ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive

3 posters

Go down

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Empty கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive

Post by A.Venu Wed Sep 07, 2011 4:21 pm

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Thumb_93ZumoDriveஉங்கள் கோப்புகள், புகைப்படங்கள், காணொளி வீடியோக்கள், இசை ஆகியவற்றை ஆன்லைனில் பதிந்து பகிர்வதற்கு ZumoDrive பயன்படுத்தலாம். ZumoDrive தளத்தில் தரவேற்றப்பட்ட (Upload) கோப்புகளை, உலகின் எந்த இடத்திலிருந்தும், எந்த கருவி வாயிலாகவும், எந்த நேரத்திலும் தரவிறக்கிக் (Download) கொள்ளலாம்.

விண்டோஸ், லினக்ஸ், மேக் போன்ற இயங்குதளங்கள் (Operating System) மட்டுமல்லாது நெட்புக், ஐபோன், ஸ்மார்ட்போன், அண்ட்ராய்ட் போன்ற நவீன கையடக்கக் கருவிகளுடனும் (Hand held Devices) ஒத்திசைவு கொண்டது இந்த ZumoDrive.

ZumoDrive ல் நாம் என்ன செய்ய வேண்டும்?

* ஆன்லைனில் ஏற்றப்பட வேண்டிய நமது கோப்புகளை தேர்வு செய்ய வேண்டும்
* ZumoDrive ல் இணையேற்ற வேண்டும்
* எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றைப் பெறவேண்டும்.

பயன்படுத்த மிகவும் எளிமையானது. மேலும் அடிப்படை உறுப்பினர்களுக்கு இலவசமாக 2 ஜிபி காலியிடமும் வழங்குகிறது.

தளமுகவரி

இந்த பதிவு பிடித்திருந்தால் thanks பட்டனை ஐ அழுத்துங்கள்
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Empty Re: கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive

Post by kitcha Wed Sep 07, 2011 4:24 pm

பயனுள்ள பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Empty Re: கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 4:24 pm

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Empty Re: கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive

Post by A.Venu Wed Sep 07, 2011 4:26 pm

யாராவது thanks பட்டனை ஐ அழுத்துங்கள்


கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Empty Re: கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive

Post by Guest Wed Sep 07, 2011 4:30 pm

நல்ல பதிவு வேணு , தாங்க்ஸ் பட்டன் இல்லை
avatar
Guest
Guest


Back to top Go down

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Empty Re: கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive

Post by kitcha Wed Sep 07, 2011 4:33 pm

A.வேணு wrote:யாராவது thanks பட்டனை ஐ அழுத்துங்கள்



நீங்கள் பதியும் பதிவிற்க்கு யாராவது கொடுக்கும் பின்னூட்டம் உங்களுக்கு பிடித்து இருந்தால், தாங்க்ஸ் பட்டனை நீங்கள் தான் அழுத்த வேண்டும்.எங்களுக்கு தாங்க்ஸ் பட்டன் டிஸ்ப்ளே ஆகாது.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Empty Re: கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive

Post by A.Venu Wed Sep 07, 2011 4:35 pm

அப்படியானல் Like பட்டனை ஐ அழுத்துங்கள்


கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive Empty Re: கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும் – ZumoDrive

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum