ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தி வணங்குகிறேன்!

+13
ரபீக்
கே. பாலா
krishnaamma
அருண்
balakarthik
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
ஸ்ரீஜா
kitcha
பாலாஜி
உமா
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 1:12 pm

First topic message reminder :

சிறுக சிறுக சேர்த்த
சர்க்கரை வரிகள்
இன்று ....

வடகரை தென்கரை
நடுவில் பூத்த
ஈகரையின் கூட்டில்
கவிதை தேனாய்
கரைந்து உருக்கியது

இதோ ....!
புதியவராய் அறிமுகமாகி
பண்பாளராய் பயணம் செய்து
பல இதயங்களின்
இளைய நிலாவாய் உதயமாகி

இன்று மகளீர் அணியில்
அடி எடுத்து வைத்த எனது
கவிதை பெட்டகத்தை
வலைப்பூவில் வண்ணமயமாக்கிய
சிவா அண்ணனை
என் சிந்தை குளிர
வாழ்த்தி வணங்குகிறேன்!

உங்கள் ஹிஷாலீ !


Last edited by ஹிஷாலீ on Wed Sep 07, 2011 1:14 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by உமா Wed Sep 07, 2011 2:13 pm

balakarthik wrote: ஹிஷாலி சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உமாவின் பாசம் அதிகமானதால் இரண்டு நாட்களாக உடல் நிலை சரி இல்லாமல் போயி விட்டது இந்த நிலை தொடர்ந்தாள் மீண்டும் ஒரு பொது மடல் இயற்றவேண்டிவரும் என்று உமாவை எச்சரிக்கிறேன் ஜாலி ஜாலி

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by அருண் Wed Sep 07, 2011 2:28 pm

சூப்பர் ஹிசாலி..! சூப்பருங்க சிவா அண்ணா னுக்கு அருமையான வாழ்த்து மடல்..!
சிவா அண்ணா உதவி செய்வதில் தாராள மனம் கொண்டவர்..!


நான் கூட சிவா அண்ணன் கிட்ட 5000 டாலர் கேட்கலாம் நு இருக்கேன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by krishnaamma Wed Sep 07, 2011 2:40 pm

சூப்பர் ஹிசாலி..! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சிவாவை பற்றிய கவிதை அருமை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 2:43 pm

krishnaamma wrote:சூப்பர் ஹிசாலி..! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சிவாவை பற்றிய கவிதை அருமை புன்னகை


இப்ப மட்டும் வரமாட்டாரே சிவா... புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by கே. பாலா Wed Sep 07, 2011 2:46 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை ஹிஷாலீ.வாழ்த்துக்கள். :சூப்ப சூப்பருங்க ருங்க: அருமையிருக்கு


சிவா அவர்களை வாழ்த்த வயது இல்லை . வணங்குகின்றேன் ...
சிவா அவர்களை வாழ்த்த எனக்கும்வயது இல்லை . வணங்குகின்றேன் ... ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 3:09 pm

massfareeth wrote:தொடருங்கள் இன்னும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி ........ மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 3:13 pm

உமா wrote:சிவா அண்ணா .... மிகவும் நல்லவர்...சிறு பிள்ளைபோல அவரின் பேச்சு... அதிக கோவம் வரும்..மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாதவர்...
அனைவருக்குமே சம உரிமை கொடுக்க வேண்டி அவரவர் சிறப்புகளை ஆராய்ந்து அவருக்கேர்ப்ப தனித்துவத்தை ஏற்படுத்துவார்...

என்றுமே அவரின் தங்கையாக இருப்பேன்..அவர் மட்டும் அல்ல...இங்கே இருக்கும் என் அண்ணன்கள் அனைவருமே என்றுமே சிறந்தவர்கள் தான்..இவர்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்...

ரபீக் அண்ணா - முதல் முதல் நான் ஈகரையில் பேசிய மனிதர்.
மணி அஜீத் , பாலாஜி , இளமாறன், ராஜா, தமிழன், அட்மின், கிச்சா, பாலா, ஹாசிம், அப்துல்லாஹ்,சாந்தன், பாலா கார்த்திக், பிச்ச, இன்னும் எத்தனை அண்ணன்கள்....(பெரிய பட்டியல்)....எத்தனை தோழிகள், தோழர்கள், தம்பிகள், செல்ல தங்கைகள், அக்காக்கள், அம்மா என்று......

உறவுகளே என் உயிர் உள்ளவரை உங்களை மறக்கவே மாட்டேன்...


ஹிஷாலீயுடன் சேர்ந்து உங்களை நான் வாழ்த்தி (சிரியவர்களை) வணகுகிறேன் (பெரியவர்களை)
இந்த கவிதைக்கு நன்றி ஹிஷாலீ...இன்னும் எத்தனை வரிகள் சேர்த்தாலும் ஈகரை உறவுகளுக்கு பத்தாது....


ஆம் உமா, கேக்காமல் உதவும் குனம் சில பேருக்கு தான் உண்டு, அதில் நம் சிவா அண்ணனும் ஒருவர் ஆவார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 3:22 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை ஹிஷாலீ.வாழ்த்துக்கள். :சூப்ப சூப்பருங்க ருங்க: அருமையிருக்கு


சிவா அவர்களை வாழ்த்த வயது இல்லை . வணங்குகின்றேன் ...

ஆம்,வயதில்லை ஆனால் வார்த்தைகள் நெறையா இருக்கு என்றும் அன்புடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க சிவா அண்ணா !
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 3:28 pm

kitcha wrote:
இன்று மகளீர் அணியில்
அடி எடுத்து வைத்த எனது
கவிதை பெட்டகத்தை
வலைப்பூவில் வண்ணமயமாக்கிய
சிவா அண்ணனை
என் சிந்தை குளிர
வாழ்த்தி வணங்குகிறேன்!



திறமை உள்ளவர்கள் என்றுமே உயர்தப்படுவார்கள், போற்றப்படுவார்கள்.உங்களின் திறைமை வளர்க்க இது ஒரு ஊன்றுகோல் மாதிரி.



உங்களுக்கு வாழ்த்துகள், தல சிவா அவர்களுக்கு நன்றிகள். வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 224747944 வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 2825183110 வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 677196

ஆம் அண்ணா, எங்கோ மறைந்திருந்த திறமைகள் இங்கே வெளிப்பட உதவியது ஈகரை தான் முதலில் அதற்க்கு நன்றி சொல்ல கடமை பட்டுருக்கிறேன், அப்புறம் இதனை வழிநடத்தும் சிவா அண்ணாவிற்க்கும், எனது படைப்புகளுக்கு பின்னூட்டம் வளங்கிய அனைவருக்கும் நான் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.
நன்றி :வணக்கம்:
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 3:32 pm

ஸ்ரீஜா wrote:நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஹிஷாலி ............ அவரவர்க்கு ஏற்ற தகுதிகளை ஆராய்ந்து மதிப்பு அளிப்பதில் ஈகரைக்கு நிகர் ஈகரையே ........ சூப்பருங்க அருமையிருக்கு

நிச்சையமாக, ஈகரைக்கு நிகர் ஈகரையே தான், மாற்றமே கிடையது, நன்றி ஸ்ரீஜா!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! - Page 2 Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum