புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டர்பிளை மிக்சி: அரசின் இலவசத்தை தயாரிப்பதில் தீவிரம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழக அரசு வழங்க உள்ள இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகிய பொருட்களைத் தயாரிக்க, சந்தையில் பிரபலமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில், இலவசப் பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.
தமிழகத்தின் பச்சை நிற ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் 1.85 கோடி பேருக்கு, இலவசமாக மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை வழங்கப்பட உள்ளன. வரும் 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த நாளில், முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். சந்தையில் பிரபலமாக விளங்கும் நிறுவனங்களுக்கு, இலவசப் பொருட்களுக்கான தயாரிப்பு ஆணைகள் தரப்பட்டுள்ளன. கிரைண்டர் மற்றும் மின் விசிறி தயாரிக்கும் நிறுவனங்கள் கோவையில், தயாரிப்பு பணிகளில் தீவிரமாக உள்ளன. இமாச்சல பிரதேசத்தில் மிக்சி தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. "பட்டர்பிளை' பிராண்டை விற்கும் காந்திமதி அப்ளையன்ஸ் நிறுவனம், மிக்சி, மின் விசிறி மற்றும் கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்களையும் தயாரிக்கும் ஆணை பெற்றுள்ளது.
இது தவிர, மும்பை மற்றும் ஆந்திராவில் பிரபலமான காஞ்சன், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பிரபலமான பிரீமியர், கர்நாடகாவைச் சேர்ந்த சித்தார்த்தா இன்டர்நேஷனல் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் மிக்சிகளைத் தயாரிக்கின்றன. பட்டர்பிளை, அமிர்தா, சவுபாக்யா, பி.ஜி.என்., தேவ் இன்டர்நேஷனல், விஜயலஷ்மி உள்ளிட்ட நிறுவனங்கள் டேபிள்டாப் கிரைண்டர் தயாரிக்கவும், கிராம்ப்டன் க்ரீவ்ஸ், சவுகிராப்ட், பட்டர்பிளை, மார்க் ஆகிய நிறுவனங்கள் மேஜை, மின் விசிறி தயாரிக்கவும் அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளன. சந்தையில் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படும் முதல் ரகத்திலேயே, இலவச பொருட்களையும் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொருட்களில் மின் பிரச்னை, தொழில்நுட்பக் கோளாறு, கையாளும்போது ஏற்படும் சேதம் ஆகியவற்றுக்கு நிறுவனமே பொறுப்பேற்கும். பொருட்களின் வெளிபாகங்கள் எந்தவித மின் அதிர்ச்சியை ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படுகின்றன. மத்திய அரசின் விதிப்படி செயல்படும், பி.ஐ.எஸ்., தர முத்திரை பெற்ற பின், பொருட்கள் அனைத்தும் சப்ளை செய்யப்படும். இலவசப் பொருட்களின் நிறங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்களில், இயற்கையாக பயன்படுத்தும் நிறத்திலேயே இந்த பொருட்களும் தயாரிக்கப்படும். ஆனால், இந்த பொருட்களின் மீது, "அரசின் அன்பளிப்பு' என்ற குறிப்பை தவிர்க்க முடியாது.
சீன தயாரிப்புக்கு "தடா': சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையில் இடம் பெற்றுள்ள அதிகாரி ஒருவர் கூறும்போது, "பொதுமக்கள் தாங்கள் நேரடியாக பார்த்து வாங்கினால் கூட, இவ்வளவு தரத்தை அறிந்திருக்க முடியாது. அவ்வளவு தரம், கட்டுப்பாடு, கியாரண்டியுடன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், சீன தயாரிப்பு உதிரி பாகங்கள் கலந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே, எந்த குறையுமில்லாத உலகத்தரம் வாய்ந்த மின்னணு உதிரி பாகங்களால், இலவசப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன' என்றார். இதில் போலிகள் கலப்படமாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஏதோ எல்லோருக்கும் நல்ல படி உபயோகம் ஆனால் சரி
Similar topics
» கிரைண்டர் அல்லது மிக்சி - தி.மு.க., : கிரைண்டர் + மிக்சி - அ.தி.மு.க.
» உருளைக்கிழங்கு பொரியல் உணவு தயாரிப்பதில் உலக சாதனை
» வேலன்:-பட்டர்பிளை ஆடியோ ப்ளேயர்.
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1