ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறியவனின் கருத்து

4 posters

Go down

சிறியவனின் கருத்து  Empty சிறியவனின் கருத்து

Post by உதயா Wed Sep 07, 2011 3:21 pm

நான் இந்த தளத்துக்கு புதியவன், அதனால் மற்றவர்களின் முந்தைய கருத்துக்கள் மறுபடியும் என்னால் உங்களுக்கு தெரிவிக்கபட்டால் மன்னிக்கவும்.

இந்த மரம் வளர்ப்பு பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன், ஏனென்றால் ஒவ்வொரு மரம் வெட்டப்படும் போதும் இந்த பூமிபந்து வெப்பமடைவது மிகுந்து, நம் வருங்கால சமூகத்தை இயற்க்கையின் கடும் கோபக்கணலில் தவிக்க விடப்போகிறோம் என நினைத்து மிக பெரிய வருத்தமேற்படுகிறது.

பருவகால மாற்றங்கள் நிகழ்ந்து, பாதிக்க போவது மனித சமூகம் மட்டுமல்ல, ஒன்றும் அறியாத பலகோடி பிற உய்ரினங்களும்தான், பலதேசங்களே கடலில் மூழ்க போகின்றன. நம் முன்னோர்கள் நமக்கு தூய்மையான இந்த இயற்க்கையை தந்தார்கள், நாம் பின்வருபவர்களுக்கு ஏதாவது செய்யும் நோக்கில், ஒவ்வொருவரும் தமது மற்றும் தம் சுற்றத்தார்களின் முக்கிய தினங்களின் நினைவாக ஒவ்வொரு மரக்கன்று நட்டு வளர்த்தால் அதுவே இயற்க்கைக்கும் பின்வருபவர்களுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும், முடிந்தவரை அழகு செடிகள் வளர்ப்பதை விட்டு மர,பழகன்றுகள் வளர்த்தால் அதன் மூலம் பொருளாதார பயன்களும் கிடைக்கும் அல்லவா? ஆகவே இதைபற்றி அறியாதவர்கள் யோசியுங்கள் நண்பர்களே! முன்பே இதை பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்கள் என்னுடைய இந்த மொக்கையை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
உதயா
உதயா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 05/09/2011

Back to top Go down

சிறியவனின் கருத்து  Empty Re: சிறியவனின் கருத்து

Post by kitcha Wed Sep 07, 2011 3:34 pm

இதை பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்கள் என்னுடைய இந்த மொக்கையை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.



இது ஒன்றும் மொக்கை இல்லை உதயா.மரங்கள் பற்றிய விழிப்புணர்வு முந்தையா காலங்களை விட இப்போது உள்ள மக்களிடம் கொஞ்சம் அதிகரித்து உள்ளது.



உங்களுடைய இந்த விழிப்புணர்வு பற்றி பதிவு நன்று தான்.[You must be registered and logged in to see this image.]

இதே போல் விழிப்புணர்வு உள்ள கட்டுரைகள் நீங்கள் தாராளமாக பதியலாம்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சிறியவனின் கருத்து  Empty Re: சிறியவனின் கருத்து

Post by உதயா Wed Sep 07, 2011 3:42 pm

நன்றி தலைவா!
உதயா
உதயா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 05/09/2011

Back to top Go down

சிறியவனின் கருத்து  Empty Re: சிறியவனின் கருத்து

Post by Guest Wed Sep 07, 2011 3:44 pm

அருமை உதயா, தொடர்ந்து இது போன்று எழுதுங்கள்..
சினிமா போன்ற செய்திகளை குறைத்து கொண்டு ...
avatar
Guest
Guest


Back to top Go down

சிறியவனின் கருத்து  Empty Re: சிறியவனின் கருத்து

Post by ஜாஹீதாபானு Wed Sep 07, 2011 3:50 pm

இது மொக்கையல்ல நல்ல கருத்துள்ள பதிவு நன்றி சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிறியவனின் கருத்து  Empty Re: சிறியவனின் கருத்து

Post by உதயா Wed Sep 07, 2011 3:51 pm

நன்றி மேடம்.
உதயா
உதயா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 05/09/2011

Back to top Go down

சிறியவனின் கருத்து  Empty Re: சிறியவனின் கருத்து

Post by உதயா Wed Sep 07, 2011 3:54 pm

நன்றி தலைவா!
உதயா
உதயா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 05/09/2011

Back to top Go down

சிறியவனின் கருத்து  Empty Re: சிறியவனின் கருத்து

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 5:16 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சிறியவனின் கருத்து  Empty Re: சிறியவனின் கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum