ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

+5
பிளேடு பக்கிரி
பாலாஜி
உதயசுதா
ரபீக்
றினா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by றினா Wed Sep 07, 2011 11:55 am

டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அருகே நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 9 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளன‌ர். 45க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எ‌ப்போது‌‌ம் பரபர‌ப்புட‌ன் காண‌ப்படு‌ம் டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ன் 5வது நுழைவு வா‌யி‌ல் அருகே இ‌ன்று காலை ச‌க்‌தி வா‌ய்‌ந்த கு‌ண்டு வெடி‌த்ததாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

பல‌த்த ச‌த்த‌‌த்துடன் இ‌ந்த கு‌ண்டுவெடி‌த்ததாகவு‌ம் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பு கு‌றி‌த்து தகவ‌ல் அ‌றி‌ந்து‌ம் காவ‌ல்துறை‌யின‌‌ர் வ‌ந்து ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டன‌ர். ஆனா‌ல் இ‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பை ‌நிக‌ழ்‌த்‌தியவ‌ர்க‌ள் யா‌ர் எ‌ன்று தெ‌ரிய‌வி‌ல்லை.

தடய‌விய‌ல், வெடிகு‌‌ண்டு ‌நிபுண‌ர்க‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து சோதனை மே‌ற்கொ‌‌ண்டன‌ர்.

கு‌ண்டுவெடி‌ப்பை தொட‌ர்‌ந்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தில் பெரு‌ம் பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் காவல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

-adaderana-


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by ரபீக் Wed Sep 07, 2011 11:58 am

அழுகை அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by உதயசுதா Wed Sep 07, 2011 1:23 pm

அட,கொஞ்ச நாள் எங்கயும் குண்டு வெடிக்காம அமைதியா இருந்தது நம்ம நாடு.அது அங்க இருக்கற எந்த கடவுளுக்கும் பிடிக்கலை போல


டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Uடெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Dடெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Aடெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Yடெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Aடெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Sடெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Uடெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Dடெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Hடெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by பாலாஜி Wed Sep 07, 2011 2:22 pm

இந்தியா பாதுகாப்பு அற்ற நாடாக மாறும் வாய்ப்பு உள்ளது .. ஆள்பவர்களே சட்டங்கள் மிக கடுமையாக அமைக்க நடவடிக்கை எடுங்கள்.






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by பிளேடு பக்கிரி Wed Sep 07, 2011 2:24 pm

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி



டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by krishnaamma Wed Sep 07, 2011 3:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் என்ன சொல்வது? ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by Guest Wed Sep 07, 2011 3:23 pm

காங்க்ரஸ்காரர்கள் இருக்கும் வரை , இந்தியா மக்களுக்கு சோதனை தான்...
ப சிதம்பரம் சொல்கீறார் ,,,, பாதுகாப்பு பலபடுதபட்டிருந்தும் குண்டு வெடிதது கண்டிகதக்கது ...என்று இதை என்ன வென்று சொல்வது
avatar
Guest
Guest


Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Sep 07, 2011 3:33 pm

பிஜேபி அஹிம்சா வழியில் போராட்டம்??


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by Guest Wed Sep 07, 2011 3:43 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:பிஜேபி அஹிம்சா வழியில் போராட்டம்??

ரௌத்திரம் பழகு என்று நீங்கள் கையெழுத்து வைது இருக்கீறீர்கள் ...

avatar
Guest
Guest


Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by உமா Wed Sep 07, 2011 3:52 pm

இப்போது உயிர் இழந்த்வர்களின் எண்ணிக்கை 11 ... சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி Empty Re: டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர்:70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை
» குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை
» எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு
» ஈராக்கில் குண்டு தாக்குதல்கள் 60 பேர் பலி; 300 பேர் காயம்
» டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum