ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

+16
krishnaamma
அருண்
உமா
ரபீக்
ஜாஹீதாபானு
kitcha
balakarthik
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
அப்துல்
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
இளமாறன்
சிவா
கே. பாலா
20 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Tue Sep 06, 2011 11:33 pm

ஈகரை இன்பத் தேன் சோலை
இணைந்த பூக்களின் மலர்மாலை


ஈகரை இணைந்து வளம் பெறுக!
உறவை பெருக்கி நலம் பெறுக!

ஈகரை விதியை உணர்வோம் நன்றாய் !
இடறில்லை விதிப்படி நடப்போம் ஒன்றாய் !

பண்பட்ட சொற்களில் பயனர் பெயர் கொள்க !
புண்பட்ட வார்த்தைகளை புறம்கொண்டு தள்க !

இன, மொழி, மத, துவேசம் வேண்டாம்
இணக்கம் அன்பு இனிமையே வேண்டும்


மங்கையருக்கு மடலிட வேண்டா -விருப்பம்மில்லையேல்
தங்கையெனினும் தனிமடல் வேண்டா !

விளம்பரப் பதிவுகள் விரும்புவதில்லை
மீறிப் பதிவிட்டால் விளைந்திடும் தொல்லை

இரண்டொரு வரிக்காக திரி தொடங்கலாமா?
குவளை நீருக்காக குளம் வெட்டலாமா?


மாறுபட்ட கருத்துகள் மதிப்புரைகள்
வேறுபடட் சிந்தனைகள் வியக்க வைக்கும் அறிவியல்
கூறுபட்ட மாந்தர்களை கூடவைக்கும் செய்திகள்
அரட்டைகள் அனுபவங்கள் கருத்துரைகள்- கணினியுகத்
தகவல்கள் தததுவங்கள் அத்தனையும் தருக -எனினும்
எந்த தளம் எடுத்ததெனச் சொல்க !

ஈகரை இறுதியாய் சொல்வது ஒன்றே
அன்புக்கு அடிபணிவோம் நாங்கள்
வீம்புக்கு வரவேண்டாம் வேறிடம் போங்கள், !




:வணக்கம்:
500 வது பதிவு: ஈகரை உருவங்கள்
1000 வது பதிவு : ஈகரை உறவுகள்


Last edited by கே. பாலா on Wed Sep 07, 2011 3:04 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by சிவா Tue Sep 06, 2011 11:39 pm

இனிமேல் விதிமுறைகள் பகுதியில் இக்கவிதையை இடம் பெறச் செய்யலாம் போலிருகிறதே பாலா சார். மிகவும் அருமையாக விதிமுறைகளைக் கவிதையாக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

விரைவில் நீங்கள் 3000 பதிவுகளைக் கடக்க வாழ்த்துகள். மேலும் ஒரு புதுமை ஈகரைக்குச் செய்வீர்களே, அதனால்தான்.


ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by இளமாறன் Tue Sep 06, 2011 11:43 pm

சூப்பர் பாலா

வீதி முறை கூட இனிக்க வைக்கிறது ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  755837 ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  755837


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Tue Sep 06, 2011 11:46 pm

நன்றி சிவா ! என் சிறப்பு பதிவுகள் எல்லாம் நம் ஈகரை குறித்ததாகவே இருக்கும் ! உங்கள் ஆதரவிற்கு மீண்டும் நன்றிகள் நன்றி அன்பு மலர்


Last edited by கே. பாலா on Tue Sep 06, 2011 11:55 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Tue Sep 06, 2011 11:48 pm

இளமாறன் wrote:சூப்பர் பாலா

வீதி முறை கூட இனிக்க வைக்கிறது ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  755837 ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  755837
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி இளமாறன் ! அன்பு மலர் நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by மகா பிரபு Wed Sep 07, 2011 5:49 am

பெற்ற குழந்தையிடம் அறிவுரைகளை (விதிகளை) அன்பாய் சொல்லும் தாயை போல உள்ளது,
உங்கள் கவிதை. தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஐயா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by கே. பாலா Wed Sep 07, 2011 5:51 am

மகா பிரபு wrote:பெற்ற குழந்தையிடம் அறிவுரைகளை (விதிகளை) அன்பாய் சொல்லும் தாயை போல உள்ளது,
உங்கள் கவிதை. தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஐயா.
மிக்க நன்றி பிரபு ! நன்றி அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 07, 2011 5:59 am

விதிகளை விபரமாக
கருத்தான கவிதையாக
நன்றே நிவின்ற
பண்பான பாலா
நியாயமான நன்றிகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by அப்துல் Wed Sep 07, 2011 6:37 am

கவிதை அழகாக உள்ளது பாலா சார்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by பிஜிராமன் Wed Sep 07, 2011 6:41 am

விதிமுறைக் கவி
வித்தியாசக் கவி

அருமை பாலா ஸார் ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  Empty Re: ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum