ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓண‌ம் ப‌ண்டிகை

5 posters

Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty ஓண‌ம் ப‌ண்டிகை

Post by krishnaamma Wed Sep 07, 2011 12:36 pm

கேரள ம‌க்க‌ளி‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ப் ப‌ண்டிகையான ‌திரு ஓண‌ம் ப‌ண்டிகை செப். 9ஆ‌ம் தே‌தி அதாவது வெ‌ள்‌ளி‌க்‌கிழமை கொ‌ண்டாட‌‌ப்படு‌கிறது.

ஆ‌ன்‌‌மீக வரலா‌ற்‌றி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ம‌ன்ன‌ன் மஹாப‌லி‌யை வரவே‌ற்கு‌ம் ‌விதமாக கேரள ம‌க்க‌ள் ஓ‌ண‌ம் ப‌ண்டிகையை‌க் கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர்.கேரள மக்களின் வசந்த கால விழாவாக இது கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும். மகாபலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். அதாவது ஆ‌ன்‌‌மீக வரலா‌ற்‌றி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ம‌ன்ன‌ன் மஹாப‌லி‌யை வரவே‌ற்கு‌ம் ‌விதமாக கேரள ம‌க்க‌ள் ஓ‌ண‌ம் ப‌ண்டிகையை‌க் கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர்.

மலையாள மாதமான ‌சி‌ங்க‌ம் மாத‌த்‌தி‌ன் துவ‌க்க‌‌ம் தா‌ன் இ‌ந்த ‌திரு ஓ‌ண‌ம் ‌தினமாகு‌ம். த‌மிழ‌ர்க‌ளி‌ன் பொ‌ங்க‌ல் ப‌ண்டிகையைப் போ‌ன்று இது ஒரு ‌விளை‌ச்ச‌ல் ‌திரு‌விழா எ‌ன்று‌ம் கூறலா‌ம்.

ஓண‌ம் ப‌ண்டிகைய‌ன்று அ‌திகாலை‌யி‌ல் க‌ண் ‌வி‌ழி‌த்து பு‌த்தாடை அ‌ணி‌ந்து ‌திருவா‌திரை‌க் க‌ளி செ‌‌ய்து உ‌ண்டு, ‌வீ‌ட்டு வா‌யி‌லி‌ல் பூ‌க்களா‌ல் கோல‌‌மி‌ட்டு, பெ‌ண்க‌ள் நடனமாடுவது ‌சிற‌ப்பானது ஆகு‌ம்.

ஓண‌ம் ப‌ண்டிகை Onam-1


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by உமா Wed Sep 07, 2011 12:39 pm

பகிர்வுக்கு நன்றி அம்மா.....
ஓணம் ஸ்பெஷல் சமையல் குறிப்பு ரெடி பண்ணிட்டீங்களா.....
சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by krishnaamma Wed Sep 07, 2011 12:40 pm

உமா wrote:பகிர்வுக்கு நன்றி அம்மா.....
ஓணம் ஸ்பெஷல் சமையல் குறிப்பு ரெடி பண்ணிட்டீங்களா.....
சூப்பருங்க

புன்னகை பண்ணினால் போச்சு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by உமா Wed Sep 07, 2011 12:48 pm

krishnaamma wrote:
உமா wrote:பகிர்வுக்கு நன்றி அம்மா.....
ஓணம் ஸ்பெஷல் சமையல் குறிப்பு ரெடி பண்ணிட்டீங்களா.....
சூப்பருங்க

புன்னகை பண்ணினால் போச்சு புன்னகை

நிச்சயம் போடுங்க ..நம் உறவுகளுக்கு உதவும்....
அருமையிருக்கு
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by ரபீக் Wed Sep 07, 2011 12:51 pm

பகிர்வுக்கு நன்றி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by krishnaamma Wed Sep 07, 2011 12:53 pm

ஓண‌ம் ப‌ண்டிகை ImagesCAYDR4XU


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by பிரசன்னா Wed Sep 07, 2011 12:55 pm

krishnaamma wrote:
உமா wrote:பகிர்வுக்கு நன்றி அம்மா.....
ஓணம் ஸ்பெஷல் சமையல் குறிப்பு ரெடி பண்ணிட்டீங்களா.....
சூப்பருங்க

புன்னகை பண்ணினால் போச்சு புன்னகை

இங்க வெள்ளிக்கிழமை விடுமுறை, 99% எங்கள் வீட்டில் அசைவம் தான் சமைப்போம், இந்த வாரம் ஓணம் ஸ்பெஷல் சைவம் சமையல் செய்து சாப்பிடலாம், குறிப்பு ரெடி பண்ணவும்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by krishnaamma Wed Sep 07, 2011 12:59 pm

ஓண‌ம் ப‌ண்டிகை U1_Trivikrama%20kovilur


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by krishnaamma Wed Sep 07, 2011 1:01 pm

prasanna.ee wrote:
krishnaamma wrote:
உமா wrote:பகிர்வுக்கு நன்றி அம்மா.....
ஓணம் ஸ்பெஷல் சமையல் குறிப்பு ரெடி பண்ணிட்டீங்களா.....
சூப்பருங்க

புன்னகை பண்ணினால் போச்சு புன்னகை

இங்க வெள்ளிக்கிழமை விடுமுறை, 99% எங்கள் வீட்டில் அசைவம் தான் சமைப்போம், இந்த வாரம் ஓணம் ஸ்பெஷல் சைவம் சமையல் செய்து சாப்பிடலாம், குறிப்பு ரெடி பண்ணவும்...

போடுகிறேன் பிரசன்னா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 1:17 pm

பகிர்வுக்கு நன்றி புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஓண‌ம் ப‌ண்டிகை Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஓண‌ம் ப‌ண்டிகை Empty Re: ஓண‌ம் ப‌ண்டிகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum