் கூட கணிசமாக செலவு செய்கின்றன. உத்தேசமாக ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் 10 கோடி செலவு செய்வதாக சொல்கிறார்கள். செலவு செய்த பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ள, அரசுப்பாணத்தில் அல்லது பணக்காரர்களிடம் கை நீட்டுகிறார்கள் .
இப்போதுள்ள தேர்தல் முறை ஊழலை ஊக்குவிக்கிறது என்பது
மட்டுமல்ல கருப்புபணத்தையும் பெருக்க வழிசெய்கிறது. தேர்தல் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் அடித்தளம் அமைக்கிறது. சரி என்ன செய்யலாம் ?
1998 இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா கம்யூனிஸ்ட்
கட்சியை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரும், நீண்ட நாடாளுமன்ற அனுபவம் வாய்ந்தவருமான இந்திர ஜித் குப்தா தலைமையில், ஒரு குழுவை அமைத்தார். BJP நடத்தும் ஆட்சியில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரை தலைவராக போட்டு குழு அமைக்கிறார்கள் என்றால், அது கண்துடைப்புக்காக இல்லை. மேலும் அந்த குழுவில் மன்மோஹன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி, மல்கோத்ரா, சேடபட்டி முத்தையா போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் நாடு முழுதும் பலரை சந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அதாவது தேர்தல் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது எனபதுதான் அது. பணமாக கொடுத்தால் சுருட்டுவதற்க்கு வாய்ப்பு இருப்பதால் வேறு விதமாக கொடுக்க எண்ணினார்கள். வாஜ்பாய் அரசு இந்த பரிந்துரைகளை ஏற்று ஆதரவு
தெரிவித்தது. பிறகு அவர் ஆட்சி கவிழ்ந்தது. அப்பறம் பொய்யாய் கனவாய் பழங்கதையாய் மெல்ல போனது.இந்திரஜித் தலைமையில் கூறிய இந்த திட்டத்தை ஏன் காலத்திற்க்கு ஏற்ப மாற்றி நடைமுறை படுத்த கூடாது ?
நன்றி ; யுவகிருஷ்ணா
புதிய தலைமுறை .
செலவை அரசு ஏற்றாலும் தேர்தல் ஆணயம் ஏற்றாலும் மக்களின் வரிப்பணம்த்தான் வீணாக போகுது பேசாம பதவிகளை டெண்டர் விட்டு எடுக்கலாம்
- இவன்
ஈகரை ஓவராய் பேசுவோர் சங்கம் உயர்மட்ட குழு
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை
ஓமன் கிளை :silent: :silent: :silent:
- இவன்
ஈகரை ஓவராய் பேசுவோர் சங்கம் உயர்மட்ட குழு
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை
ஓமன் கிளை :silent: :silent: :silent:
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
balakarthik wrote:செலவை அரசு ஏற்றாலும் தேர்தல் ஆணயம் ஏற்றாலும் மக்களின் வரிப்பணம்த்தான் வீணாக போகுது பேசாம பதவிகளை டெண்டர் விட்டு எடுக்கலாம்
- இவன்
ஈகரை ஓவராய் பேசுவோர் சங்கம் உயர்மட்ட குழு
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை
ஓமன் கிளை :silent: :silent: :silent:
நல்ல யோசனை தான் பாலா ஆனா பிரதமர் பதிவியை ஏலம் எடுத்தவர் இந்தியாவை விற்றுவிடுவரே. நன்றி
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அய்யம் பெருமாள் .நா wrote:balakarthik wrote:செலவை அரசு ஏற்றாலும் தேர்தல் ஆணயம் ஏற்றாலும் மக்களின் வரிப்பணம்த்தான் வீணாக போகுது பேசாம பதவிகளை டெண்டர் விட்டு எடுக்கலாம்
- இவன்
ஈகரை ஓவராய் பேசுவோர் சங்கம் உயர்மட்ட குழு
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை
ஓமன் கிளை
நல்ல யோசனை தான் பாலா ஆனா பிரதமர் பதிவியை ஏலம் எடுத்தவர் இந்தியாவை விற்றுவிடுவரே. நன்றி
ஏற்கனவே பாதி விற்றுவிட்டார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஏலம் எடுக்குறவங்க நஷ்டத்துக்கா எடுப்பாங்க லாபம் வேணுமின்னா வித்து தானே ஆகணும்அய்யம் பெருமாள் .நா wrote:balakarthik wrote:செலவை அரசு ஏற்றாலும் தேர்தல் ஆணயம் ஏற்றாலும் மக்களின் வரிப்பணம்த்தான் வீணாக போகுது பேசாம பதவிகளை டெண்டர் விட்டு எடுக்கலாம்
- இவன்
ஈகரை ஓவராய் பேசுவோர் சங்கம் உயர்மட்ட குழு
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை
ஓமன் கிளை :silent: :silent: :silent:
நல்ல யோசனை தான் பாலா ஆனா பிரதமர் பதிவியை ஏலம் எடுத்தவர் இந்தியாவை விற்றுவிடுவரே. நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1