ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

4 posters

Go down

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Empty மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

Post by krishnaamma Wed Sep 07, 2011 12:16 pm

மூன்று மயில்களுடன் கூடிய கவர்ச்சிகரமான, 10 ரூபாய் நோட்டுகளை வாங்க, நாடு முழுவதும் உள்ள, ரூபாய் நோட்டு சேகரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற, மூன்று மயில்கள் படம் பொறித்த, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஆர்.என்.மல்கோத்ரா கையெழுத்துடன் கூடிய நோட்டுகள் இருந்தால், அதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரப்படும் என, ஆன்-லைன் ஏல மற்றும் ஷாப்பிங் வெப்சைட்டான, இ-பே அறிவித்துள்ளது. அதே நேரத்தில், விதவிதமான நோட்டுகளை சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளவர், இந்த வகை நோட்டு ஒன்றைக் கொடுத்தால், 50 ஆயிரம் ரூபாய் தரவும் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு மயில்களுடன் கூடிய, பல வண்ணங்களைக் கொண்ட, ரூபாய் நோட்டுகள், 1973 மார்ச் 24ம் தேதி, அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.ஜெகந்நாதனின் கையெழுத்தோடு வெளியிடப்பட்டது. அதன்பின், 20 ஆண்டுகள் கழித்து, மயில்கள் இல்லாத, புதிய வடிவத்திலான, பத்து ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த நோட்டுகளில், காஷ்மீரின் புகழ் பெற்ற ஷாலிமர் கார்டன் இடம் பெற்றிருந்தது. இந்த வகை நோட்டுகள், 1992 ஜனவரி முதல் தேதி வெளியிடப்பட்டன. விதவிதமான ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவோர், மயில்களுடன் கூடிய, 10 ரூபாய் நோட்டுகளை வாங்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி, ஆறாம் ஜார்ஜ் படம் பொறித்த, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் கழுகு படம் பொறித்த, 100 ரூபாய் நோட்டுகளையும் வாங்க, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Empty Re: மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

Post by krishnaamma Wed Sep 07, 2011 12:17 pm

யாரிடமாவது இருக்கா? இதோ அந்த நோட்டின் படம் புன்னகை
மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  3718030


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Empty Re: மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

Post by கேசவன் Wed Sep 07, 2011 12:51 pm

கிறிஷ்ணமா இந்த நோட் என்னிடம் ஆறு உள்ளது .இதை எப்படி விற்பது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  1357389மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  59010615மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Images3ijfமூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Empty Re: மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

Post by கேசவன் Wed Sep 07, 2011 1:02 pm

krishnaamma wrote:யாரிடமாவது இருக்கா? இதோ அந்த நோட்டின் படம் புன்னகை
மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  3718030
கிருஷ்ணமா இந்த நோட் என்னிடம் ஆறு உள்ளது .இதை எப்படி விற்பது
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Empty Re: மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

Post by kavimuki Wed Sep 07, 2011 1:05 pm

எல்லாம் போச்சே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Empty Re: மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 1:15 pm

pkesavanmca wrote:
krishnaamma wrote:யாரிடமாவது இருக்கா? இதோ அந்த நோட்டின் படம் புன்னகை
மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  3718030
கிருஷ்ணமா இந்த நோட் என்னிடம் ஆறு உள்ளது .இதை எப்படி விற்பது


பரவா இல்லையே 6 ஆ,,, புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Empty Re: மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

Post by krishnaamma Wed Sep 07, 2011 1:20 pm

pkesavanmca wrote:கிறிஷ்ணமா இந்த நோட் என்னிடம் ஆறு உள்ளது .இதை எப்படி விற்பது

இதுபோன்ற, மூன்று மயில்கள் படம் பொறித்த, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஆர்.என்.மல்கோத்ரா கையெழுத்துடன் கூடிய நோட்டுகள் இருந்தால், அதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரப்படும் என, ஆன்-லைன் ஏல மற்றும் ஷாப்பிங் வெப்சைட்டான, இ-பே அறிவித்துள்ளது.


இந்த செய்தி இன் படி இ-பே இல் போயி பாருங்கள் புன்னகை ALL THE BEST அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Empty Re: மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

Post by கேசவன் Wed Sep 07, 2011 1:29 pm

krishnaamma wrote:
pkesavanmca wrote:கிறிஷ்ணமா இந்த நோட் என்னிடம் ஆறு உள்ளது .இதை எப்படி விற்பது

இதுபோன்ற, மூன்று மயில்கள் படம் பொறித்த, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஆர்.என்.மல்கோத்ரா கையெழுத்துடன் கூடிய நோட்டுகள் இருந்தால், அதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரப்படும் என, ஆன்-லைன் ஏல மற்றும் ஷாப்பிங் வெப்சைட்டான, இ-பே அறிவித்துள்ளது.


இந்த செய்தி இன் படி இ-பே இல் போயி பாருங்கள் புன்னகை ALL THE BEST அருமையிருக்கு
நன்றி
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு  Empty Re: மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum