Latest topics
» கருத்துப்படம் 27/06/2024by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
+3
உமா
ஸ்ரீஜா
krishnaamma
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
First topic message reminder :
எனக்கு தெரிந்த சில கேரளா சமையல்களை இங்கு பகிறுகிறேன் செப்.9 -2011 ஓணம் வருகிறது அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துகள்
எனக்கு தெரிந்த சில கேரளா சமையல்களை இங்கு பகிறுகிறேன் செப்.9 -2011 ஓணம் வருகிறது அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துகள்
Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:14 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
ranhasan wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம் பரங்கிக்காய் புளிக்குழம்பை கண்டுபிடித்தோர் பரங்கியர்களா? இல்லை சென்னை பரங்கிமலை வாசிகளா?
நல்ல கேள்வி ஹாசன் அதன் பெயர் 'கல்யாண பூசணி' அல்லது 'அரசாணிக்காய்' தான். அது வெள்ளைகாரர்களை போல் நிறத்தில் இருந்ததால், அதற்க்கு, 'பரங்கிக்காய்' என்று பெயர் வைத்தார்கள். (same as 'பரங்கி மலை' அதுவும் 'வெள்ளைக்காரர்கள் இருந்த இடம் என்பதால் வந்த பேரோ என்னவோ )
நம்மால் வெள்ளைகாரர்களை ஒண்ணும் செய்ய முடிய வில்லை யே என்று நினைத்த இல்லத்தரசிகள், அந்த காய் யை வைத்து புளிக்குழம்பு செய்ததாக ஒரு செவி வழி கதை உண்டு இது எப்படி ஹாசன் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
balakarthik wrote:நானும் செய்து பார்க்கிறேன்
உங்களால செய்து பார்க்கதன் முடியும் அண்ணா சாப்பிட முடியாது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
krishnaamma wrote:ranhasan wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம் பரங்கிக்காய் புளிக்குழம்பை கண்டுபிடித்தோர் பரங்கியர்களா? இல்லை சென்னை பரங்கிமலை வாசிகளா?
நல்ல கேள்வி ஹாசன் அதன் பெயர் 'கல்யாண பூசணி' அல்லது 'அரசாணிக்காய்' தான். அது வெள்ளைகாரர்களை போல் நிறத்தில் இருந்ததால், அதற்க்கு, 'பரங்கிக்காய்' என்று பெயர் வைத்தார்கள். (same as 'பரங்கி மலை' அதுவும் 'வெள்ளைக்காரர்கள் இருந்த இடம் என்பதால் வந்த பேரோ என்னவோ )
நம்மால் வெள்ளைகாரர்களை ஒண்ணும் செய்ய முடிய வில்லை யே என்று நினைத்த இல்லத்தரசிகள், அந்த காய் யை வைத்து புளிக்குழம்பு செய்ததாக ஒரு செவி வழி கதை உண்டு இது எப்படி ஹாசன் ?
அம்மான்னா சும்மா இல்லடா... அவ இல்லன்னா சமையல் இல்லைடா...
அம்மா சூப்பர் விளக்கம்... கிருஷ்ணா அம்மாக்கு கிண்டிலேந்து கிரீன்லாந்து வரைக்கும் எல்லாம் தெரியும்னு நிருபிச்சுடிங்கம்மா...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
balakarthik wrote:
அக்கா இந்த ஓணமன்று எங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் மலயாளி குடும்பத்தினர் இதை செய்திருந்தார்கள் மிக மிக அருமயான டெஸ்ட்டு இதை பிரதி எடுத்துக்கொண்டேன் நானும் செய்து பார்க்கிறேன் அப்புறம் அக்கா இதற்க்கு தேங்காய் பால்த்தான் பயன் படுத்தனுமா இங்கே தேங்காய் பால் பொடிகள் கிடைக்கிறது அதை பயன்படுத்தலாமா
அந்த தேங்காய் பால் பொடிகளி தாராளமாக உபயோகிக்கலாம். ரொம்ப சுலபம் அதிக டேஸ்டும் கூட. முதலில் வெது வெதுப்பான தண்ணீரில் அந்த பொடியை கல்க்கவும், பிறகு சமையல் குறிப்பில் உள்ளது போல் சேர்க்கவும்.
எங்கு எங்கு தேங்காய் பால் உபயோகிக்கிறோமோ அங்கெல்லாம் இந்த coconut powder ஐ உபயோகிக்கலாம்
நான் செய்யும் கூட்டுகளுக்கு கூட தேங்காய் க்கு பதில் 1 ஸ்பூன் இந்த பொடி தான் உபயோகிக்கிறேன். இன்னும் இந்தியாவில் கிடைக்கலை. எனவே, வெளிநாட்டில் இருந்து வரும் போது கொண்டு வருவேன். நீங்களும் உங்க வீட்டுக்கு போகும்போது கொண்டு போனால் நிறைய வாழ்த்து கிடைக்கும் உங்களுக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
balakarthik wrote:ranhasan wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம் பரங்கிக்காய் புளிக்குழம்பை கண்டுபிடித்தோர் பரங்கியர்களா? இல்லை சென்னை பரங்கிமலை வாசிகளா?
பரங்கிக்காயை கண்டுபிடித்தத்துத்தான் பறங்கியர்கள் புளி குழம்பை கண்டுபிடித்தது ..... வேணாம் இப்போ சொன்னா பிரேசனை ஆகிடும்
பாலா, இங்க சொல்ல வேண்டாம் என்றால் எனக்கு தனி மடல் அனுப்புங்கோ என்றால் எனக்கு தலை வெடித்துவிடும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
எனக்கும் ஒரு காப்பி அனுப்புங்கள்krishnaamma wrote:balakarthik wrote:ranhasan wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம் பரங்கிக்காய் புளிக்குழம்பை கண்டுபிடித்தோர் பரங்கியர்களா? இல்லை சென்னை பரங்கிமலை வாசிகளா?
பரங்கிக்காயை கண்டுபிடித்தத்துத்தான் பறங்கியர்கள் புளி குழம்பை கண்டுபிடித்தது ..... வேணாம் இப்போ சொன்னா பிரேசனை ஆகிடும்
பாலா, இங்க சொல்ல வேண்டாம் என்றால் எனக்கு தனி மடல் அனுப்புங்கோ என்றால் எனக்கு தலை வெடித்துவிடும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
நன்றி ஹாசன் உங்க சந்தேகம் தீர்ந்ததா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
ரேவதி wrote:எனக்கும் ஒரு காப்பி அனுப்புங்கள்krishnaamma wrote:balakarthik wrote:ranhasan wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம் பரங்கிக்காய் புளிக்குழம்பை கண்டுபிடித்தோர் பரங்கியர்களா? இல்லை சென்னை பரங்கிமலை வாசிகளா?
பரங்கிக்காயை கண்டுபிடித்தத்துத்தான் பறங்கியர்கள் புளி குழம்பை கண்டுபிடித்தது ..... வேணாம் இப்போ சொன்னா பிரேசனை ஆகிடும்
பாலா, இங்க சொல்ல வேண்டாம் என்றால் எனக்கு தனி மடல் அனுப்புங்கோ என்றால் எனக்கு தலை வெடித்துவிடும்
உங்களுக்கு வேண்டுமானால் டீ அனுப்ப சொல்கிறேன் ரேவதி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
ரேவதி wrote:அம்மா
எதுக்கு அழரிங்க? பாலா எனக்கு ஏதும் அனுப்பலை ஸோ உங்களுக்கும் நோ காப்பி , நோ டீ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» ஓணம் ஸ்பெஷல்!
» ஓணம் ஸ்பெஷல் சமையல்
» ஓணம் ஸ்பெஷல் -கூட்டுக்கறி!
» ஓணம் ஸ்பெஷல் – புளி சேரி!
» ஓணம் ஸ்பெஷல்!
» ஓணம் ஸ்பெஷல் சமையல்
» ஓணம் ஸ்பெஷல் -கூட்டுக்கறி!
» ஓணம் ஸ்பெஷல் – புளி சேரி!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|