புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
437 Posts - 55%
heezulia
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
294 Posts - 37%
mohamed nizamudeen
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
25 Posts - 3%
prajai
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
5 Posts - 1%
mini
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
3 Posts - 0%
vista
குற்றால குறவஞ்சியே!  Poll_c10குற்றால குறவஞ்சியே!  Poll_m10குற்றால குறவஞ்சியே!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றால குறவஞ்சியே!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 07, 2011 10:26 am

அடியே பெண்ணே ...?
உன் இதழ்கள் செங்காந்தாள்
உன் விரல்கள் குவளை
உன் வெட்கம் வெட்சி
உன் வருகை வாகை
உன் சிரிப்பு ஆத்தி
உன் விழிகள் வகுளம்
மொத்தத்தில் நீ முல்லை

இதில் கைதியானேன்
கைதை மலராய் அந்த ஒரு
நொடியில் நீ கொன்றை
மலராய் மாறியதால் என்
இதயம் அவரை பூவின் குருதியில்
துடிக்கும் காதல் இசையில்
சண்பகம் பூவாய் வாழ்கிறேன்
என் குற்றால குறவஞ்சியை கண்டு
குழுகுழு காற்றில் கவிதை தென்றலாய் !




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 07, 2011 10:40 am

வெட்சி என்றால் இட்லிப் பூ தானே,

தமிழ் ஈழத்தில் செங்காந்தாள்(பிம்பமலர்)
தான் தேசியமலர்

வகுளம் - மகிழம் பூ என்று ஒரு அர்த்தம் உண்டு

ஒரு சில செந்தமிழ் வார்த்தைகளை கையாண்டு உள்ளீர்கள்.அழகிய கவிதை.அற்புதம்
மொத்தத்தில் அருமையான கவிதை


குற்றால குறவஞ்சியே!  224747944 குற்றால குறவஞ்சியே!  2825183110 குற்றால குறவஞ்சியே!  677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குற்றால குறவஞ்சியே!  Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 07, 2011 10:44 am

kitcha wrote:வெட்சி என்றால் இட்லிப் பூ தானே,

தமிழ் ஈழத்தில் செங்காந்தாள்(பிம்பமலர்)
தான் தேசியமலர்

வகுளம் - மகிழம் பூ என்று ஒரு அர்த்தம் உண்டு

ஒரு சில செந்தமிழ் வார்த்தைகளை கையாண்டு உள்ளீர்கள்.அழகிய கவிதை.அற்புதம்
மொத்தத்தில் அருமையான கவிதை

குற்றால குறவஞ்சியே!  224747944 குற்றால குறவஞ்சியே!  2825183110 குற்றால குறவஞ்சியே!  677196


ஆம் அண்ணா மிகவும் நன்றாக கூறிவிட்டீர்கள் மகிழ்ச்சி நன்றி



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 10:49 am

அருமையிருக்கு சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

குற்றால குறவஞ்சியே!  Jjji
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 07, 2011 10:49 am

தனியாக மேற்கோள் இட்டு சொல்லுங்கள்.என்னுடைய பின்னூட்டத்திலேயே உங்கள் கமெண்ட் - ஐ சேர்த்து உள்ளீர்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குற்றால குறவஞ்சியே!  Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 07, 2011 10:55 am

kitcha wrote:தனியாக மேற்கோள் இட்டு சொல்லுங்கள்.என்னுடைய பின்னூட்டத்திலேயே உங்கள் கமெண்ட் - ஐ சேர்த்து உள்ளீர்கள்


அப்படியே ஆகட்டும் அண்ணா, நான் கவனிக்கவில்லை !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக