புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
141 Posts - 79%
heezulia
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
1 Post - 1%
Pampu
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
306 Posts - 78%
heezulia
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
8 Posts - 2%
prajai
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எது காதல் ? Poll_c10எது காதல் ? Poll_m10எது காதல் ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது காதல் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 4:49 pm

தொட்டு செல்லும் இமைகள் கூட
என்னை தட்டி எழுப்புகிறது
உன்னை எட்டி பார்த்த இதயம்
எங்கே என்று ......!
அங்கே போய் சொல்வாயா
உன்னில் நான் பாதி என்று

அப்போது கண்ணில் நின்ற
காட்சியை கற்பனையில் எண்ணி
கண்ணீர் வடிப்பது சுகமான
சுமையாய் மாறி உன் சொல்லில் வந்து
பின் கண்ணில் சென்று
என் முன்னே வருவதுதான் காதலா?




முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 12, 2011 4:51 pm

சோகம் சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எது காதல் ? Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 4:54 pm

massfareeth wrote: சோகம் சூப்பருங்க

இரண்டும் கலந்ததுதான் காதல் !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 12, 2011 4:58 pm

ஹிஷாலீ wrote:தொட்டு செல்லும் இமைகள் கூட
என்னை தட்டி எழுப்புகிறது
உன்னை எட்டி பார்த்த இதயம்
எங்கே என்று ......!
அங்கே போய் சொல்வாயா
உன்னில் நான் பாதி என்று

அப்போது கண்ணில் நின்ற
கட்சியை கற்பனையில் எண்ணி
கண்ணீர் வடிப்பது சுகமான
சுமையாய் மாறி உன் சொல்லில் வந்து
பின் கண்ணில் சென்று
என் முன்னே வருவதுதான் காதலா?


கவிதை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 5:00 pm

தோழி காட்சி என்பதற்கு கட்சி என்று பதிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கவி அருமை. சொல்லும் பொருளும் அருமையோ அருமை.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எது காதல் ? Boxrun3
with regards ரான்ஹாசன்



எது காதல் ? Hஎது காதல் ? Aஎது காதல் ? Sஎது காதல் ? Aஎது காதல் ? N
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Sep 12, 2011 5:01 pm

என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்

© ம. ரமேஷ் கஸல்கள்

- என்பதுதான் இன்றைய காதலாக இருக்கிறது.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 5:01 pm

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:தொட்டு செல்லும் இமைகள் கூட
என்னை தட்டி எழுப்புகிறது
உன்னை எட்டி பார்த்த இதயம்
எங்கே என்று ......!
அங்கே போய் சொல்வாயா
உன்னில் நான் பாதி என்று

அப்போது கண்ணில் நின்ற
கட்சியை கற்பனையில் எண்ணி
கண்ணீர் வடிப்பது சுகமான
சுமையாய் மாறி உன் சொல்லில் வந்து
பின் கண்ணில் சென்று
என் முன்னே வருவதுதான் காதலா?



கவிதை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மிக்க நன்றி அக்கா !

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 5:05 pm

என் திருமணம் உனக்கும்
உன் திருமணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்
- என்பதுதான் இன்றைய காதலாக இருக்கிறது.

©️ வ. ரான்ஹாசன் கஸங்கள்

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எது காதல் ? Boxrun3
with regards ரான்ஹாசன்



எது காதல் ? Hஎது காதல் ? Aஎது காதல் ? Sஎது காதல் ? Aஎது காதல் ? N
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Sep 12, 2011 5:09 pm

வரூம் ஆனா வராது ன்னு சொல்ற மாதிரி

ஆரம்பித்து அப்புறம் கண்டிப்பா வந்துவிடும் காதல்...



நட்புடன் - வெங்கட்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 5:16 pm

ranhasan wrote:தோழி காட்சி என்பதற்கு கட்சி என்று பதிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கவி அருமை. சொல்லும் பொருளும் அருமையோ அருமை.

மிக்க நன்றி சார் ,மாற்றி விட்டேன்,

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக