ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

+16
krishnaamma
அருண்
உமா
ரபீக்
ஜாஹீதாபானு
kitcha
balakarthik
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
அப்துல்
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
இளமாறன்
சிவா
கே. பாலா
20 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Tue Sep 06, 2011 11:33 pm

First topic message reminder :

ஈகரை இன்பத் தேன் சோலை
இணைந்த பூக்களின் மலர்மாலை


ஈகரை இணைந்து வளம் பெறுக!
உறவை பெருக்கி நலம் பெறுக!

ஈகரை விதியை உணர்வோம் நன்றாய் !
இடறில்லை விதிப்படி நடப்போம் ஒன்றாய் !

பண்பட்ட சொற்களில் பயனர் பெயர் கொள்க !
புண்பட்ட வார்த்தைகளை புறம்கொண்டு தள்க !

இன, மொழி, மத, துவேசம் வேண்டாம்
இணக்கம் அன்பு இனிமையே வேண்டும்


மங்கையருக்கு மடலிட வேண்டா -விருப்பம்மில்லையேல்
தங்கையெனினும் தனிமடல் வேண்டா !

விளம்பரப் பதிவுகள் விரும்புவதில்லை
மீறிப் பதிவிட்டால் விளைந்திடும் தொல்லை

இரண்டொரு வரிக்காக திரி தொடங்கலாமா?
குவளை நீருக்காக குளம் வெட்டலாமா?


மாறுபட்ட கருத்துகள் மதிப்புரைகள்
வேறுபடட் சிந்தனைகள் வியக்க வைக்கும் அறிவியல்
கூறுபட்ட மாந்தர்களை கூடவைக்கும் செய்திகள்
அரட்டைகள் அனுபவங்கள் கருத்துரைகள்- கணினியுகத்
தகவல்கள் தததுவங்கள் அத்தனையும் தருக -எனினும்
எந்த தளம் எடுத்ததெனச் சொல்க !

ஈகரை இறுதியாய் சொல்வது ஒன்றே
அன்புக்கு அடிபணிவோம் நாங்கள்
வீம்புக்கு வரவேண்டாம் வேறிடம் போங்கள், !




:வணக்கம்:
500 வது பதிவு: ஈகரை உருவங்கள்
1000 வது பதிவு : ஈகரை உறவுகள்


Last edited by கே. பாலா on Wed Sep 07, 2011 3:04 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by ரபீக் Wed Sep 07, 2011 12:29 pm

அருமையான விதிக்கவிதை !!! சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by உமா Wed Sep 07, 2011 12:36 pm

ஈகரை இன்பத் தேன் சோலை
இணைந்த பூக்களின் மலர்மாலை


அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை இணைந்து வளம் பெறுக!
உறவை பெருக்கி நலம் பெறுக!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஈகரை விதியை உணர்வோம் நன்றாய் !
இடறில்லை விதிப்படி நடப்போம் ஒன்றாய் !

நிச்ச்யமாக...

பண்பட்ட சொற்களில் பயனர் பெயர் கொள்க !
புணபட்ட வார்த்தைகளை புறம்கொண்டு தள்க !

அனைவரும் கடை பிடிக்கணும்...

இன, மொழி, மத, துவேசம் வேண்டாம்
இணக்கம் அன்பு இனிமையே வேண்டும்

என்றுமே தமிழனாய் இணைவோம்.


மங்கையருக்கு மடலிட வேண்டா -விருப்பம்மில்லையேல்
தங்கையெனினும் தனிமடல் வேண்டா !

சிரி சிரி சிரி சிரி சிரி இதுதான் சரி.

விளம்பரப் பதிவுகள் விரும்புவதில்லை
மீறிப் பதிவிட்டால் விளைந்திடும் தொல்லை

நாங்கெல்லாம் டெரர். ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


இரண்டொரு வரிக்காக திரி தொடங்கலாமா?
குவளை நீருக்காக குளம் வெட்டலாமா?

இப்படி சொன்னலாச்சும் புரியுதா என்று பார்ப்போம்...


மாறுபட்ட கருத்துகள் மதிப்புரைகள்
வேறுபடட் சிந்தனைகள் வியக்க வைக்கும் அறிவியல்
கூறுபட்ட மாந்தர்களை கூடவைக்கும் செய்திகள்
அரட்டைகள் அனுபவங்கள் கருத்துரைகள்- கணினியுகத்
தகவல்கள் தததுவங்கள் அத்தனையும் தருக -எனினும்
எந்த தளம் எடுத்ததெனச் சொல்க !

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஈகரை இறுதியாய் சொல்வது ஒன்றே
அன்புக்கு அடிபணிவோம் நாங்கள்
வீம்புக்கு வரவேண்டாம் வேறிடம் போங்கள், !


மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




பாலா சார்...கலக்கல் வரிகள்...
ஈகரை விதிகளை கவிதையா கொடுத்துட்டீங்க...
அதில் ஓரிரு வரிகள் சும்மா நருக்கென்று இருக்கு...எந்த வரிகள் என்று உங்களுக்கே தெரியும்..


உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Wed Sep 07, 2011 12:41 pm

உமா !உங்கள் பின்னூட்டம் மிக அழகாக ரசிக்கும் படி இருக்கிறது ! மிக்க நன்றி அன்பு மலர் நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Wed Sep 07, 2011 12:43 pm

ஜாஹீதாபானு wrote:விதிமுறை கவிதை அருமை பாலா சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
விதிமுறைகளை படித்தும் கூட சிலர் மீறத்தானே செய்கிறார்கள்
தவறை சுட்டிக்காட்டினால் நம்மிடம் தர்க்கம் பேசுகிறார்கள் குதர்க்கமாக .......? சோகம்
ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி அன்பு மலர் நன்றி பானு"


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by அருண் Wed Sep 07, 2011 2:08 pm

விதிமுறைகளை வைத்து அருமையாக கவிதை படைத்து அனைவருக்கும் விழிப்புணர்வு செய்தது சூப்பர் பாலா சார்..!

2000 பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by krishnaamma Wed Sep 07, 2011 2:22 pm

கவிதை அருமை பாலா புன்னகை வாழைப்பழத்தை தோலுரித்துதந்துள்ளீர்கள், இனியாவது தம் தம் பொறுப்பு உணர்கிறார்களா பார்போம் புன்னகை

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Wed Sep 07, 2011 2:39 pm

krishnaamma wrote:கவிதை அருமை பாலா புன்னகை வாழைப்பழத்தை தோலுரித்துதந்துள்ளீர்கள், இனியாவது தம் தம் பொறுப்பு உணர்கிறார்களா பார்போம் புன்னகை

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றிமா ! நன்றி அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by செய்தாலி Wed Sep 07, 2011 2:59 pm

என்னை பொறுத்தவரை ஆசிரியர் பாலா அவர்களின் இந்த கவிதை வரிகளுக்கு சலாம்
யாராக இருந்தாலும் எந்த ஒரு தளத்திற்கு சென்றாலும் சுய விருப்பு வெறுப்புக்களை களைந்து
உங்கள் எண்ணங்களை விதைத்து அன்பு பாராட்டி இணைந்து இருங்கள்

கணினி ஒரு அறிவுப் பெட்டகம்
நிறைய கற்கலாம் ,நிறைய எழுதலாம் ,பிடித்தவர்களை வாழ்த்தலாம் ,பாராட்டலாம்
நட்பு வலை கோர்க்கலாம் ,நன்மை தீமைகளை நல்ல முறையியல் நட்பில் விரிசல் இடாமல் விவாதிக்கலாம்

சுய காழ்ப்பை மட்டும் தவிருங்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பே அமையும்


இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் நிறைய தளங்களில் இதுதான் நடக்குத்து

ஆசிரியர் பாலா அவர்கள் கவிதையாக கொட்டி விட்டார்கள்

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Wed Sep 07, 2011 3:14 pm

சிறப்புக் கவிஞர் செய்தாலியின் அவர்களே உங்கள் சிறப்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நன்றி

சுய காழ்ப்பை மட்டும் தவிருங்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பே அமையும் நீங்கள் சொன்னது முற்றிலும்
உண்மை !
உலகம் அன்பில்தான் இயங்குகிறது வெறுப்பில் அல்ல !அன்பை விதைப்போம்! அன்பை பரப்புவோம்!




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Wed Sep 07, 2011 5:07 pm

அருண் wrote:விதிமுறைகளை வைத்து அருமையாக கவிதை படைத்து அனைவருக்கும் விழிப்புணர்வு செய்தது சூப்பர் பாலா சார்..!

2000 பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்..!
நன்றி அருண் ! நன்றி அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 3 Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum