ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தி வணங்குகிறேன்!

+13
ரபீக்
கே. பாலா
krishnaamma
அருண்
balakarthik
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
ஸ்ரீஜா
kitcha
பாலாஜி
உமா
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by ஹிஷாலீ Wed 7 Sep 2011 - 14:42

சிறுக சிறுக சேர்த்த
சர்க்கரை வரிகள்
இன்று ....

வடகரை தென்கரை
நடுவில் பூத்த
ஈகரையின் கூட்டில்
கவிதை தேனாய்
கரைந்து உருக்கியது

இதோ ....!
புதியவராய் அறிமுகமாகி
பண்பாளராய் பயணம் செய்து
பல இதயங்களின்
இளைய நிலாவாய் உதயமாகி

இன்று மகளீர் அணியில்
அடி எடுத்து வைத்த எனது
கவிதை பெட்டகத்தை
வலைப்பூவில் வண்ணமயமாக்கிய
சிவா அண்ணனை
என் சிந்தை குளிர
வாழ்த்தி வணங்குகிறேன்!

உங்கள் ஹிஷாலீ !


Last edited by ஹிஷாலீ on Wed 7 Sep 2011 - 14:44; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by முகம்மது ஃபரீத் Wed 7 Sep 2011 - 14:43

தொடருங்கள் இன்னும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வாழ்த்தி வணங்குகிறேன்! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by உமா Wed 7 Sep 2011 - 14:52

சிவா அண்ணா .... மிகவும் நல்லவர்...சிறு பிள்ளைபோல அவரின் பேச்சு... அதிக கோவம் வரும்..மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாதவர்...
அனைவருக்குமே சம உரிமை கொடுக்க வேண்டி அவரவர் சிறப்புகளை ஆராய்ந்து அவருக்கேர்ப்ப தனித்துவத்தை ஏற்படுத்துவார்...

என்றுமே அவரின் தங்கையாக இருப்பேன்..அவர் மட்டும் அல்ல...இங்கே இருக்கும் என் அண்ணன்கள் அனைவருமே என்றுமே சிறந்தவர்கள் தான்..இவர்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்...

ரபீக் அண்ணா - முதல் முதல் நான் ஈகரையில் பேசிய மனிதர்.
மணி அஜீத் , பாலாஜி , இளமாறன், ராஜா, தமிழன், அட்மின், கிச்சா, பாலா, ஹாசிம், அப்துல்லாஹ்,சாந்தன், பாலா கார்த்திக், பிச்ச, இன்னும் எத்தனை அண்ணன்கள்....(பெரிய பட்டியல்)....எத்தனை தோழிகள், தோழர்கள், தம்பிகள், செல்ல தங்கைகள், அக்காக்கள், அம்மா என்று......

உறவுகளே என் உயிர் உள்ளவரை உங்களை மறக்கவே மாட்டேன்...


ஹிஷாலீயுடன் சேர்ந்து உங்களை நான் வாழ்த்தி (சிரியவர்களை) வணகுகிறேன் (பெரியவர்களை)
இந்த கவிதைக்கு நன்றி ஹிஷாலீ...இன்னும் எத்தனை வரிகள் சேர்த்தாலும் ஈகரை உறவுகளுக்கு பத்தாது....
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by பாலாஜி Wed 7 Sep 2011 - 14:57

நல்ல கவிதை ஹிஷாலீ.வாழ்த்துக்கள். :சூப்ப சூப்பருங்க ருங்க: அருமையிருக்கு


சிவா அவர்களை வாழ்த்த வயது இல்லை . வணங்குகின்றேன் ...


Last edited by வை.பாலாஜி on Wed 7 Sep 2011 - 15:05; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by kitcha Wed 7 Sep 2011 - 15:01

இன்று மகளீர் அணியில்
அடி எடுத்து வைத்த எனது
கவிதை பெட்டகத்தை
வலைப்பூவில் வண்ணமயமாக்கிய
சிவா அண்ணனை
என் சிந்தை குளிர
வாழ்த்தி வணங்குகிறேன்!



திறமை உள்ளவர்கள் என்றுமே உயர்தப்படுவார்கள், போற்றப்படுவார்கள்.உங்களின் திறைமை வளர்க்க இது ஒரு ஊன்றுகோல் மாதிரி.



உங்களுக்கு வாழ்த்துகள், தல சிவா அவர்களுக்கு நன்றிகள். வாழ்த்தி வணங்குகிறேன்! 224747944 வாழ்த்தி வணங்குகிறேன்! 2825183110 வாழ்த்தி வணங்குகிறேன்! 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வாழ்த்தி வணங்குகிறேன்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by ஸ்ரீஜா Wed 7 Sep 2011 - 15:03

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஹிஷாலி ............ அவரவர்க்கு ஏற்ற தகுதிகளை ஆராய்ந்து மதிப்பு அளிப்பதில் ஈகரைக்கு நிகர் ஈகரையே ........ சூப்பருங்க அருமையிருக்கு


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by பிளேடு பக்கிரி Wed 7 Sep 2011 - 15:06

தலைக்கு கவிதை வடித்த உங்களுக்கு பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்த்தி வணங்குகிறேன்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by ஜாஹீதாபானு Wed 7 Sep 2011 - 15:17

எல்லோருக்கும் கவிதை எழுதற ஹிஷாலீ
சிவா அண்ணாவை வாழ்த்தி எழுதிய கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


Last edited by ஜாஹீதாபானு on Wed 7 Sep 2011 - 16:28; edited 2 times in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by balakarthik Wed 7 Sep 2011 - 15:27

ஹிஷாலி சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உமாவின் பாசம் அதிகமானதால் இரண்டு நாட்களாக உடல் நிலை சரி இல்லாமல் போயி விட்டது இந்த நிலை தொடர்ந்தாள் மீண்டும் ஒரு பொது மடல் இயற்றவேண்டிவரும் என்று உமாவை எச்சரிக்கிறேன் ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தி வணங்குகிறேன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by balakarthik Wed 7 Sep 2011 - 15:29

ஜாஹீதாபானு wrote:எல்லோருக்கும் கவிதை எழுதற சிவா அண்ணாவை வாழ்த்தி எழுதிய அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

அவரு எப்ப யாருக்கு கவிதை எழுதினாறு இது புது செய்தியால இருக்கு பலே பலே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தி வணங்குகிறேன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்தி வணங்குகிறேன்! Empty Re: வாழ்த்தி வணங்குகிறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum