புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_m10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10 
10 Posts - 48%
heezulia
சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_m10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_m10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_m10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_m10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10 
10 Posts - 48%
heezulia
சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_m10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_m10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_m10சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 16, 2008 3:12 am

சென்னை: சென்னை டெஸ்டில் தோனி தலைமை யிலான இந்திய அணி சாதித்து காட்டியது. சச்சின் சதம் விளாச, இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. யுவராஜ், காம்பிர்அரைசதம் கடந்து வெற்றிக்கு துணைநின்றனர். பவுலர்கள் ஏமாற்றியதால் இங்கிலாந்து அணியின் வாய்ப்பு நழுவியது.
மும்பை தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு பிரச்னைகளை கடந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி, இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் சென்னையில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 316, இந்தியா 241 ரன்கள் எடுத்தன. 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.சவாலான 387 ரன்கள் என்ற வெற்றி இலக்கை சேஸ் செய்த இந்தியாவுக்கு சேவக் 68 பந்தில் 83 ரன்கள் எடுத்து அதிரடிதுவக்கம் தந்தார்.


இந்தியா நான்காவது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.டிராவிட் ஏமாற்றம்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிபெற 256 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு டிராவிட் மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இவர் வெறும் 4 ரன்களுக்கு பிளின்டாப் பந்தில் அவுட்டானார்.


காம்பிர் அரைசதம்: அடுத்து வந்த சச்சின், காம்பிருடன் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் பேட் செய்த காம்பிர், டெஸ்ட் அரங்கில் 8வது அரைசதம் கடந்தார். சுவான், பிளின்டாப் பந்துகளை வரிசையாக பவுண்டரிக்கு விரட்டினார். இவர் 66 ரன்கள் எடுத்தநிலையில் ஆன்டர்சன் பந்தில் அவுட்டானார். லட்சுமண் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து இந்திய அணியின் வெற்றி பயணத்தில் லேசான சறுக்கல் ஏற்பட்டது.


யுவராஜ் அசத்தல்: அடுத்து களமிறங்கிய யுவராஜ், சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்து பந்துவீச்சை ஒருகை பார்த்த இந்த ஜோடி மோசமாக வீசப்பட்ட பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியது. டெஸ்டில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்ட யுவராஜ் அரைசதம் கடந்து, தேர்வாளர்கள் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றினார்.


சச்சின் சதம்: இந்த ஜோடியை பிரிக்கஇங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சுவான் பந்தில் பவுண்டரி அடித்த சச்சின் டெஸ்ட் அரங்கில் 41வது சதம் கடந்து, இந்திய அணிக்கு சாதனை வெற்றி தேடி தந்தார். இந்தியா 98.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சச்சின் 103, யுவராஜ் 85 ரன்களுடன் ஆட்ட மிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. ஆட்டநாயகன் விருதை 68 பந்தில் அதிரடியாக 83 ரன்கள் சேர்த்த சேவக் தட்டிச் சென்றார். டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் வரும் 19ம் தேதி மொகாலியில் நடக்கவிருக்கிறது.


இரண்டாவது வீரர் : நேற்று சச்சின் 13வது ரன் எடுத்த போது, சென்னையில் நடந்த டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் குண்டப்பா விஸ்வநாத்தை (785) முந்தி 2வது இடம் பிடித்தார். சச்சின் இதுவரை சென்னையில் 9 டெஸ்டில் விளையாடி 4 சதம், ஒரு அரைசதம் உட்பட 876 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத் தில் கவாஸ்கர் (1,018 ரன்) இருக்கிறார்.

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 16, 2008 3:26 am

ரூ. 3 கோடி உதவி: * இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினருக்காக இரண்டு கோடி ரூபாயும், காயமடைந்தவீரர்களின் குடும்பத்தினருக்காக ஒரு கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
* சென்னை டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததற்காக, சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் கேடயம் பரிசளிக்கப்பட்டது.


கிரிக்கெட்டுக்கு வெற்றி: மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து இங்கிலாந்து அணி டெஸ்டில் பங்கேற்பது குறித்து சந்தேகம் நிலவியது. பின்னர் பாதுகாப்புக்கு சர்ச்சைகளை கடந்து இங்கிலாந்து வீரர்கள் துணிச்சலாக சென்னை வந்தனர். தற்போது போட்டி சுமுகமாக முடிந்துள்ளது. இது கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.


தோனியின் "சூப்பர்' நேரம் : இந்திய அணியின் எழுச்சி கேப்டன் என்பதை தோனி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். ஒரு நாள், "டுவென்டி-20' போட்டிகளில் சாதித்த இவர் டெஸ்ட் அரங் கிலும் வெற்றிக்கேப் டனாக ஜொலிக்கிறார். இதுவரை கேப்டனாக செயல்பட்டுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் 4ல் இந்தியாவுக்கு வெற்றி தேடி தந் துள்ளார். ஒரு போட்டி "டிரா'வில் முடிந் துள்ளது. இவர் தலைமையில் இந்திய அணி தோல்வியடையவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக